Head Ads

            Pay Electricity Bills Using Google Pay 

google pay
google pay add card

STEP : 1

                 முதல்ல Google Pay App Open பண்ணிகங்க.  Google Pay App Open பண்ணிட்டு   கீழே Scroll பண்ணீங்கன்னா 


google pay
google pay with credit card

 STEP : 2

    Bussiness & Bills னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதற்கு கீழே பாத்தீங்கன்னா


google pay
Electricity

STEP : 3

     Electricity என்னும் Option இருக்கும் அத கிளிக் பண்ணிங்கன்னா  அடுத்த பக்கம்  Open ஆகும்.  ஒருவேளை இந்த Electricity என்னும் Option உங்களுக்கு  Show ஆகவில்லையென்றால் 


google pay
pay google

STEP : 4 

   வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் உள்ள Option களை தள்ளி விட்டு பார்த்திங்கன்னா Electricity Option இருக்கும் அத கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.


google pay
Tamilnadu Electricity (TNEB)

STEP : 5  

  இந்த பக்கத்தில் கீழே Scroll பண்ணீங்கன்னா Tamilnadu Electricity (TNEB) என்னும்  Option வரும் அத செலக்ட் பண்ணிகங்க அல்லது மேலே உள்ள Search box ல் Tamilnadu என்று  Type பண்ணிட்டு Search கொடுத்தால்  இந்த  Tamilnadu Electricity (TNEB) என்னும்  Option  தோன்றும். அதை கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.  


google pay
Payments

STEP : 6

        இந்த பக்கத்திலுள்ள Get Started என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும். 


google pay
Payment google


STEP : 7

     Consumer Number என்னும் இடத்தில் உங்களுடைய EB Number ஐ  பண்ணிக்கங்க.


google pay
google payments


STEP : 8  

  EB Number எப்படி டைப் பண்ண வேண்டும் என்னும் Instruction கீழே  கொடுத்து இருப்பாங்க அத படித்து பார்த்து அதற்கு தகுந்தாற் போல் EB Number Type பண்ணிக்கங்க. 


google pay
g pay


STEP : 9

     அடுத்து  உங்களுடைய பெயரை Account Name என்னும் இடத்தில் Type பண்ணிட்டு  Link Account என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா  அடுத்த பக்கம் தோன்றும். 


google pay
Link Account

STEP : 10

     இந்த பக்கத்துல உங்களுடைய EB Account Holder Name, Service Number போன்ற தகவல்கள் தோன்றும் அத சரிபார்த்து விட்டு Link Account என்னும் Option ஐ கிளிக் செய்தால் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை தோன்றும். 


my google pay
payment method

STEP : 11

   அடுத்து Pay bill என்னும்  கிளிக் ஆப்ஷனை கிளிக் பண்ணிங்கன்னா Google Pay  மூலமாக Payment செலுத்திக்க முடியும். 


google accounts payment
get pay

STEP : 12

     Payment பண்ணிட்ட பிறகு நீங்க Payment பண்ணதற்கான Recipt தோன்றும் அத நீங்க Share Option மூலமாக யாருக்கு வேண்டுமானலும் Share பண்ணிக்க முடியும்.


🎥Google Pay மூலமாக EB Bill கட்டுவது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 

                            👉👉👇👇👇    



        

மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    



                        நன்றி !


Post a Comment

Previous Post Next Post
close