Indian Institute of science (IISc)- இந்தியன் அறிவியல் நிறுவனம் குறித்த தகவல்கள்

 இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் உள்ள வேலை குறித்த தகவல்கள்

(Indian Institute of Science - IISC)


INTROTUCTION:

        இந்தியாவில் உள்ள அறிவியல் கல்லூரிகளில் முதல் இடத்தில் இந்த IISc - Indian Institute of Science University உள்ளது. இந்த Institute அமைந்துள்ள இடம் Bangalore. இந்த Institute ஆனது மைசூர் மகாராஜா இந்த Institute ஐ நிறுவினார். Mysore Sandal Soap ஐ இந்த Institute இல் படித்த மாணவர்கள் தான் கண்டுபிடித்தார்கள். இந்த கல்லூரியில் படிப்பதற்கு Hindi & English கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். IIT, NIT, IIIT இல் படிக்க விருப்பப்படும் மாணவர்கள் இந்த IISc College லும் படிக்க விருப்படுவார்கள். 

            இந்த கல்லூரியில் சேர 10+2 வில் Physics, Chemistry and Mathematics ஐ Main Subject ஆக எடுத்து படித்திருக்க வேண்டும். அதில் 60% Marks Score பண்ணியிருக்க வேண்டும்.இந்த கல்லூரியில் Join பண்ணுவதற்கான Online Application Date ஒவ்வொரு வருடமும் April 1 ஆம் தேதி Open ஆகும். Online Application முடிவடையும் தேதி May 31. 

         
           இதில் KVPY (Kishore Vaigyanik Protsahan Yojana Exam) (or) JEE MAIN (or) JEE ADVANCE (or) NEET(UG) இந்த Exam related ஆக ஒவ்வொரு Exam க்கும் இந்த Exam களில் Pass பண்ணியவர்களுகென்று Online Application-க்கான தேதிகள் ஒதுக்கப்படும். அந்த குறிப்பிட்ட தேதிக்குள் நீங்கள் Online-ல் Apply பண்ண வேண்டும்.  இதற்கான 

Application Fees : 
        General Category-ல் உள்ளவர்கள் Rs.500/-ம், SC/ST Category ல் உள்ளவர்கள் Rs.250/- Payment செலுத்த வேண்டும். Online ல் Application போட்ட பிறகு உங்களுடைய  National Exam Score வைத்து உங்களை Counselling க்கு கூப்பிடுவார்கள். 

UG Courses : (4 Years Courses)

          *  Bachelor of Science in Research Programme

Bachelor of Science Course Annual Fees Details:

                                                     General                SC/ST

Tuition Fee                                   10000                        -
Gymkhana Fee                              1200                      1200
Other Academic Fee                      3700                      3700
Student Emergency Fund                 300                       300
Statuary Deposit (Refundable)       7500                     7500 
Library Deposit (Refundable)         7500                     7500

        இதற்கான Selection Process எப்படி நடைபெறுகிறது என்றால் National Exam களான KVPY (Kishore Vaigyanik Protsahan Yojana Exam) (or) JEE MAIN (or) JEE ADVANCE (or) NEET(UG) இந்த Exam களில் நீங்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்தே உங்களுக்கு இந்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.

        Bachelor of Science  முடித்தவுடன் நீங்கள் Direct ஆக Ph.D Join பண்ணிக்க முடியும்.  PG Course Join பண்ண போகிறீர்கள் என்றாலும் IIT Jam Exam எழுதி 60% Mark Score பண்ணியிருக்க வேண்டும்.  அதுமட்டுமல்லாமல் IIT Jam Exam ல் Top 300 Rank க்குள் வந்திருக்க வேண்டும். PG Course முடித்தவர்கள் தான் Ph.D ல் Join பண்ண முடியும்.

    * B.Tech in Mathematics and Computing இந்த Course களில் Join பண்ண கண்டிப்பாக JEE Advanced Exam எழுதி Pass பண்ணியிருக்க வேண்டும். Online Application Date 1st June to 31st August.  இதற்கான 

Application Fees: 
    General Category ல் உள்ளவர்கள் Rs.800/- ம், SC/ST Category ல் உள்ளவர்கள் Rs.400/- Payment செலுத்த வேண்டும்.
    (Subjects : 
                   Artificial Intelligence and Machine Learning, 
                  Computational Science, 
                  Theoretical Computer Science, 
                  Quantum Computing, 
                  Signal Processing, 
                  Computational Biology and Mathematical Finance

B.Tech Course Annual Fees Details:

                                                     General                    SC/ST
Tuition Fee                                   2,00,000                         -
Gymkhana Fee                                   1200                     1200
Other Academic Fee                           3700                     3700
Statuary Deposit (Refundable)           7500                     7500 
Library Deposit (Refundable)            7500                     7500

                                  Total            2,20,200                    20200

* B.Sc Engineering

            Engineer Course களில் Join பண்ண கண்டிப்பாக JEE Main Exam & JEE Advanced Exam எழுதி Pass பண்ணியிருக்க வேண்டும். 

* Bio - Medical

        Medical Related ஆன Course எடுத்து படிக்க போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக Neet Exam எழுதி Pass பண்ணியிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் Neet Exam இல் Top 300 Rank க்குள் வந்திருக்க வேண்டும்.

*ME/M.Tech 
        போன்ற Course களில் Join பண்ண நினைப்பவர்கள் கண்டிப்பாக Gate Exam 60% Mark Score பண்ணியிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் Gate Exam இல் Top 300 Rank க்குள் வந்திருக்க வேண்டும்.

M.Tech Courses : 
        Computer Science Engineering,
        Aerospace Engineering,
        Artificial Intelligence,
        Civil Engineering,
        Mechanical Engineering,
        Electrical Engineering,
        Micro Electronics and VLS Design,
        Computational Maths and Data Processing,
        Earth and Environment Science,
        Signal Processing,
        Instrumentation Engineering,
        Climate Science,
        Smart Manufacturing,
        Electronics System Designs Engineering,
        Material Engineering,
        Chemical Engineering,
        Nano Science Technology,
        Network and Communication Research

Artificial Intelligence என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் ☛☛☛
            https://youtu.be/TTECuc4Hrcc

* Master of Management Studies 
            MMS Course ஆனது MBA Course க்கு Equal ஆன Course இந்த Course ல் Join பண்ண CAT (Common Admission Test) Exam எழுதி Pass பண்ணியிருக்க வேண்டும்.

* Master of Design  
            இந்த Course ல் Join பண்ண GATE Exam எழுதி Pass பண்ணியிருக்க வேண்டும்.
அதுவே தமிழ்நாட்டில் நீங்க College ல் Join பண்ண TANCET Exam எழுத வேண்டும்.

*M.Sc & Ph.D 
            M.Sc & Ph.D Integrate பண்ணி Course contuct பண்ணுவார்கள். Integrate என்றால் இரண்டு Course ஐயும் Compaine செய்து நடத்துவார்கள். M.Sc Biological,  physics, Chemical Science, Maths போன்ற Course களும் Conduct செய்கிறார்கள். M.Sc & Ph.D ல் Join பண்ண நினைப்பவர்கள் CSIR, UGC NET, GATE Exam, Inspire Exam போன்ற Exam களை Complete பண்ணுவதன் மூலம் நீங்க Ph.D ல் Join பண்ண முடியும். 

* JOB PLACEMENT :        
            இந்த College Job Placement க்கு Core Company  இருந்தும் ஆட்களை தேர்வு செய்வார்கள். Core Company இல் Minimum Salary என்று பார்த்தால் ஒரு ஆண்டிற்கு 80 Lakhs வரை கிடைக்கும்.  இந்த Institute ல் படித்தவர்களை Foreign Company களான Xerox Research Lab, IBM Vaccine, INREA Research lab களில் உங்களுக்கு Easy ஆக Job கிடைக்கும்.


மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.

👉👉👇👇👇



நன்றி !



No comments

Powered by Blogger.