Information technology act 2000 l தகவல் தொழில்நுட்ப சட்டம்


INFORMATION TECHNOLOGY ACT 2000

                                         




 தகவல் தொழில்நுட்ப சட்டம்:


            IT LAW என்பது நீங்கள் பயன்படுத்தும் Computer, Mobile ஐ பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான  செயல்களை செய்வது அதாவது தவறான தகவல்களை பரப்புவது போன்ற செயல்கள் மூலம் தண்டிக்கப்படுவீர்கள். அதனால்  IT LAW வை தெரிந்து கொண்டு அதன் பிறகு எதையெல்லாம் Computer and Mobile லில் பயன்படுத்தினால் தவறான செயல் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இந்தச் சட்டமானது இந்திய நாடாளுமன்றத்தால் Oct 17 2000 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய சட்டமாகும். இந்த சட்டம் உருவாக்கப்பட்டதற்கான காரணம் ஆன்லைன் மோசடிகளான Hack செய்து மற்றவர்களுடைய தகவல்களை திருடுவது, தவறான தகவல்களை பரப்புவது, போன்றவற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட சட்டம் தான் இந்த தகவல் தொழில்நுட்பச் சட்டம். இதில் மொத்தம் ஒன்பது Sections உள்ளது. IT ACT 2000 Section 65 வில் இருந்து IT ACT 2000 Section 74 வரை மொத்தம் 9 பிரிவுகள் உள்ளது.


Section 65 :

        Computer ல் Personal ஆக பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்களை நீங்கள் அழிப்பது அல்லது அதை மாற்றி அமைப்பது போன்ற குற்றத்தை நீங்கள் செய்தால் அந்த குற்றத்திற்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் அல்லது மூன்று வருட Jail தண்டனையோ உங்களுக்கு கிடைக்கலாம்.


Section 66 :

        இதில் ஆறு Sections உள்ளது. அதாவது Section 66, 66B, 66C, 66D, 66F இதில் Section 66 ஆனது நீங்க Hack செய்து ஒருவரின் அனுமதியின்றி தகவல்களை சேதப்படுத்துவதற்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை இரண்டும் விதிக்கப்படும். அடுத்து Section 66B ஆனது திருட்டு Mobile, Laptop களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை நீங்கள் வாங்கி பயன்படுத்தினால் உங்கள் மீது இந்த Section 66B ன் கீழ் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் 3 வருட Jail தண்டனையும் கிடைக்கும். அடுத்து Section 66C ஆனது மற்றவர்களுடைய Account ஐ பயன்படுத்தி அதாவது User ID, Password களை பயன்படுத்தி அவர்களுடைய தகவல்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் 3 வருட Jail தண்டனையும் கிடைக்கும். அடுத்து Section 66D ஆனது தவறான தகவல்களை கூறி உங்களுக்கு இது வேண்டுமா, அது வேண்டுமா, இதைக் கற்றுத் தருகிறோம், அதைக் கற்றுத் தருகிறோம் என்று கூறி உங்களுடைய தகவல்களை சேகரித்து தவறாக பயன்படுத்துபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் 3 வருட Jail தண்டனையும் கிடைக்கும். அடுத்து Section 66E ஆனது மற்றவர்கள் Image ஐ பயன்படுத்துபவர்களுக்கு அதாவது Common Licence அல்லாத Image களை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் அல்லது 3 வருட சிறை தண்டனையும் கிடைக்கும். அடுத்து Section 66F ஆனது GOVT க்கு எதிரான Website களான Dark Web போன்ற Website களை பயன்படுத்துபவர்கள் Life Long சிறை தண்டனை கிடைக்கும்.


Section 67 :

        இதில் 4 Sections உள்ளது. Section 67, 67A, 67B, 67C இதில் Section 67 என்பது Sexual Image and Videos Online ல் Upload பண்ணினால் உங்களுக்கு 5 வருட சிறை தண்டனைக்கும் அதிகமான சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அடுத்து Section 67A ஆனது Sexual Image and Video களை நீங்க Social Media களில் Share பண்றீங்க அல்லது Upload பண்றீங்கன்னா உங்களுக்கு பத்து லட்ச ரூபாய் அபராதமும் 7 வருட சிறை தண்டனையும் கிடைக்கும். அடுத்து Section 67B குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ Upload செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். அடுத்து Section 67C நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது முக்கியமான தகவல்களை பாதுகாக்கும் படி உங்களிடம் கூறி நீங்கள் அதை பாதுகாக்காமல் விட்டுவிட்டால் உங்களுக்கு மூன்று வருட சிறை தண்டனையும் ஒரு குறிப்பிட்ட அபராதமும் விதிக்கப்படும்.


Section 72 :

    இதில் 2 Sections உள்ளது. Section 72, 72A இதில் Section 72 ஆனது ஒருவருடைய Data வை திருடுகிறீர்கள் என்றால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் இரண்டு வருட சிறை தண்டனையும் கிடைக்கும். அதுவே Section 72A வின் படி நீங்க அந்த Data வை விற்று விட்டால் ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் 3 வருட சிறை தண்டனையும் கிடைக்கும்.


Section 73 :

        Section 73 ன் படி நீங்க Duplicate Certificate ஐ Ready பண்ணி கொடுத்தால் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் இரண்டு வருட சிறை தண்டனையும் கிடைக்கும்.


Section 74 :

        Section 74 ன் படி நீங்க ஒருவரை நம்ப வைத்து அவர்களுடைய தகவல்களை சேகரித்து அவர்களை ஏமாற்றுவதற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் இரண்டு வருட சிறை தண்டனையும் கிடைக்கும்.


🎥 Information technology act 2000 l தகவல் தொழில்நுட்ப சட்டம் வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 

 

                            👉👉👇👇👇    






    மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ   


                        நன்றி !



No comments

Powered by Blogger.