NLM Scheme Apply Online

NLM (National Livestock Mission) இது ஒரு மத்திய அரசு திட்டம். இந்த Scheme க்கு நீங்கள் Online மூலமாக தான் விண்ணப்பிக்க முடியும். இந்த Scheme ல் Goat Farm (ஆடு வளர்ப்பு), Poultry Farm (கோழி வளர்ப்பு), Pig Farm (பன்றி வளர்ப்பு) போன்று பல விதமான Schemes உள்ளது.

NLM Scheme


NLM Scheme Website Link : CLICK HERE

PMEGP, NABARD போன்ற Scheme களில் 33% தான் Loan Subsidy (மானியம்) கிடைக்கும். ஆனால் இந்த NLM (National Livestock Mission) இந்த Scheme ல் நீங்கள் பெறும் கடன் தொகையில் 50% Loan Subsidy (மானியம்) கிடைக்கும். மற்ற Scheme களை போல் இல்லாமல் இந்த Scheme ல் முன்கூட்டியே உங்களுக்கு Amount கிடைத்துவிடும். நீங்கள் இதில் ஆடுகள் வாங்குவதை 5 விதமாக வாங்கி கொள்ள முடியும்.
  • 100 ஆடுகள் - 20,00,000 - 50% Loan Subsidy (மானியம்)
  • 200 ஆடுகள் - 40,00,000 - 50% Loan Subsidy (மானியம்)
  • 300 ஆடுகள் - 60,00,000 - 50% Loan Subsidy (மானியம்)
  • 400 ஆடுகள் - 80,00,000 - 50% Loan Subsidy (மானியம்)
  • 500 ஆடுகள் - 1,00,00,000 - 50% Loan Subsidy (மானியம்)
எடுத்துக்காட்டாக நீங்கள் 1,00,00,000 ரூபாய் Loan வாங்குகிறீர்கள் என்றால் அதில் 50% Loan Subsidy (மானியம்) என்றால் மீதமுள்ள 50% ல் Rs.40,00,000/- நீங்கள் Loan பெற முடியும். Rs,10,00,000/- உங்களுடைய Own Contribution ஆக Capital Amount ஆக போட வேண்டி இருக்கும். இதில் உங்களுக்கு Subsidy மட்டும் போதும். Loan Amount தேவையில்லை என்று நினைத்தால் அந்த Loan Amount ஐ Bank guarantee ஆக Bank ல் கொடுத்து Interest இல்லாதவாறு பெற்றுக்கொள்ள முடியும். 


NLM Scheme Loan Process:

நீங்கள் சரியான முறையில் ஒரு Auditor யிடம் Project Report (DPR Project) தயாரித்து மேலும் நீங்கள் எந்த Bank மூலமாக இந்த Scheme க்கான Loan பெற போகிறீர்களோ அந்த Bank Consent Letter (ஒப்புதல் கடிதம்) பெற்று  விண்ணப்பிக்கும் போது உங்களுடைய Application Approval உடனே தெரியும். அதுவே  Project Report ஆனது சரியாக இல்லாத பட்சத்தில் உங்களுடைய Application Reject ஆகும். அதுவும்  உங்களுக்கு நீண்ட நாள் கழித்தே தெரியும். இதனுடைய Process பார்த்தீர்கள் என்றால் நீங்கள் விண்ணப்பித்த Application Form முதலில் State Government க்கு போகும் அடுத்து Central Government க்கு போகும். அங்கிருந்து தான் Bank ற்கு வரும். அடுத்து Bank Loan Release பண்ணுவார்கள். உங்களுடைய Contribution Amount ஐயும், Bank Loan Amount ஐயும் வைத்து உங்களுடைய வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டு அதற்கான Proof ஐ Online மூலம் தெரியப்படுத்தும் போது உங்களுடைய Farm Inspection பண்ண வருவார்கள். வந்து பார்த்துவிட்டு அதன் பிறகு Subsidy Amount ல் 25% Amount release பண்ணுவார்கள். அந்த 25% Amount க்கான வேலைகளையும் நீங்கள் செய்து விட்டு அதற்கான Proof ஐ Online மூலம் தெரியப்படுத்தும் போது உங்களுடைய Farm Inspection பண்ண வருவார்கள். வந்து பார்த்துவிட்டு அதன் பிறகு Subsidy Amount ல் மீதமுள்ள 25% Amount release பண்ணுவார்கள். 


NLM Scheme Eligibility (தகுதிகள்):

  • யாரெல்லாம் இதற்கு தகுதியானவர்கள் என்றால் ஒவ்வொரு இந்திய குடிமகனும் (Indian Citizen) இதற்கு  தகுதியானவர்கள். 
  • விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு தேவையில்லை
  • மற்ற Scheme களில் நீங்கள் Loan அல்லது Subsidy வாங்கி இருந்தாலும் இந்த Scheme ல் நீங்கள் Loan பெற முடியும்.
  • ஒரே குடும்பத்தில் உள்ளவர்களில் இந்த Scheme ல் உள்ள வேறு வேறு திட்டத்தில் (Scheme) ல் இணைந்து பயன் பெற முடியும்.


NLM Scheme EMI Calculation:

எடுத்துக்காட்டாக நீங்கள் 36,40,000 Loan Amount வாங்குகிறீர்கள் என்றால் EMI Calculator மூலமாக 

Loan Amount    -    Rs.36,40,000
        Rate of Interest  -    10.5
        Loan Tenure      -     5 yrs

என்று வைத்துக்கொண்டால் 

        Monthly EMI           -    7,82,378
        Principle Amount    -    3,64,00,000
        Total Interest           -     1,05,42,678
        Total Amount          -    4,69,42,678

இதில் Principle Amount ஆனது அதாவது அசல் கூடிக்கொண்டே இருக்கும். Interest Amount குறைந்து கொண்டே வரும். 


தேவையான ஆவணங்கள் (Upload Documents) :

  1. விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) திட்டத்தின் செலவு, நிதி வழிகள், தொடர் செலவு, நிகர வருமானம் போன்றவை *
  2. நில ஆவணம் ( உரிமை / குத்தகை பத்திரம் / வாடகை ஒப்பந்தம் போன்றவை) *
  3. திட்ட தளத்தின் புகைப்படங்கள் *
  4. திட்டத்தின் விண்ணப்பதாரரின் பங்கிற்கான ஆவண ஆதாரம்
  5. பெயர், ஆதார் எண், மொபைல் எண் மற்றும் முகவரி அடங்கிய விண்ணப்பதாரருடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல்
  6. பான் கார்டு *
  7. ஜிஎஸ்டி பதிவு சான்றிதழ்
  8. ஒருங்கிணைப்புச் சான்றிதழ் (நிறுவனமாக இருந்தால்)
  9. கூட்டாண்மை பத்திரம் ( கூட்டு நிறுவனமாக இருந்தால்)
  10. முகவரி சான்று (தேர்தல் கமிஷன் புகைப்பட அடையாள அட்டை, மின்சார பில், தண்ணீர் பில், தொலைபேசி பில், பாஸ்புக், வாடகை ஒப்பந்தம் போன்றவை) *
  11. கடந்த மூன்று வருடங்கள் தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர நிதிநிலை அறிக்கைகள், பொருத்தினால்
  12. கடந்த மூன்று வருட வருமான வரி வருமானம், பொருத்தினால்
  13. கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி அறிக்கை
  14. வங்கி ஆணை படிவத்துடன் ரத்து செய்யப்பட்ட காசோலை *
  15. பான் கார்டு *
  16. ஆதார் அட்டை*
  17. முகவரி சான்று (தேர்தல் கமிஷன் புகைப்பட அடையாள அட்டை, மின்சார பில், தண்ணீர் பில், தொலைபேசி பில், பாஸ்புக், வாடகை ஒப்பந்தம் போன்றவை) *
  18. புகைப்படம் *
  19. ஜாதி சான்றிதழ், பொருத்தினால்
  20. கல்வி சான்றிதழ்கள்
  21. பயிற்சி சான்றிதழ்கள்
  22. முன்னர் செய்த கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் குறித்த அனுபவக் கடிதம்/ சான்றிதழ்

No comments

Powered by Blogger.