What is Cibil Score l Free Cibil Score Check online
What is Cibil Score l Free Cibil Score Check online
CIBIL SCORE என்றால் என்ன?
Cibil Score என்பது Credit Information Bureau (India) Limited. நீங்க Bank ல் Loan வாங்க போகிறீர்கள் என்றால், Bank ல் உங்களுடைய Cibil Score எவ்வளவு உள்ளது என்பதை Check பண்ணுவார்கள்.
இந்த Cibil Score Check பண்ணுவதன் மூலமாக இதுவரை நீங்கள் எந்தெந்த Bank களில் Loan வாங்கி இருக்கீங்க என்பதையும், வாங்கிய Loan ஐ திரும்ப செலுத்தியுள்ளீர்களா என்பதையெல்லாம் Check பண்ணுவார்கள்.
ஒருவேளை நீங்கள் எங்கேயும் Loan வாங்கவில்லை என்று சொன்னாலும் இந்த Cibil Check பண்ணுவதன் மூலம் நீங்கள் எங்கெங்கெல்லாம் Loan வாங்கியுள்ளீர்கள் என்பது தெரிந்து விடும். அதன் மூலம் கண்டுபிடித்துவிடுவார்கள். மேலும் உங்களுக்கு Bank ல் Loan கிடைக்க உங்களுடைய வரவு மற்றும் செலவு கணக்குகளை Check பண்ணுவார்கள். அதாவது நீங்கள் எந்த அளவிற்கு Bank ல் Deposit செய்கிறீர்கள் என்பதையும், Withdraw செய்கிறீர்கள் என்பதையும் பொறுத்து உங்களுக்கு Loan கொடுப்பார்கள்.
அடுத்து நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள், எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள், Loan கொடுத்தால் வாங்கும் சம்பளத்தை வைத்து Loan கட்டுவீர்களா என்பதையெல்லாம் Check பண்ணிட்டு உங்களுக்கு Loan கொடுப்பார்கள். நிறைய நபர்கள் எனக்கு ஏன் Loan தர மறுக்கிறார்கள் என்பதற்கு காரணம் இது தான்.
Cibil Score எந்த அளவிற்கு இருந்தால் உங்களுக்கு Loan கிடைக்கும்னு பார்த்திங்கன்னா Cibil Score ஆனது 300 லிருந்து 900 வரை இருக்கும். இதில் உங்களுடைய Cibil Score 750 க்கும் மேல் இருந்தால் மட்டும் தான் Loan கிடைக்கும்.
CIBIL SCORE Free ஆக Online மூலம் Check பண்ணுவது எப்படி?
STEP : 1
முதல்ல Google Search Box ல் Cibil Score Check என்று Type செய்து Search கொடுங்கள். அடுத்து கீழ Scroll பண்ணிங்கன்னா Free CIBIL Score and Report என்னும் Option இருக்கும் அத கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
STEP : 2
இந்த பக்கத்தில் உள்ள Get Your Free CIBIL Score என்று ஒரு Option இருக்கும் அத கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
STEP : 3
இந்த பக்கத்தில் Payment பண்ணுவதற்கான Window தோன்றும். இதில் நீங்கள் எந்த ஒரு Payment ம் செலுத்த தேவையில்லை. இந்த Window க்கு கீழே உள்ள No Thanks என்னும் Option கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
STEP : 4
இந்த பக்கத்தில் நீங்கள் உங்களுக்கான Account ஐ Create பண்ண வேண்டும் அதற்கு Email Address என்னும் இடத்தில் உங்களுடைய Email Id ஐயும், Create Password என்னும் இடத்தில் நீங்களாகவே ஒரு Password ஐ Create பண்ணிக்கங்க. ஒரு Strong ஆன Password Create செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள்.👉👉👉👇👇👇👇
STEP : 5
அடுத்து First Name and Last Name என்னும் இடத்தில் உங்களுடைய முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை Type பண்ணிக்கங்க.
STEP : 5
அடுத்து ID Type ல் தோன்றும் ID களில் உங்களிடம் எந்த ID உள்ளதோ அதில் எதாவது ஒன்றை Select பண்ணிட்டு அந்த ID Card னுடைய Number ஐ ID Number என்னும் இடத்தில் Type பண்ணிக்கங்க.
STEP : 6
அடுத்து DD / MM / YYYY என்னும் இடத்தில் உங்களுடைய பிறந்த தேதி / மாதம் / வருடத்தை Type பண்ணிக்கங்க. அடுத்து Pincode என்னும் இடத்தில் உங்களுடைய Area Pincode Number ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து Mobile Number என்னும் இடத்தில் உங்களுடைய Mobile Number ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து ACCEPT & CCONTINUE என்னும் Option கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
STEP : 7
இந்த பக்கத்தில் Payment பண்ணுவதற்கான Options தோன்றும். இதில் நீங்கள் எந்த ஒரு Payment ம் செலுத்த தேவையில்லை. இந்த Page க்கு கீழே உள்ள No Thanks என்னும் Option கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
STEP : 8
இந்த பக்கத்தில் உங்களுடைய Mobile Number மற்றும் Email Id க்கு வந்த OTP ஐ Type செய்யுங்கள். அடுத்து CONTINUE என்னும் Option கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
STEP : 9
இந்த பக்கத்தில் You have Successfully enrolled என்று தோன்றும். அதாவது நீங்கள் உங்களுக்கான Account ஐ வெற்றிகரமாக உருவாக்கி விட்டீர்கள் என்று தோன்றும். அதற்கு கீழே உள்ள GO TO DASHBOARD என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
STEP : 10
இந்த பக்கத்தில் உங்களுடைய Cibil Score தோன்றும். அடுத்து இந்த பக்கத்தில் மேலே உள்ள Credit Report என்னும் Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
STEP : 11
இந்த பக்கத்தில் உங்களுடைய Personal Information, Contact Information, Employment Information, Account Information, Enquiry Information போன்ற தகவல்கள் எல்லாம் தோன்றும். இதில் Account information Option ஐ கிளிக் பண்ணிங்கன்னா. நீங்க எந்தெந்த Bank ல் என்னென்ன Loan வாங்கி இருக்கிறீர்கள் என்னும் தகவல்களும், அந்த Loan கட்டி முடிக்கப்பட்டு விட்டதா அல்லது இன்னும் Pending உள்ளதா என்பது போன்ற தகவல்கள் அனைத்தும் தோன்றும்.
🎥 What is Cibil Score l Free Cibil Score online மூலமாக Check பண்ணுவது எப்படி என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
No comments