Head Ads

 

TNEB Name Transfer Online in Tamil


name transfer
name transfer


TNEB பெயர் மாற்றம் செய்வது எப்படி?          

   

name transfer
name transfer

STEP : 1   

  முதல்ல Google Search Box ல் TANGEDCO என்று type பண்ணிட்டு Search கொடுங்கள். முதலில் வரும் Option Click பண்ணி Open பண்ணிக்கங்க. அடுத்த பக்கம்  Open ஆகும். 


name transfer
tangedco

          

STEP : 2         

    இந்த பக்கத்தில் உள்ள Apply Online  என்னும் Option  Click பண்ணுங்க அடுத்து L&T Service Connection/ Name Transfer என்று ஒரு Option இருக்கும் அதை Click பண்ணுங்க அடுத்த பக்கம்  Open ஆகும். 


name transfer
tamilnadu eb


STEP : 3

    இந்த பக்கத்தில் உள்ள Apply என்னும் Option click செய்வதன் மூலம்  EB சம்பந்தமான அனைத்து Service களையும்  Online மூலமாக செய்வதற்கான Option கள் எல்லாம் தோன்றும். 


name transfer
name transfer


STEP : 4

    இதுல நாம Name Transfer பற்றி பார்க்க இருப்பதால் Name Transfer Option Click பண்ணுங்க அடுத்த பக்கம் Open ஆகும். 


name transfer
name transfer

STEP : 5    


           இந்த பக்கத்தில் உங்களுடைய Mobile Number கொடுத்து  Generate OTP என்னும் Option Click பண்ணுங்கன்னா நீங்க கொடுத்திருக்கிற Mobile Number க்கு ஒரு OTP வரும்.

      

name transfer
name transfer

 STEP : 6     

        அந்த OTP யை அடுத்து தோன்றும் கட்டத்தில் Enter பண்ணிட்டு Validate OTP என்னும் Option Click  பண்ணுங்கன்னா அடுத்த பக்கம் Open ஆகும். 


name transfer
name transfer


STEP : 7

            இந்த பக்கத்தில் Name Transfer செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகள் எல்லாம் கொடுத்திருப்பாங்க அதை படித்து பாருங்கள். இதுல முக்கியமா Name Transfer பண்ணுபவர்களை மூன்று வகையாக பிரித்துள்ளார்கள். முதலாவது Due to Sale (விற்றாலோ) Partition (பாகப்பிரிவினை) Settlement ( உங்களுடைய நிலத்தை வேறு ஒருவருக்கு உயில் எழுதி வைப்பது அல்லது பரிசாக கொடுப்பது. இதில் With Consent Letter & Without Consent Letter என்று இரண்டு Option இருக்கும். 

             அதாவது  நீங்கள் உங்களுடைய வீட்டை வேறு நபருக்கு வாடகைக்கு விடும்போது அவர்கள் தங்களுடைய பெயருக்கு EB Connection ஐ உங்களிடம் Agreement போட்டு வாங்கிக் கொள்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டை காலி செய்து போகிறார்கள் என்றால் நீங்கள் மீண்டும் EB Connection ஐ உங்களுடைய பெயருக்கு மாற்றம் செய்ய நீங்க அவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை இதற்கு Without Consent Letter ஐ பயன்படுத்தலாம்.    அடுத்து Due to Death அதாவது அப்பா பெயரிலோ அல்லது அம்மா பெயரில் உள்ள EB Connection ஐ அவர்களுடைய இறப்பிற்குப் பிறகு பிள்ளைகள் பெயரில் மாற்ற இந்த  Due to Death Option பயன்படுத்தலாம். 


name transfer
name transfer

     

STEP : 8  

      அடுத்து இதற்கு என்னென்ன Document வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். முதலாவது 


A. Due To Sale/ Partition/Settlement/Gift with Consent Letter


     இதற்கு FORM-2 Name Transfer Forms ( refer to Regulation 5 (7)  இந்த Form  Download  பண்ணிக்கங்க. 


name transfer
Name Transfer Forms


STEP : 9

        இந்த PDF ல  I என்னும் இடத்தில் தற்போது யார் பெயரில் Connection உள்ளதோ அவர்களுடைய பெயரையும் S/o, D/o, W/o என்னும் இடத்தில் குறிப்பிட்ட நபருடைய பெயரை எழுதிகங்கா.  அடுத்து  அட்ரஸ் எழுதிகங்கா. அடுத்து Service Number எழுதிகங்கா. அடுத்து யார் பெயருக்கு மாற்ற போகிறீர்களோ அவருடைய பெயரை எழுதிகங்க.  S/o, D/o, W/o என்னும் இடத்தில் குறிப்பிட்ட நபருடைய பெயரை எழுதிகங்கா. அடுத்து வீட்டை யாருக்கு கொடுத்தீர்களோ அவருடைய பெயரை எழுதிகங்கா. அடுத்து தற்போது Connection யார் பெயரில் உள்ளதோ அவருடைய கையெழுத்தை வாங்கிக்கங்க. 


        அடுத்து FORM-4 UNDERTAKING இந்த Form  Download  பண்ணிக்கங்க. 


name transfer
undertaking form


STEP : 10    

       இந்த PDF ல யார் இனிமேல் இந்த EB Service Connection ஐ பயன்படுத்த போகிறாரோ அவருடைய பெயரையும் S/o, D/o, W/o என்னும் இடத்தில் குறிப்பிட்ட நபருடைய பெயரை எழுதிகங்கா. அடுத்து Service Number மற்றும் முகவரியை எழுதிகங்கா. அடுத்து உங்களுடைய Signature  போட்டுகங்க. அடுத்து இரண்டு சாட்சிகளின் Signature ஐ  முகவரியுடன்  பெற வேண்டும்.


B. Due To Sale/ Partition/Settlement/Gift without Consent Letter

          

           இதற்கு FORM-4 UNDERTAKING இந்த Form மட்டும் Upload செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது அந்த Property உங்கள் பெயரில் இருக்கும் பட்சத்தில். மேலும் இதற்கு நீங்கள் Upload செய்ய வேண்டியது உங்கள் பெயரில் தான் Property உள்ளது என்பதற்கான Proof ஏதாவது ஒன்றை அதாவது 

Property Tax / Any one document (Sale Deed / Partition deed / Gift settlement / Allotment letter / Computer Patta / Ownership issued by the Govt. / Court Judgement )         

இதில் ஏதாவது ஒன்றை அப்லோட் பண்ண வேண்டும். 


C.Due To Death


              யார் பெயரில் கனெக்சன் இருந்ததோ அந்த நபர் இறந்து விட்டார் என்றால் அதற்கு நீங்கள் அப்லோட் பண்ண வேண்டியது FORM-3 INDEMNITY BOND  


name transfer
indemnity bond


STEP : 11     

       இந்த PDF ல  உங்களுடைய Service Number எழுதிகங்க. அடுத்து யார் பெயரில் மாற்ற போகிறீர்களோ அவருடைய பெயரை  எழுதிகங்க. அடுத்து S/o, D/o, W/o என்னும் இடத்தில் குறிப்பிட்ட நபருடைய பெயரை எழுதிகங்கா. அடுத்து இதற்கு முன் யார் பெயரில் Service Connection இருந்ததோ அவருடைய பெயரை  எழுதிகங்கா. அடுத்து உங்களுடைய Signature போட்டுகங்க. அடுத்து Notary Public / Gazetted Officer யிடம் Signature பெற வேண்டும். ஒருவேளை உங்களிடம் வாரிசு சான்றிதழ் உள்ளது என்றால் நீங்கள் Signature பெற வேண்டிய அவசியமில்லை. அடுத்து Apply என்னும் Option Click செய்தால் அடுத்த பக்கம் Open ஆகும்.


    வாரிசு சான்றிதழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

              👉👉👇👇👇👇

     https://youtu.be/LX5jEQsJg7k

 

               

name transfer
name transfer

STEP : 12

         இந்த பக்கத்தில் உங்களுடைய Service Number Type பண்ணிட்டு Enter Option Click செய்தால் அடுத்த பக்கம் Open ஆகும். 

   

name transfer
name transfer

      

STEP : 13

              இந்த பக்கத்தில் தற்போது யார் பெயரில் Service Connection உள்ளதோ அவருடைய தகவல்கள் தோன்றும். 


name transfer
name transfer

STEP : 14          

          அதற்கு கீழே Service Connection மாற்றுவதற்கான காரணம் கேட்டு இருப்பார்கள். முதலில் கூறிய மூன்று காரணங்களில் உங்களுக்கான காரணத்தை Select பண்ணிக்கங்க. அடுத்து உரிமையாளர் விபரம் என்னும் இடத்தில் Owner/Joint Property(partner) என்று இருக்கும் அத Select பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய பெயரை Type  பண்ணிக்கங்க. அடுத்து முகவரியில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதை Type  பண்ணிக்கங்க. அடுத்து Mail ID  Type  பண்ணிக்கங்க. 


name transfer
name transfer


STEP : 15

            அடுத்து நீங்கள் பூர்த்தி செய்த்துள்ள Form களை எல்லாம் Upload பண்ணிட்டு Proceed என்னும் Option Click செய்து Name Transfer க்கான Amount Pay பண்ணிடுங்க. இதற்கு எவ்வளவு Payment பண்ண வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ள Tangedco Home Page ல்உள்ள Apply Online என்னும் Option Click செய்தால் அடுத்த பக்கம் Open ஆகும். 


name transfer
name transfer

          

STEP : 16

      இந்த பக்கத்தில் கீழே Scroll பண்ணிங்கன்னா செலுத்த வேண்டிய கட்டணங்கள் என்று ஒரு Option இருக்கும் அதை கிளிக் பண்ணிங்கன்னா எந்தெந்த சர்வீஸ்க்கு எவ்வளவு Payment செலுத்த வேண்டும் என்கிற Details கொடுத்திருப்பாங்க. இதுல Name Transfer க்கு செலுத்தவேண்டிய Online Payment 300 ரூபாய். Payment செலுத்திய பிறகு உங்களுடைய Documents எல்லாம் சரியாக உள்ளதா என்பதை Verify செய்து  7 நாட்களில் Name Transfer ஆகும்.


  🎥 TNEB பெயர் மாற்றதிற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்வது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 

                            👉👉👇👇👇    

                  


மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    



                        நன்றி !



Post a Comment

Previous Post Next Post
close