INCOME TAX NEW REGISTRATION IN TAMIL
INCOME TAX NEW REGISTRATION IN TAMIL |
Income Tax இல் புதிய அக்கவுண்டை உருவாக்குவது எப்படி?
தேவையான Documents :
1. பான் கார்டு,
2. ஆதார் கார்டு,
3. மொபைல் நம்பர்,
4. இமெயில் ஐடி,
5. பான் கார்டு ஆதார் கார்டு லிங்க் ஆகி இருக்க வேண்டும்.
முதல்ல Google Search Box ல் e-filing என்று Type செய்து Search கொடுங்க. முதல்ல வருகிற Option ஐ Click பண்ணி Open பண்ணீங்கன்னா e-filing Website Open ஆகும். இந்த பக்கத்தில் உள்ள Register என்னும் Option ஐ Click பண்ணீங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும். இந்த பக்கத்தில் Others Option பயன்படுத்துவதன் மூலமாக External Agency, Stockholder's Account, e return, Intermediary போன்ற Option களை Other Persons பயன்படுத்துவார்கள்.
நாம் இதில் Tax payer Option ஐ Click பண்ணிக்கலாம். இந்த பக்கத்தில் உங்களுடைய Pan Card Number Type பண்ணிக்கங்க. அடுத்து Validate என்னும் Option ஐ Click பண்ணீங்கன்னா Pan Card Validate என்று தோன்றும். அடுத்து Please if you want confirm as a individual tax payer என்று கேட்டிருப்பாங்க அதற்கு Yes என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. அடுத்து Continue Option ஐ Click பண்ணீங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும். இந்த பக்கத்தில் உங்களுடைய Pan Card ல் உள்ளது போன்று First Name, Middle Name, Last Name ஐ Type பண்ணிக்கங்க.
அடுத்து நீங்க ஆணா / பெண்ணா என்பதை Select பண்ணிக்கங்க. அடுத்து Continue Option ஐ Click பண்ணீங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும். இந்த பக்கத்தில் உங்களுடைய Mobile Number Type பண்ணிக்கங்க. அதற்கு பக்கத்திலுள்ள கட்டத்தில் நீங்கள் கொடுத்த Mobile Number யாருடையது என்பதை Select பண்ணிக்கங்க. ஒருவேளை உங்களுடைய Mobile Number கொடுத்திருந்தால் Self என்னும் Option ஐயும் இல்லை என்றால் குடும்பத்தில் யாருடைய Mobile Number கொடுத்துள்ளீர்களோ அவரை Select பண்ணிக்கங்க.
அடுத்து உங்களுடைய Mail ID Type பண்ணிக்கங்க. Mail ID-க்கும் அதே போன்று யாருடைய Mail ID கொடுத்துள்ளீர்கள் என்பதை Select பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Address Type பண்ணிட்டு Continue என்னும் Option கிளிக் செய்தால் உங்களுடைய Email ID மற்றும் Mobile Number க்கு வந்த OTP யை இந்த பக்கத்தில் Type பண்ணிட்டு Continue எனும் Option கிளிக் பண்ணீங்கன்னா அடுத்த பக்கம் தோன்றும்.
இந்த பக்கத்தில் நீங்க கொடுத்த தகவல்கள் அனைத்தும் இருக்கும். அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை Check பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Account க்கான Password Create பண்ண வேண்டும். ஒரு Strong ஆன Password Create செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click பண்ணி பாருங்க. 👉👉👇👇👇
அடுத்து நீங்க என்ன Password Create பண்ணிங்களோ அதே Password அதற்கு கீழே உள்ள Box-லும் Type பண்ணிக்கங்க. அடுத்து நீங்கள் நினைவில் வைத்துக்கொள்வதற்காக எது Related ஆன Password Create பண்ணிங்களோ அதற்கு Related ஆன சில வார்த்தைகளை அதற்கு கீழே உள்ள கட்டத்தில் டைப் பண்ணிக்கங்க. இதில் நீங்கள் டைப் பண்ணும் Information உங்களுடைய Personal Details இல்லாதது போன்று அதாவது உங்களுடைய Aadhaar, Phone, DOB, Bank Details போன்ற எதையும் நீங்கள் Type செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்காங்க. அடுத்து Register Option கிளிக் பண்ணீங்கன்னா உங்களுடைய மொபைல் நம்பருக்கு User ID மற்றும் Password வரும் அதை பயன்படுத்தி Login பண்ணிக்கங்க.
🎥 INCOME TAX NEW REGISTRATION வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்
👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
Post a Comment