Highest Paying Jobs in India
HIGHEST PAYING JOBS IN INDIA
High Pay jobs in india |
Table of Contents
Table of Contents
India - வில் High Salary கிடைக்கும் Top Jobs List :
India - வில் High Salary வழங்கும் தொழில் வாய்ப்புகளை பல Company Jobs உள்ளன. அந்த வகையில் India - வின் முதல் Top High Salary தரும் வேலைகள் எவை என விரிவாக பார்க்கலாம்.
DATA SCIENTIST - (டேட்டா விஞ்ஞானி):
நாளுக்கு நாள் Technology (தொழில்நுட்பம்) வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் DATA Scientist தரவு விஞ்ஞானிகளுக்கு அதிக தேவை உள்ளது. மதிப்பு மிக்க நுண்ணறிவுகளை பெற சிக்கலான Data Analyst தரவு தொகுப்புக்களை அவர்கள் பகுப்பாய்வு செய்கிறார்கள். சராசரியாக ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.
Artificial Intelligence (AI) - செயற்கை நுண்ணறிவு:
Artificial Intelligence (AI) செயற்கை நுண்ணறிவு பொறியாளர்கள் தொடர்ந்து பல்வேறு தொழில்களின் புரட்சியை ஏற்படுத்தி வருவதால், Artificial Intelligence (AI) பொறியாளர்கள் அறிவார்ந்த Internet Tools - களை வடிவமைத்து செயல்படுத்துகின்றனர். அனைத்து தொழில்களிலும் Artificial Intelligence (AI) செயற்கை நுண்ணறிவின் தேவை இருந்து வருவதால், ( Job Vacancies ) வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இந்த AI உள்ளன. இந்த Job - க்கு ஆண்டுக்கு சராசரியாக 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது வெறும் சராசரி அளவு தான் இதே துறையில் சிலர் ரூபாய் 20 லட்சத்திற்கும் மேல் Salary பெறுகின்றனர்.
Blockchain Developer - பிளாக் செயின் டெவலப்பர்:
பிளாக் செயின் ( Blockchain ) தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் எழுந்துள்ளது. பல துறைகளில் இது வளர்ச்சி கண்டு வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 8 முதல் 12 லட்சம் வரை சம்பளம் பெறக்கூடிய திறமையான Developer களுக்கான தேவையை இந்த வேலை உருவாக்குகிறது.
Management Consultant - மேலாண்மை ஆலோசகர்:
வணிகங்களின் செயல்திறன் மற்றும் உத்திகளை மேம்படுத்துவதில் நிபுணத்துவத்தை மேலாண்மை ஆலோசகர்கள் வழங்குகிறார்கள். அவர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பொறுத்து சராசரியாக ரூபாய் 10 முதல் 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருட சம்பளத்தை பெறுவார்கள்.
Investment Bankers - முதலீட்டு வங்கியாளர்கள்:
முதலீட்டு வங்கியாளர்கள் ( Investment Bankers ) சிக்கலான நிதி பரிவர்த்தனைகளை கையாளும் பொறுப்பு முதலீட்டு வங்கியாளர்கள் கையில் தான் உள்ளது. இவர்களது சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூபாய் 8 முதல் 15 லட்சம் என உள்ளது.
IT Architects - ஐடி ஆர்க்கிடெக்ட்ஸ்:
ஐடி ஆர்க்கிடெக்ட் ( IT Architects ) சிக்கலான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு உயர்நிலை கட்டமைப்புகளை வடிவமைக்கின்றனர். மேலும் அவர்களின் நிபுணத்துவம் பொறுத்து ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 8 முதல் 12 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
Surgeons / Medical Professionals - அறுவை சிகிச்சை நிபுணர்கள் / மருத்துவ நிபுணர்கள்:
சுகாதாரத் துறையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவ நிபுணர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் குறிப்பிடத்தக்க நல்ல சம்பளத்தை பெறுகிறார்கள். சில நிபுணர்கள் ஆண்டுக்கு ரூபாய் 20 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.
Data Security Analysts - தரவு பாதுகாப்பு ஆய்வாளர்கள்:
தரவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் ( Data Security Analysts ) நிறுவனங்களுக்கு இணைய பாதுகாப்பு முக்கியமானதாக இருப்பதால், தரவு பாதுகாப்பு ஆய்வாளர்களிடம் முக்கியமான தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 7 முதல் 10 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.
Petroleum Treasurers - பெட்ரோலிய பொருளாளர்கள்:
இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளுடன் பெட்ரோலிய பொருளாளர்கள் ( Petroleum Treasurers ) எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 8 முதல் 15 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள்.
Chartered Accountant - பட்டைய கணக்காளர்கள்:
இவர்கள் நிதி தொடர்பான காரியங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள். பட்டைய கணக்காளர்களால் ( Chartered Accountant ) ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 6 முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர். இந்த தொழில்கள் அதிக வருவாயீட்டும் திறனை வழங்கினாலும், அவர்களுக்கு பெரும்பாலும் சிறப்பு கல்வி பயிற்சி மற்றும் நிபுணத்துவம் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்தியாவில் திறமையான நிபுணர்களுக்கான தேவை பல்வேறு துறைகளில் அதிகரித்து வருகிறது. இந்த அதிக ஊதியம் பெறும் வேலைகள் நிறைவான மற்றும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கான கதவுகளை திறக்கிறது.
No comments