WhatsApp Profile Name Hide Tricks


WhatsApp Profile Name Hide Tricks


WhatsApp Profile Name Hide


Introduction :


  Whatsapp நிறுவனமானது தற்போது Whatsapp ல் உங்களுடைய பெயரை மறைத்து வைப்பதற்கான ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதைப் பற்றிய தகவல்களை இப்போது பார்ப்போம். 

     Whatsapp இல் யார் என்பதே தெரியாமல் நமக்கு Message வரும். இதுபோன்ற அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து  வரும் Message ஐ தவிர்க்க Whatsapp ல் உள்ள நம்முடைய பெயரை மறைத்து வைப்பது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.


WhatsApp Profile Name Hide


STEP : 1


   முதலில் உங்களுடைய Whatsapp Open பண்ணிட்டு வலது புறத்தில் மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யுங்கள். 


WhatsApp Profile Name Hide


STEP : 2


  அடுத்து Settings ஆப்ஷனை Select பண்ணிக்கங்க. 


WhatsApp Profile Name Hide


STEP : 3


      அடுத்து உங்களுடைய Profile Picture மேலே கிளிக் செய்தால் உங்களுடைய பெயர் தோன்றும்.


WhatsApp Profile Name Hide


 STEP : 4


     இதில்  அருகிலுள்ள பென்சில் Symbol ஐ கிளிக் செய்தால் Name Edit பண்ணுவதற்கான ஆப்ஷன் தோன்றும்.


WhatsApp Profile Name Hide


STEP : 5


    அடுத்து உங்களுடைய மொபைலில் உள்ள ஏதாவது ஒரு Browser Open செய்து Google Search boxல் Whatsapp Name Hide Symbol என்று டைப் பண்ணிட்டு Search கொடுங்கள். 


WhatsApp Profile Name Hide


STEP : 6


    அடுத்து ⇨ ຸ இது போன்று ஒரு symbol தோன்றும். இந்த Symbol ஐ Copy செய்து Whatsapp Name உள்ள இடத்தில் Paste பண்ணிக்கங்க.


WhatsApp Profile Name Hide


STEP : 7


    அடுத்து இந்த ⇨ Aero Mark மட்டும் Remove பண்ணிட்டு Save கொடுத்திங்கன்னா உங்களுடைய Whatsapp Profile Name Hide ஆகிடும். 


WhatsApp Profile Name Hide


STEP : 8


   இனி யார்க்கும் உங்களுடைய Whatsapp Profile Name தெரியாது. 


WhatsApp Profile Name Hide


STEP : 9


   ஆனால் மற்றவர்கள் உங்களுடைய பெயரை அவர்களுடைய மொபைலில் என்ன பெயரில் Save பண்ணி இருக்கிறார்களோ அந்தப் பெயரில் அவர்களுக்கு தெரியும். ஆனால் Profile Name தெரியாது.

🎥   Whatsapp Profile Name Hide Tricks ஐ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 

                            👉👉👇👇👇    



மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    




                                       நன்றி !

No comments

Powered by Blogger.