Kalaignar Kaivinai Thittam (KKT) கலைஞர் கைவினைத் திட்டம் என்பது சிறு தொழில் செய்பவர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம். கீழே கொடுக்கபட்டுள்ள தொழில் செய்து வருபவராக இருப்பவர் இந்த திட்டதிற்கு விண்ணப்பிக்கலாம். Kalaignar Kaivinai Thittam Read Also : NLM Scheme Apply Online கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களின் பட்டியல்: மூங்கில், பிரம்பு , சணல், பனை ஓலை வேலைப்பாடுகள் கூடை முடைதல், கயிறு , பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல் மணி வேலைப்பாடுகள் படகு தயாரித்தல் மரவேலைப்பாடுகள் பொம்மைகள் தயாரித்தல் மீன் வலை தயாரித்தல் மலர் வேலைப்பாடுகள் கண்ணாடி வேலைப்பாடுகள் சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை நகை தயாரித்தல் தோல் கைவினைப்பொருட்கள் மற்றும் காலணிகள் தயாரித்தல் பூட்டு தயாரித்தல் கட்டிட வேலைகள் உலோக வேலைப்பாடுகள் பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல் ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல் மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள் சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல் சுதை வேலைப்பாடுகள் தையல் வேலை பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல் பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினை பொருட்கள் துணி வெளுத்தல்...
Comments
Post a Comment