Fix Unfortunately, Youtube Has Stopped
Fix Unfortunately, Youtube Has Stopped
உங்களுடைய மொபைலில் Unfortunately, Youtube has stopped இது போன்ற Error வருகிறதா அதை சரி செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
Setting-Page |
STEP : 1
முதலில் உங்களுடைய மொபைல் Settings அ Open பண்ணிக்கங்க.
STEP : 2
அடுத்து உங்களுடைய Mobile Settings ல கீழ Scroll பண்ணிட்டே வந்திங்கன்னா Apps என்று ஒரு Option இருக்கும் அத கிளிக் பண்ணி Open பண்ணிக்கங்க.
STEP : 3
அடுத்து பழைய Android Mobile களில் விரல்களால் இடப்பக்கம் இருந்து வலப்பக்கம் விரல்களால் Page ஐ நகர்த்தினால் All என்று ஒரு Option இருக்கும். தற்போது உள்ள Mobile களில் Manage Apps என்னும் Option ஐ கிளிக் செய்தால் உங்களுடைய Mobile லில் உள்ள அனைத்து Application களும் தோன்றும்.
STEP : 4
` இதில் YouTube Application ஐ கிளிக் செய்து Open பண்ணிக்கங்க.
STEP : 5
இந்த பக்கத்தில் உள்ள Clear Cache என்னும் Option ஐ கிளிக் செய்து Cache Data களை Delete பண்ணிக்கங்க.
STEP : 6
அடுத்து Clear Data Option ஐ கிளிக் செய்து Clear All Data கொடுத்து அதையும் Delete பண்ணிக்கங்க. இவ்வாறு செய்வதால் உங்களுடைய Mobile லில் உள்ள Photos, Videos, Files எல்லாம் Delete ஆகுமான்னு கேட்டிங்கன்னா கண்டிப்பாக ஆகாது. இவ்வாறு செய்வதால் அந்த குறிப்பிட்ட App இல் உள்ள Cached Data மற்றும் Data க்கள் மட்டும் Delete ஆகிட்டு மீண்டும் அந்த Application Fresh ஆக Open ஆகும்.
STEP : 7
கடைசியாக உங்களுடைய Mobile ஐ Restart கொடுத்துவிட்டு YouTube Open செய்து பாருங்கள் இது போன்ற Error தோன்றாது. இதே போன்று மற்ற Application களிலும் உங்களுக்கு இது போன்ற Error வந்தால் இதே முறையை பயன்படுத்தலாம்.
மேலும் இந்த Topic Related ஆன உங்களுடைய மேலான கருத்துகளை கீழே உள்ள Comment ல் தெரிவியுங்கள்.
🎥 Fix Unfortunately, Youtube Has Stopped என்பதை வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
No comments