Register Your Bussiness Places Add Location On Google Map

How To Register Your Bussiness Places Add Location On Google Map


google map
google map

STEP : 1

   முதல்ல உங்களுடைய மொபைலில் உள்ள Google Map ஐ Open பண்ணிகங்க. 


google map
google map

STEP : 2

 அடுத்து உங்களுடைய Mobile Settings ல உள்ள Location ON செய்தால் நீங்கள் தற்போது இருக்கும் இடம் Map ல் தோன்றும். 

 இதில் நீங்கள் இருக்கும் இடத்திலோ அல்லது அருகாமையில் உள்ள உங்களுடைய கடை, வீடு, அலுவலகம் , ஹோட்டல் எதுவோ அதை Google Map ல் Search செய்து 


google map
google map

STEP : 3

 மேலே படத்தில் தெரிவது போல் அம்பு குறி இருக்கும் இடத்தில் உள்ள Icon ஐ கிளிக் செய்தால் Map ன் நிறைய வகைகள் தோன்றும். 


google map
direction google

STEP : 4

  இதில் Satellite Map view வை Select பண்ணிக்கங்க அடுத்து உங்களுடைய Location ஐ Select செய்த பிறகு


google map
google directions

STEP : 5

 கீழிருந்து மேல்நோக்கி Scroll செய்தால் Add a missing place என்னும் Option இருக்கும் அதை கிளிக் பண்ணிகங்க. 


google map
google earth

STEP : 6

அடுத்து நீங்க  Map ல் select பண்ணி இருக்கிற இடத்தில் உங்களுடைய வீடு உள்ளது  என்றால் உங்களுடைய பெயரையும் அல்லது கடை அலுவலகம் ஓட்டல் இருந்தால் அதனுடைய பெயரையும் Type பண்ணிகங்க. 


google map
earth google

STEP : 7

 அடுத்து நீங்க Map ல் Select பண்ணியுள்ள உள்ள இடம் பீடா கடையா, அலுவலகமா அல்லது ஓட்டலா என்பதை அதாவது என்ன மாதிரி Category என்பதை Search box ல் Type செய்து உங்களுடைய Category ஐ Select பண்ணிகங்க. 


google map
map

STEP : 8

     அடுத்து மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள இடத்தில் உங்களுடைய Address ஐ Type பண்ணிக்கங்க.


google map
maps

STEP : 9

         அடுத்து Add hours என்னும் Option ஐ கிளிக் செய்து 


google map
google maps

google map
google/maps

STEP : 10

மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் வேலை நாட்களை தெரிவு செய்யுங்கள். பிறகு 24 மணி நேரமும் உங்களுடைய அலுவலகம், கடை, ஹோட்டல் திறந்திருந்தால் Open 24 hours என்னும் Optiona ஐயும் இல்லையென்றால் எந்த நேரத்திலிருந்து எந்த நேரம் வரை என்பதை கீழே உள்ள இரண்டு கட்டங்களிலும் Type செய்துக் கொள்ளுங்கள்.  


google map
maps google

STEP :11

    அடுத்து நீங்கள் Website வைத்திருந்தால் அந்த Website Name மேலே உள்ள படத்தில் உள்ள Add website என்னும் இடத்தில் கொடுத்துகங்க. 


google map
maps/google

STEP : 12

 அடுத்து உங்களுடைய Bussiness ஐ எப்போது தொடங்கினீர்கள் என்பதை Add opening date என்னும் இடத்தில் கொடுத்துகங்க. 


google map
google Mapping

STEP : 13

    Add a Photo என்னும் இடத்தில் உங்களுடைய வீடு, கடை, அலுவலகம், ஹோட்டல் போன்ற Photo களை Add பண்ணிக்க முடியும்.  

🎥   Mobile ஐ பயன்படுத்தி நீங்களே சிறந்த Resume உருவாக்குவது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 

                            👉👉👇👇👇    



மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    



                        நன்றி !

No comments

Powered by Blogger.