PM INTERNSHIP SCHEME

 PM INTERNSHIP SCHEME l பிரதம மந்திரியின் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம்

PM INTERNSHIP SCHEME l பிரதம மந்திரியின் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம்


நீங்கள் School or College முடித்து விட்டு அடுத்து என்ன பண்ணுவது என்று தெரியவில்லையா? இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கம்பெனிகளில் நீங்கள் Internship பண்ண வேண்டும் என்று விருப்பம் உள்ளதா? உங்களுக்காக தொடங்கப்பட்டது தான் இந்த PM INTERNSHIP SCHEME பிரதம மந்திரியின் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம் தான் இந்த  PM INTERNSHIP SCHEME

WEBSITE LINK : CLICK HERE


இந்த Website ல் Top Most Company Partnership செய்துள்ளார்கள். அந்த Company Details கீழ PDF ல் உள்ளது Check பண்ணிகங்க. இந்த பெரிய பெரிய கம்பெனிகளில் நீங்கள் ஒரு வருடம் மட்டும் Internship பண்ண முடியும். இந்த கம்பனிகளில் நீங்கள் வேலை செய்வதன் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். இது உங்களுக்கு ஒரு நல்ல Experience ஆக அமையும். இதன் மூலம் நீங்கள் அடுத்து ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போகும் போது உங்களுக்கு இந்த Experience இருப்பதை தெரிந்தால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல Job கிடைக்கும்.




Eligibility Criteria

     
PM INTERNSHIP SCHEME l பிரதம மந்திரியின் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம்

   
இந்த PM INTERNSHIP SCHEME நீங்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னன்னு பார்த்தீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் இருந்தால் தாராளமாக நீங்கள் இந்த INTERNSHIP க்கு Apply பண்ணலாம்.
  • Age - 21 to 24 
  • வேறு எந்த வேலையும் உங்களுக்கு இருக்க கூடாது ( அதாவது படித்து கொண்டிருப்பது, வேலை பார்த்து  கொண்டிருப்பது)
  • குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • குடும்ப உறுப்பினர் யாரும் Government Job ல் இருக்க கூடாது.

Benefits

    இந்த PM INTERNSHIP SCHEME ல் Join பண்ணுவதன் மூலம் 
  • Government Monthly உங்களுக்கு Rs.4,500/- கொடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல் நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனி உங்களுக்கு Rs.500/- முதல் அவர்களுக்கு எவ்வளவு கொடுக்க விருப்பம் உள்ளதோ அந்த Amount உங்களுக்கு கிடைக்கும்.
  • PM INTERNSHIP SCHEME ல் Join பண்ணும் போது Government உங்களுக்கு One Time Grant ஆக Rs.6,000/- கொடுப்பார்கள்.
  • இந்த Scheme ல் நீங்கள் Join பண்ணுவதன் மூலம் Insurance Coverage ம் வழங்கப்படுகிறது. Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana and Pradhan Mantri Suraksha Bima Yojana by Government of India போன்ற Insurance Coverage வழங்கப்படுகிறது. 

Sectors

 இந்த Scheme மூலம் நிறைய Sector களில் வேலைவாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இதில் எந்த Sector ல் Join பண்ண வேண்டும் என்று விருப்படுகிறீர்களோ அந்த Sector ல் Join பண்ணி Work பண்ண முடியும். PM INTERNSHIP SCHEME பிரதம மந்திரியின் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம்

PM INTERNSHIP SCHEME l பிரதம மந்திரியின் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம்

  • Agriculture and allied
  • Automotive
  • Aviation & Defence
  • Banking and financial Services
  • Cement & Building Materials
  • Chemical Industry
  • Consulting Services
 
PM INTERNSHIP SCHEME l பிரதம மந்திரியின் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம்
  • Diversified Conglomerates
  • FMCG (Fast-Moving Consumer Goods)
  • Gems & Jewellery
  • Healthcare
  • Housing
  • Infrastructure & Construction
  • IT and Software Development
  • Leather and products
 
PM INTERNSHIP SCHEME l பிரதம மந்திரியின் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம்

  • Manufacturing & Industrial
  • Media, Entertainment & Education
  • Metals & Mining
  • Oil, Gas & Energy
  • Pharmaceutical
  • Retail & Consumer Durables
  • Sports
  • Telecom
  • Textile Manufacturing
  • Travel & Hospitality

Registration Process

  இந்த Website ன் Front Page ல் Register Now என்னும் Option இருக்கும் அந்த Option ஐ Click பண்ணிங்கன்னா என்னென்ன Details கொடுத்து Register பண்ண வேண்டும் என்றால்
  • Mobile Number (OTP)
  • Update Password 
  • e-Kyc ( Aadhaar Based e-Kyc)
  • Name
  • Date of Birth 
  • Gender
  • Father Name 
  • Category 
  • Permanent Address & Temperory Address
  • Email ID (OTP)
  • All Education Details (Certificate Upload)
  • Bank Details (Aadhaar linked Bank A/C)
  • Skills
  • Language Known
  • Past Experience 
  • Additional Certificates
Registration பண்ணிட்ட பிறகு உங்களுக்கு Company offer பண்ணினால் அதை தெரிந்து கொள்ள Offers Received என்னும் Option ஐ கிளிக் செய்து உங்களுக்கு எந்த Company Offer பண்ணி இருக்காங்க என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதுவே உங்களுக்கு Offer எதும் வரவில்லை என்றால் நீங்களே உங்களுக்கு விருப்பமான company க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். 

அதற்கு Internship Opportunities என்னும் Option ஐ Click செய்து நிறைய Companies Show ஆகும். அதில் உங்களுக்கு விருப்பமான company க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.


No comments

Powered by Blogger.