Travels and Hotels Advertising free online


Travels and Hotels Advertising free online


travels and hotels
travels and hotels

Introduction :

            Travels and Hotels வைத்திருப்பவர்கள் தங்களுடைய Business Develope பண்ண முடியும். அதற்கு online இல் இலவசமாக விளம்பரம் செய்வது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். 


travels and hotels
TripEnquiry


STEP : 1     

      முதல்ல Google Search boxல்  Trip Enquiryனு Type பண்ணிட்டு Search கொடுங்க முதல்ல வர Option Click பண்ணி Open பண்ணிக்கோங்க   அடுத்த பக்கம் Open ஆகும். 


travels and hotels
TripEnquiry.com

STEP : 2

        இந்த Page ல் உள்ள Best Free Ad என்னும் Option Click பண்ணிங்கனா Hotels and Travels வைத்திருப்பவர்கள் Register செய்வதற்கான Application தோன்றும். 


travels and hotels
Free online Advertising


STEP : 3

         இந்த Page ல்  உங்களுடைய Hotel Name அல்லது Travels Agency என்றால் உங்களுடைய Travel Agency Name Type பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Name அதாவது Hotel Book பண்ண போறாங்க அல்லது Travel Book பண்ண போறாங்கன்னா Customer Call பண்ணும்போது யாருக்கு Call பண்ண போறாங்களோ அவங்களுடைய Name கொடுக்கலாம். அல்லது உங்களுடைய Company Name கொடுத்துகலாம். அடுத்து மொபைல் நம்பரை Type பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Hotel அல்லது Travels Agency Mail ID Type பண்ணிக்கங்க. அடுத்து நீங்களாகவே ஒரு Password Create பண்ணிக்கங்க. 

            ஒரு Strong Password Create செய்வது எப்படி என்பதைப் வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👉👉👇👇👇

STEP : 4

          அடுத்து நீங்க என்ன Password Create பண்ணியிருகிங்களோ அந்த Password ஐ அடுத்த Box லயும் Type பண்ணிட்டு Sign up என்னும் Option கிளிக் பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் Open ஆகும்.


travels and hotels
Bussiness Ads


 STEP : 5

    இந்த பக்கத்தில் நீங்க என்ன Business பண்றீங்க அதாவது Travels வைத்திருந்தால் Tour Operator என்னும் Option யும்.  அல்லது ஹோட்டல் வைத்திருந்தால் Hotel என்னும்  Option யும் Select பண்ணிட்டு Continue என்னும் Option கிளிக் பண்ணிகங்க. அடுத்த பக்கம் Open ஆகும்.

travels and hotels
Trip Enquiry


 STEP : 6 

      இந்த பக்கத்தில்  உள்ள Travel Agent என்னும் Option Click செய்து  Add your Company here என்னும் Option Click பண்ணிகங்க.  


travels and hotels
Travels and Hotels Register


STEP : 7

         இந்த பக்கத்தில் உங்களுடைய Company Name type பண்ணிகங்க. அடுத்து  உங்களுடைய பெயர், மொபைல் நம்பர்,  Email ID, Company Phone Number, Website Name, Address, City, போன்ற தகவல்களை எல்லாம் கொடுத்துகங்க.


travels and hotels
Description


 STEP : 8 

       அடுத்து நீங்க என்னென்ன Service  எல்லாம் பண்றீங்களோ அதை  Description Boxல் Type பண்ணிக்கங்க. 


travels and hotels
travels and hotels

 

STEP : 9

       அதே போன்று கீழ நிறைய services list கொடுத்திருப்பாங்க  அதில் நீங்க எந்தெந்த Service எல்லாம் Customer க்கு கொடுக்கிறீர்களோ அதை எல்லாம் Select பண்ணிகங்க.


travels and hotels
membership form


STEP : 10

       அடுத்து நீங்க எந்த Company ல் மெம்பர் ஆக இருந்தால் அந்த Company Select  பண்ணிக்கங்க. 


travels and hotels
mode of payment

STEP : 11

      அடுத்து நீங்க கொடுக்கும் Service க்கான Payment ஐ  Customer எப்படி Pay  பண்ணனும்னு கேட்டிருப்பார்கள் அதற்கான Option Select பண்ணிகங்க. அடுத்து உங்களுடைய சர்வீஸ் எந்த Time ல்  இருந்து எந்த Time வரை என்பதை ஒவ்வொரு நாளைக்கும் Select பண்ணிக்கங்க.

 

travels and hotels
Establishment

STEP : 12

  அடுத்து நீங்க Company Start பண்ண வருடத்தை இந்த இடத்தில Type பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Company Related ஆன Photos upload file option கிளிக் செய்து Upload பண்ணிகங்க. அடுத்து Save Option கிளிக் பண்ணினால் உங்களுடைய Details Save ஆகும். 


travels and hotels
images

STEP : 13

    அடுத்து உங்களுடைய Company Related Photos Add பண்ண கேலரி Option பயன்படுத்தி Photos Upload பண்ணிக்க முடியும். 


travels and hotels
put your ads here

STEP : 14  

     அடுத்து உங்களுடைய Company Advertising  பண்ண Travels Advertistment Option Click பண்ணிக்கங்க. அடுத்து Put your Ads here என்னும் Option Click பண்ணிங்கனா மறுபடியும் ஒரு Form தோன்றும்.


travels and hotels
Company category

STEP : 15

       இந்த பக்கத்தில் உங்களுடைய Company Name, அடுத்து நீங்க எந்த Category ல் Service  பண்றீங்க, அடுத்து உங்களுடைய Email ID, Phone Number,  Website Name, City Name, உங்களுடைய Company ல் என்னென்ன Service கொடுக்கிறிங்க என்பதை Description Boxல் Type பண்ணிக்கங்க.

travels and hotels
choose file


STEP : 16

     உங்களுடைய Company Advertising பண்ணுவதற்கான Thumbnail Create  பண்ணி இருந்தீங்க என்றால் Choose file option கிளிக் செய்து அதை அப்லோட் பண்ணுங்க. நீங்க Upload பண்ற Image ஆனது அகலம் 720 pixel உயரம் 260 Pixel உள்ள மாதிரியான Picture Upload பண்ணிட்டு Save Option கிளிக் பண்ணிக்கங்க. 


travels and hotels
view your ads here

STEP : 17

       உங்களுடைய Ads எப்படி Show ஆகும். என்பதை Check பண்ண View Your Ads here என்னும் Option Click பண்ணிங்கனா உங்களுடைய Ads Customer க்கு எப்படி Show ஆகிறது என்பது உங்களுக்கு Show ஆகும்.


travels and hotels
to display your advertisement here

 🎥 Travels and Hotels  ஆன்லைன் மூலமாக இலவசமாக விளம்பரம் செய்வது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 

                                                                        👉👉👇👇👇


மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    



                                    நன்றி !


No comments

Powered by Blogger.