Naan Mudhalvan Thittam Apply Online

 Naan Mudhalvan Thittam l நான் முதல்வன் திட்டம் என்றால் என்ன?

நான் முதல்வன் திட்டம்

தமிழ்நாட்டு மாணவர் ஒருவர், உலகின் எந்த நாட்டு மாணவரையும் விட, தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதைக் காட்டும் திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்

Website Link : Click Here

Step 1


நான் முதல்வன் திட்டம்

முதலில் மேலே கண்ட Website Link ஐ Click செய்து Open பண்ணிகங்க. இந்த Website ல் இதுவரை 23 Lakhs க்கு மேல் Students Registration பண்ணியிருக்காங்க. இதில் நீங்களும் இணைய இந்த Website Home Page ல் உள்ள Skill Offerings என்னும் Option ஐ Click பண்ணிகங்க.

Step 2

நான் முதல்வன் திட்டம்

இந்த Website மூலமாக Register பண்ணும் Students க்கு எல்லாம் Training Offered (பயிற்சிகள்) பண்ணுகிறார்கள் என்றால்
  • Engineering
  • Arts and Science
  • Polytechnic
  • ITI
  • Pharmacy and Medical Science
போன்ற Department களுக்கு Training Offered பண்ணுகிறார்கள். இதில் நீங்கள் Engineering Select பண்ணுகிறீர்கள் என்றால் Engineering Related ஆன Sub Divisions கொடுத்திருப்பாங்க. அதுவே நீங்கள் Arts and Science, Polytechnic, ITI, Pharmacy and Medical Science இதில் எதை Select செய்தாலும் அதற்கு Related ஆன Sub Divisions Show ஆகும். இதில் நீங்கள் எந்த Stream ல் எந்த Course படிக்கணும்னு நினைக்கிறீர்களோ அதை Select பண்ணிகங்க. Next Page Open ஆகும்.

Step 3

நான் முதல்வன் திட்டம்

இந்த Page ல் உங்களுடைய Stream, Technology, Course Type அதாவது Free Course மூலமாக படிக்க போகிறீர்களா? அல்லது Paid Course மூலமாக படிக்க போகிறீர்களா? என்பதையும், Mode of Delivery Online or Offline ஆ என்பதையும் Filter பண்ணிகங்க. Filter பண்ணிட்ட பிறகு உங்களுக்கான Course Names எல்லாம் Show ஆகும். மேலும் Training Partner என்னுமிடத்தில் இந்த Course ஐ யார் உங்களுக்கு வழங்குகிறார்கள் என்பதும், Course Type என்னுமிடத்தில் Free Course or Paid Course என்பதும், Mode of Delivery Online or Offline ஆ என்பதும், Duration எவ்வளவு நேரம் என்பதும், Certification என்னுமிடத்தில் இந்த Course நீங்க Complete பண்ணிட்ட பிறகு Certificate எப்படி பெற வேண்டும் என்பதும் கொடுத்திருப்பார்கள். அடுத்து View என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.


Step 4


நான் முதல்வன் திட்டம்

இந்த Page ல் உள்ள Watch என்னும் Option Click பண்ணிங்கன்னா Get Started என்னும் Option Show ஆகும். அதை Click பண்ணிங்கன்னா உங்களுடைய User ID & Password கேட்கும். நீங்கள் இதுவரை இந்த Website ல் பதிவு செய்யவில்லை என்றால் Signup என்னும் Option ஐ Click செய்து உங்களுடைய Email ID ஐயும் அடுத்து நீங்களாகவே ஒரு New Password ஐயும் கொடுத்து Register பண்ணிங்கங்க அல்லது Sign in with your Social Account என்னும் Option ல் உள்ள Microsoft Account or Google Account இரண்டில் உங்களிடம் எந்த Account உள்ளதோ அதை Select செய்து Register பண்ணிங்கங்க. அடுத்து உங்களுக்கான Course Videos Show ஆகும். அதன் மூலம் நீங்க Learn பண்ணிக்க முடியும்.


Step 5

நான் முதல்வன் திட்டம்

மேலும் இந்த Naan Mudhalvan Thittam (நான் முதல்வன் திட்டம்) மூலம் Register பண்ணுபவர்களுக்கு Job offers ம்‌ உண்டு Naan Mudhalvan Website ல் உள்ள Jobs என்னும் Option ஐ Click செய்வதன் மூலம் Naan Mudhalvan Job Portal open ஆகும். இதன் மூலம் உங்களுக்கான Job ஐ அதுவும் Location என்னும் Option மூலமாக உங்களுடைய மாவட்டத்தில் (District) உள்ள எந்தெந்த Company ல் வேலைவாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அந்த Company க்கு நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

நான் முதல்வன் திட்டம்

Naan Mudhalvan Job Portal Website Link : CLICK HERE

No comments

Powered by Blogger.