Posts

Showing posts from April, 2021

How To Get FasTag l Fastag பெறுவது எப்படி?

Image
FASTAG பெறுவது எப்படி? How To Get FasTag l Fastag பெறுவது எப்படி? l VR KNOWLEDGE ATOZ Topics : FASTag  என்றால் என்ன? FASTag ஐ பெறத் தேவையான ஆவணங்கள் FASTag  என்றால் என்ன? FASTag என்பது வாகனங்களில் ஒட்டப்படும் காந்தத்துடன் ஒட்டக்கூடிய சிறிய ஸ்டிக்கர் ஆகும். சுங்கச் சாவடிகளை கடக்கும் போது வாகனங்களில் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர் தானாகவே ஸ்கேன் செய்யப்பட்டு சுங்கச் சாவடியில் செலுத்த வேண்டிய கட்டணம் Automatic ஆக செலுத்தப்படும். இது RFID (Radio Frequency Identification Technology) மூலமாக இயங்குகிறது. இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது என்றால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று காலதாமதம் ஆகாமல் இருப்பதற்காக  கொண்டுவரப்பட்டதே இந்த DIGITAL முறை.  🎥 FASTag மிகவும் எளிமையாக பெறுவது எப்படி என்பதை    தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை  கிளிக் செய்யுங்கள் 👇👇👇 https://youtu.be/akPcRv286X0 இந்த FASTag ஐ இரண்டு வழிகளில் பெற முடியும். ஒன்று Online மற்றொன்று Offline. தற்போது புதிய வாகனங்கள் வாங்கும் போது SHOW ROOM களிலேயே FASTag ஒட்டிதரப்படும். ம...