Head Ads

CPM என்றால் என்ன?


                                    
What is CPM In Youtube
CPM-Thumbnail


What is CPM In Youtube?   

      What is CPM In Youtube என்னும் Topic மூலமாக Youtube ல் நமக்கான வருமானம் எவ்வாறு கிடைக்கிறது என்பதை பற்றி இப்போது பார்போம்.  CPM Is Cost Per Mile இது விளம்பரத்திற்கான ஒரு அளவீடு.  

Youtube-ads
Youtube-ads


What is Youtube Channel Ads (Revenue)

        Youtube ல் நீங்கள் ஒரு Channel வைத்திருந்து, அதற்கு Monetization கிடைத்த பிறகு உங்களுடைய வீடியோக்களில் தோன்றும் விளம்பரங்களால் உங்களுக்கு கிடைக்கபெறும் வருமானம் (Revenue) தான் இந்த CPM is Cost Per Mile.


Type-of-ads
Type-of-ads


Youtube Type of Ads

     Youtube ல் Display ads, Overlay ads, Sponsored cards, Skippable video ads, Non-Skippable ads போன்று நிறைய விளம்பரங்கள் இருக்கிறது. இதில் உங்களுடைய வீடியோவையும், அதில் தோன்றும் விளம்பரத்தையும் 30 Secounds Viewers  பார்த்தால் மட்டுமே உங்களுக்கு அதன் மூலம் வருமானம் கிடைக்கும். 30 Secounds க்கு முன்பே Viewers Skip பண்ணிட்டு போய்விட்டால் உங்களுக்கு வருமானம் கிடைக்காது.

    

Skip-ads
Skip-ads

விளம்பரங்களால் நமக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

         Youtube ஆனது மிகவும் பிரபலமான ஒரு Plotform. இதில் நிறைய Companies அவர்களுடைய Company குறித்த விளம்பரத்தை மக்களுக்கு தெரியபடுத்த நினைப்பார்கள். அதற்காக அவர்கள் Youtube வுடன் ஒரு Dealing வைத்திருப்பார்கள். அது என்னென்னா Youtube ற்கு ஒவ்வொரு Company காரர்களும் தங்களுடைய Company விளம்பரத்தை மக்களுக்கு தெரியபடுத்த Youtube ற்கு வழங்குவார்கள். மேலும் அந்த விளம்பரத்திற்கு ஒரு குறிப்பிட்ட Amount ஐயும் Youtube ற்கு Company காரர்கள் கொடுப்பார்கள்.


            ஒவ்வொரு Company கொடுக்கும் விளம்பரத்தையும் Youtube ஆனது Youtube ல் Monetization ஆன Channel களின் வீடியோக்களில் ஒளிபரப்ப செய்வார்கள். அந்த விளம்பரங்கள் Show ஆகும் Channel ஐ பார்க்கும் Viewers ஐ பொறுத்தும், அதில் எந்த Type ஆன விளம்பரம் Show ஆனதோ அதை பொருத்தும், Yotube ஆனது Channel Creator க்கு விளம்பரத்திற்காக Company களிடமிருந்து பெற்ற Amount ல் குறிப்பிட்ட தொகையை Channel வைத்திருப்பவர்களுக்கு பிரித்து கொடுகிறார்கள். 


Non-skip-ads
Non-skip-ads

        

        ஒவ்வொரு Channel களிலும் என்ன type ஆன விளம்பரம் Show ஆனது, அதை Viewers எவ்வளவு நேரம் பார்த்தார்கள், எந்த நாட்டிலுள்ளவர்கள் பார்த்தார்கள், என்னும் அளவீடுகளை Yotube ற்கு தெரியப்படுத்துவது தான் இந்த CPM. ஒரு மில்லிக்கு விலை CPM என்றும், 1000 க்கு விலை CPT Cost Per Thousands என்றும் அழைக்கப்படுகிறது.


     அதுவே இந்தியாவில்  உள்ளவர்கள் போட்ட வீடியோவை வெளிநாட்டவர்கள் பார்க்கும்போது வெளிநாட்டிலுள்ள Amount Value ஆனது இந்தியாவை பொறுத்த வரை அதிகம் என்பதால் அதிகமான வருமானத்தை பெற முடியும். இவ்வாறு தான் CPM வேலை செய்கிறது. இதற்காக எந்த ஒரு Tricks ம் கிடையாது. எனவே CPM ஐ அதிகப்படுத்த மற்றவர்கள் கூறும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்.


🎥CPM என்றால் என்ன? என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 

                            👉👉👇👇👇    




    மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    



                        நன்றி !





    

Post a Comment

Previous Post Next Post
close