GK QUESTIONS WITH ANSWERS IN TAMIL l VR KNOWLEDGE ATOZ

GK Question With Answers in Tamil 

GK QUESTIONS


  1. கால்குலேட்டரை கண்டுபிடித்தவர் யார்?விடை : பாஸ்கள்                                                                                                                                           
  2. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது?  விடை : நீலகிரி தாஹ்ர் மான்                                                                                                     
  3. எந்த நாட்டு மக்கள் அதிகமாக தேனீர் அருந்துகிறார்கள்?  விடை : இந்தியா                                                                                                                                
  4. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிராமம் எது?                          விடை :வீனஸ் ( வெள்ளி )                                                                                                                
  5. தோட்டவுடன் இறக்கும் பறவை எது?     விடை : டைட்டோனி பறவை                                                                                                      
  6. இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி காணப்படுகிறது?  விடை : ஜார்கண்ட்                                                                                                                         
  7. உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது?  விடை : சீனா                                                                                                                                    
  8.  உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது? விடை : ரஷ்யா                                                                                                                                       
  9. உலகில் அதிக விலை கொண்ட விலங்கு எது?   விடை : பந்தய  குதிரை                                                                                                                   
  10. ஜப்பானின் தலை நகரம் எது?                 விடை : டோக்கியோ                                                                                                                    
  11. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்?   விடை : கோலா                                                                                                                                
  12. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன? விடை : ஆறு கால்கள்                                                                                                                   
  13. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது? விடை : தாய்லாந்து                                                                                                                           
  14. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?  விடை : நார்வே                                                                                                                                 
  15. இந்தியாவின் தேசிய வாக்கியம் எது?  விடை : சத்தியமேவ் ஹெயதே                                                                                                  
  16. சார்மினார் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? விடை ; தெலுங்கான                                                                                                                     
  17. எந்த மாநிலத்தின் பெண்கள் அதிகம் படித்தவர்கள்?   விடை : கேரளா                                                                                                                                
  18. இந்தியாவின் தேசிய நிறம் எது?            விடை : குங்குமப்பூ நிறம்                                                                                                             
  19. ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் எங்கு கோடி ஏற்றுகிறார்? விடை : செங்கோட்டை                                                                                                                 
  20. எந்த உயிரினம் அதிக மக்களை கொள்கிறது? விடை : பாம்பு                                                                                                                  
  21. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?                          விடை : வேளாண்மை                                                                                                                   
  22. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?                  விடை : ஆந்திரப்பிரதேசம்                                                                                                          
  23. ஈராக் நாட்டின் தலைநகரம்?                     விடை : பாக்தாக்                                                                                                                               
  24. இந்தியா அறிவயற் கழகம் அமைந்துள்ள நகரம்?  விடை : பெங்களூர்                                                                                                                  
  25. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?  விடை : 1919                                                                                                                           
  26. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?     விடை : கங்கை                                                                                                                               
  27. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?   விடை : 1947                                                                                                                                        
  28. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?          விடை : லக்னோ                                                                                                                                   
  29. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியா பெண் யார்?                                விடை : பி.டி. உஷா                                                                                                                 
  30. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?                                          விடை : டேவிட் ஜசன் ஹோவர்                        
  31. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?                                                    விடை : ஞானபீட விருது                                                                                                      
  32. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?                                                   விடை : ஐரோப்பா                                                                                                                                      
  33. உலகின் மிக பெரிய நூலகம் எங்கு உள்ளது?                                                          விடை : வாஷிங்டன் D.C. ( அமெரிக்கா )                                                                                        
  34. "பஞ்சாப் கேசரி " என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்?                                                       விடை : லாலா லஜபதிராய்                                                                                                            
  35. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?                                                                  விடை : ஆறியபட்டா                                                                                                                                  
  36. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?                விடை : அக்னி                                                                                                                                        
  37. தொழில்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?                                                                   விடை : இங்கிலாந்து                                                                                                                
  38. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?                                                   விடை : பூம்புகார்                                                                                                                           
  39. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?                                                விடை : கோயமுத்தூர்                                                                                                                   
  40. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்?        விடை : மேலானின்                                                                                                                     
  41. உலகிலேயே ஆழமான ஆழி எது?          விடை : மரியானா ஆழி

  42. உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது? 
      விடை : ரப்லேசியா அர்னால்டி 

  43. உலகிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரி எது? 
    விடை : சுப்பீரியர் ஏரி 

  44. உலகில் மிகச்சிறிய தீவாக உள்ள நாடு எது?                                                                  விடை : நவுரு தீவு 

  45. உலகின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான ல்ஸ்கார் எந்த நாட்டில் உள்ளது? 
     விடை : சிலி 

  46. உலகின் மிக நீளமான மலை எது?         விடை : அந்தீஸ் மலை 

  47. உலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி எது? 
    விடை : ஏஞ்சல் நீர்வீழ்ச்சி 

  48. உலகிலேயே மிக ஆழம் கூடிய நதி எது?  விடை : கொங்கோ நதி 

  49. உலகின் மிகப்பெரிய தீவு எது? 
    விடை :கிரின்லாந்து
     
  50. உலகின் மிகச்சிறிய கண்டம் எது? 
     விடை : ஆஸ்திரேலியா.                                        
  51. பழங்காலத்தில் " சேரன் தீவு "என் அழைக்கப்பட்ட நாடு எது ?                        விடை : இலங்கை 

  52. " ஜனநாயகம் " என்ற அரசியல் தத்துவத்தை  உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்? 
    விடை : ஆப்ரகாம் லிங்கன் 

  53. அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?                                                                  விடை : ஆபிரிக்கா 

  54. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்? 
    விடை : 33

  55. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது? 
    விடை : நாக்கு 

  56. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது?
    விடை : கழுகு

  57. வாடகை கார்கள் ( டாக்ஸி ) அதிகம் உள்ள நகரம்? 
    விடை : மெக்சிகோ 

  58. இந்தியா தேசியக்கொடியை வடிவமைத்தவர்? 
    விடை : பிங்கல வெங்க்கையா 

  59. பரிணாம கோட்பாடின் தந்தை யார்? 
    விடை : சார்ஸ் டார்வின் 

  60. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது? 
    விடை : நண்டு                                                             
  61. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது? 
    விடை : டால்பின் 

  62. உலகின் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது? 
    விடை : ஸ்டான் பிஷ்

  63. தலையில் இதயத்தை கொண்ட உயிரினம் எது?
    விடை : இறால் 

  64. மீன்கள் இல்லாத ஆறு? 
    விடை : ஜோர்டான் ஆறு

  65. பிவரும் உயிரினங்களில் கண்கள் இல்லாத உயிரினம் எது? 
1. வௌவால் 
2. மண்புழு 
3. தேனீ 
4. எறும்பு 
விடை : மண்புழு 

66.மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை எது?                                 விடை : குக்கு பெர்ரா

67. பின்வருவனவற்றுல் பற்களே இல்லாத பாலூட்டி இனம் எது?
1. எரும்புத்தின்னி 
2. சிம்பன்ஸி 
3. கடற்பசு 
4. தேவாங்கு 

68. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது? 
விடை : பச்சோந்தி 

69. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது? 
விடை : வரிக்குதிரை 

70. இரண்டு இரைப்பைகலைக் கொண்ட பிராணி எது? 
விடை : தேனீ 

71.1916 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி உருவாகக் காரணம்                                                          விடை : பிராமண ஆதிக்கத்தைக் குறைக்க 

72. 1984 - ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்                                                       விடை : எம். ஜி. ராமச்சந்திரன்  

73. தமிழகத்தின் எந்த பாராம்பரியக்கலை இந்தியா முழுவதும் பெருமை பெற்றுள்ளது?                                                விடை : பாரதநாட்டியம்  

74. தமிழ்த்தாய் சிலை எந்த ஊரில் நிறுவப்பட உள்ளது?                                    விடை : மதுரை 

75. பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது சென்னை மாகாணத்தில் கிராமப் பகுதிகளில் வாசித்த மக்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் " சென்னை மாகான சங்கம் " என்ற அமைப்பு எப்பொழுது துவக்கபட்டது?                        விடை : 1892

76. தமிழக அரசினால் ' இயல் ,இசை,நாடக மன்றம் ' என்ற அமைப்பு எப்பொழுது துவக்கபட்டது? 
விடை : 1955

77. பிராமணர் அல்லாதோரின் உரிமைச் சாசனத்தை வெளியிட்டவர் யார்?
விடை : பிட்டி தியாகராயர் 

தனித்தமிழ் இயக்கத் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்? 
விடை : மறைமலை அடிகள் 

78. 1953 - இல் ஆந்திரா உருவான பின்னர் தமிழக - ஆந்திரா எல்லைச் சிக்கல் தீர்க்க அமைக்கபட்ட ஆணையம் / குழு எது?   விடை : எச் . வி . படாஸ்கர்  குழு

79. பெரியாரை " தமிழ்நாட்டின் ரூசோ " என பாராட்டியவர் யார்? 
விடை : சர் . ஏ . ராமசாமி முதலியார் 

80. மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு? 
விடை : 1761

81." செந்தமிழ் நாடெனும் போதினிலே "-பாடலின் ஆசிரியர்?
விடை : பாரதியார் 

82.கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்க்குப் பயன்படுவது? விடை : கால்சியம் ஹைட்ராக்சைடு 

83.முன் கழுத்து கழலை நோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு? 1. நாப்த்லீன் 
2. அயோடின் 
3.கற்பூரம் 
4. மேற்கண்ட அனைத்தும்
விடை : மேற்கண்ட அனைத்தும் 

84. சிப்பியில் முத்து உருவாக்க சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்?
விடை : 15 ஆண்டுகள்

85. "புதியதோர் உலகம் செய்வோம் " எனப் பாடி முழங்கியவர்?விடை : பாரதிதாசன்

86. நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி எது?விடை : பற்களிலுள்ள எனாமல்

87. X கதிர்களின் மின்னூட்டம்? விடை : ஓரலகு எதிர் மின்னூட்டம்

88. இந்தியாவில் அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம் எது?விடை : கேரளா

89."தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு " என தொடங்கும் பாடலை இயற்றியவர்?விடை : கவிமணி

90.சிங்கப்பூரின் பழைய பெயர்?
விடை : டெமாஸெக்

91." மானின் விடுதலை " - கதைப் பாடலின் ஆசிரியர்?
விடை : அழ. வள்ளியப்பா

92. மனிதனின் உமிழ்நீர் pH மதிப்பு?
விடை : 6.5 - 7.5

93. ரெனின் என்ற என்ஸைம் ..................மீது வினைபுரிகிறது? 
விடை : கேஸினோஜன் 

94. வானவில்லில் 7 வண்ணங்கள் உள்ளன என்று கண்டுபிடித்தவர்? 
விடை : ஐசக் நியூட்டன்  

95. " மாற்றானுக்கு இடம் கொடேல் " - போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?
விடை : நன்னெறி 

96. அமிலம் காரம் பற்றிய புதிய கொள்கை விடை : பிரான்ஸ்டெட் - லவ்ரி கொள்கை 

97." காமன் மேன் " கார்டூனின் தந்தை யார்? விடை : ஆர். கே. லக்ஷ்மண் 

98.திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 
விடை : கால்டுவெல் 

99."தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மேன்காற்றில் சலசலக்கும் " இதில் உள்ள "சலசலக்கும் "என்பது?
விடை : இரட்டைக்கிளவி  

100. ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர் யார்? 
விடை : ஜோசப் ஸ்டாலின் 

101." கனியுண்டு " - இச்சொல்லின் இலக்கணம்? 
விடை : உரிச்சொல்

102. அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும் போது கீழ்க்கண்ட எந்த நிறத்தைப் பெறுகிறது? 
விடை : நிறமற்றது 

103.அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் ?
விடை :22 மொழிகள்

104.தட்டை புழுவின் விலங்கியல் பெயர்?விடை : டீனியா 

105.மயொங்கொலி எழுத்துகளின் எண்ணிக்கை? 
விடை : 8

106.சோப்பு தயாரிக்கப் பயன்படுவது? விடை : சோடியம் ஹைட்ராக்சைடு 

107.இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்?
விடை : ஜி.சுப்ரமணிய ஐயர் 

107.செஸ் விளையாட்டு தோன்றிய நாடு? விடை : இந்தியா  

108."காண்போம் படிப்போம் "-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம் ?
விடை : முற்றெச்சம் 

109.நமது கால் பாதங்களில் எத்தனை எழும்புகள் இருக்கின்றன? 
விடை : 16 எழும்புகள் 

110. பரம்பு மலையை ஆண்ட மன்னர்? 
விடை : பாரி 

111.பொட்டாஷ் படிகாரம் ஒரு
விடை : இரட்டை உப்புகள் 

112. குளிரியல் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்?
விடை : 123K

113.போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் யார்?
விடை : ஆல்பர்சேலின் 

114.திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்? 
விடை : காரி 

115.நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை?
விடை : காரங்கள் 

116.ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 4:5, மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில், மாணவிகளின் எண்ணிக்கை ?
விடை : 25 மாணவிகள் 

117.அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?
விடை : 27

118.இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
விடை : பாரதிதாசன் 

119.உயிரியல் கவ்ஞர் என்று அழைக்கப்படுபவர் யார்? 
விடை : சர் ஜெகதீஸ் சந்திரபோஸ் 

120.கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்? 
விடை : நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி 

121. pH மதிப்பு 7 ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல்?
விடை : காரத் தன்மையுடையது 

122. இந்திய விண்வெளி ஆராயிச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?
விடை : பெங்களூரு 

123.தமிழ்நாட்டின் உள்ள கடர்க்கரை நீளம்?விடை : சுமார் 1000 கிலோமீட்டர் 

124.கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்?
விடை : ஓரி 

125.நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது? 
விடை : கால்சியம் பாஸ்பேட் 

126.பிசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் எந்த வகை பாறையை சார்ந்தது ? 
விடை : தீப்பாறை 

127.நதி ஆணையத்தின் பதவிக்காலம் ?விடை : 5 ஆண்டுகள் 

128." ஆய் " என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை ? 
விடை : பொதிகை மலை 

129.பறவைத்தீவு என அழைக்கபடுவது எது ?விடை : நியூசிலாந்து 

130.தகடூரை ஆண்ட அதியமானை வென்ற சேரன் ?
விடை : பெருஞ்சேரல்  இரும்பொறை 

131.வலிமை குறைந்த அமிலங்கள் எவை ?விடை : கரிம அமிலங்கள் 

132.சங்ககாலத்தில் நானில வாழ்க்கை பிரிவில் கீழ்க்கண்டவற்றில் இல்லாதது ?
விடை : பாலை 

133.நாகாலாந்தில் எத்தனை இரயில் நிலையம் உள்ளது ?
விடை : ஒன்று 

134.திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன் ?
விடை : கரிகாலன் 

135.கார் மின்கலங்கள் மற்றும் பல சேர்மங்களைத் தியாரிப்பதில் பயன்படுவது ? 
விடை : கந்தக அமிலம் 

136.சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் ? 
விடை : 8 நிமிடங்கள் 

137. வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு எது ? 
விடை : இங்கிலாந்து 

138.கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம் ? 
விடை : களவழி நாற்பது

139.உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கபடுவது எது ? 
விடை : ரேடியம் 

140.முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன் ?
விடை ; காய்ச்சின வழுதி 

141.ஒரு பிட் என்பது ? 
விடை : 1 அல்லது 0

142.மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம் ? 
விடை : மின் தேக்கி 

143.பல்யானை செங்குட்டுவன் தந்தை ? விடை ; உதயஞசேரலாதன் 

144.உலோகங்களுடன் காரம் வினை புரிந்து கிடைப்பது ? 
விடை ; ஹைட்ரஜன் வாயு  வெளியேறுகிறது மற்றும் உப்பு கிடைக்கிறது 

145.ஜிங்க் சல்பேட் என்ற சேர்மத்தில் உள்ள கார தொகுதி எது ?
விடை : ஜிங்க் அயனி 

146.சுங்கம் தவிர்த்த சோழன் என பெயர் பெற்ற மன்னன் ?
விடை ; முதலாம் குலோத்துங்க சோழன் 

147.கரூரைத் தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு ? 
விடை : இரும்பொறை பிரிவு 

148.வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது ? 
விடை : கந்தக அமிலம் 

149.திருமறைக்காடு என்று அழிக்கப்படும் ஊர் ? 
விடை : வேதாரண்யம் 

150.பரணர் எம்மன்னனின் சம காலத்தவர் ?விடை : கரிகாலன் 

151.சமையல் சோடவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை ? 
விடை : ரொட்டி சோடா 

152.AB, CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB 6 செ.மீ . எனில் CD யின் மதிப்பு ? 
விடை : 6 செ.மீ. 

153.பெருலா என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் எது ? விடை : பெருங்காயம் 

154.பொய்கையார் இயற்றிய இலக்கியம் ? விடை : களவழி நாற்பது 

155.இரத்ததின் pH மதிப்பு ?
விடை : 7.4

156.கண்ணாடியை கரைக்கும் அமிலம் ? விடை : ஹைட்றோகுளோரிக் அமிலம் 

157.கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர் ?
விடை : திருமானவன் 

158.வாகை பரந்தலை போரை நடத்திய மன்னன் ?
விடை : கரிகாலன் 

159.கார்பன் மொனாக்சைடும் ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்?விடை : நீர்வாயு 

160." திருமுருகாற்றுப்படை " எனும் நூலின் ஆசிரியர் ?
விடை : நக்கீரர் 

161.தக்காளி பழத்தில் உள்ள அமிலம் என்ன ?
விடை : ஆக்ஸாலிக் அமிலம் 

162.காலத்தின் SI அலகு ?
விடை : வினாடி 

163.காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர் என்ன ? 
விடை : ஹைக்கோ மீட்டர் 

164.அகத்தியர் சைவ சமயக் குரவர்கள்  கூட்டத்தில் சேராதவர் சரியா ? தவறா ?விடை : சரி

165.பாலை பாதுகாக்கப் பயன்படும் கரைசல் எது ?
விடை : பார்மால்டிஹைடிக்  கரைசல் 

166.சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கபட்டது ?
விடை : 1862

167.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை : கவிக்குயில் சரோஜினி நாயுடு 

168.தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா ?
விடை : பொங்கல் 

169. இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் யார் ?
விடை : விஜயலட்சுமி பண்டிட் 

170.இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது ?
விடை : இலக்கணப்போலி 

171. புகையிலை உலராமல் திடுக்க பயன்படும் பொருள் ?
விடை : கிளிசரால் 

172.இந்தியா திட்ட நேரம் ( IST ) எந்த நகரின் நேரத்தை குறிக்கின்றது ?
விடை : அலகாபாத் 

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ? 
  1. விடை : அம்பேத்கர் 

  2. சான்றோர் அவையில் பாயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது ?
    விடை : இடக்கரடக்கல் 

  3. தனிம வரிசை அட்டவணையில் நைட்ரஜன் தொகுதி தனிமங்கள் இடம் பெற்றுள்ள தொகுதி?
    விடை : 15

  4. தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் வானிலை படம் எவ்வுயரத்தில் இருந்து சுற்றி வரும் செயற்கை துணைக்கோளால் படம் பிடிக்கிறது ? 
    விடை : 36,000 கி.மீ 

  5. கருப்பு ஈயம் எனப்படும் தாது எது?
    விடை : கிராபைட் 

  6. வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு ?
    விடை : பலாச்சுளை 

  1. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன ? 
    விடை : 60 பற்கள் 

  2. வஞ்சிப்பாவின் ஓசை ? 
    விடை : தூங்கலோசை 

  3. அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம் எது ?
    விடை : ஃப்ளுரின் 

  4. 42-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?
    விடை : 1976

  5. உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
    விடை : கியூபா 

  6. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
    விடை : 3

  7. ஊறுகாய் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுவது ?
    விடை : சோடியம் பென்சோயேட்

  8. இந்தியா முதன் முதலில் அனுப்பிய ஆளில்லா செயற்கை கோள் எது ? 
    விடை : சந்திரயான் -1

  9. வீரத்தை பாடிய 400சங்க இலக்கிய பாடல்களின் தொகுப்பு ?
    விடை : புறநானூறு 

  10. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
    விடை : 03 

  1. உலகில் மீன் இனம் தோன்றி எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன ?
    விடை : 50 கோடி ஆண்டுகள் 

  2. " நாள் " எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம் ?
    விடை : நேர் 

  3. அதிகக் காரத் தன்மையுடைய சேர்மம் ?
    விடை : எத்தில் அமின் 

  4. உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன ?
    விடை : சவூதி அரேபியா 

  5. இசைக் கருவிகளில் ஒன்றான வீணையில் , எத்தனை தந்திக் கம்பிகள் உள்ளன ? 
    விடை : 7

  6. வெண்பா எத்தனை வகைப்படும் ?
    விடை : 5

  7. இராஜ திராவத்தின் கரப்பானகப் பயன்படுத்தபடும் உலோகம் ?
    விடை : தங்கம் 

  8. " CALCULATOR " என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் ?
    விடை ; எண்சுவடி 

  9. எறும்பின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள் ?
    விடை : 10 ஆண்டுகள் 

  10. அடியின் வகை ?
    விடை : 5
  1. இந்தியா முதன் முதலில் அணுவெடிப்பு சோதனை நிகழ்த்திய இடம் எது?
    விடை : போக்ரான் ( ராஜஸ்தான் ) 

  2. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முத்லெழுத்து ஒன்றி வருவது ?
    விடை : மோனை 

  3. வேதி பண்புகளின் அடிப்படையில் தனிமங்கள் ?
    விடை : டிமிட்ரிவ் மெண்டலீவ் 

  4. ISI என்பதன் விரிவாக்கம் ?
    விடை : Indian Standard Institute 

  5. யானையின் துதிக்கையில் எத்தனை தசைகள் உள்ளன ?
    விடை : 40 ஆயிரம் 

  6. " ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு " பாடலின் ஆசிரியர் ?
    விடை : சத்திமுத்தப் புலவர் 

  7. உறுப்பு மயக்க மூட்டியாக பயன்படுவது ?
    விடை : பென்சைல் ஆல்கஹால் 

  8. மிகப்பெரிய வால் நட்சத்திரம் எது ?
    விடை : ஹோம்ஸ் 

  9. நமது மூளையானது எத்தனை லட்சம் செல்களால் ஆனது ?
    விடை : ஏறக்குறைய 60 லட்சம் 

  10. சமையல் பாத்திரங்களின் மீது முலாம் பூசப்படும் உலோகம் எது ?
    விடை : வெள்ளியம் 

  1. லிட்டில் கார்போரல் என்று அழைக்கப்பட்டவர் ?
    விடை : நெப்போலியன் 

  2. " ஒன்றே குலம் ஒருவனே தேவன் " எனக் கூறியவர் ?
    விடை : திருமூலர் 

  3. முதல் இடைநிலைத் தனிமங்கள் அணு ஆரம் அதிகம் உடையது ?
    விடை : ஸ்கேண்டியம் 

  4. குளோமெருலஸோடு தொடர்புடைய உறுப்பு எது?
    விடை : சிறுநீரகம் 

  5. வாசனைப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுது ?
    விடை : ஏலக்காய்

  6. " காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப்போவானே "எனப் பாடியவர் ?
    விடை : தேசிக விநாயகம் பிள்ளை 

  7. குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம் ?
    விடை : சீசியம் 

  8. " வெள்ளையனே வெளியேறு " இயக்கம் _________ ஆண்டு நடைபெற்றது .
    விடை : 1919 

  9. பிரிட்டனின் தேசிய மலர்?
    விடை : ரோஜா 

  10. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர 'ண "கார மெய் _________ ஆக மாறும்?
    விடை : "ட " கர மெய் 

  1. பச்சோந்தியின் நாக்கு அதன் உடலை போன்று எத்தனை மடங்கு நீளமாக இருக்கும்?
    விடை : இரண்டு மடங்கு 

  2. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது ---------------எனப்படும் ?
    விடை : தன்வினை 

  3. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை ?
    விடை : எத்தனால் + டை எத்தில் ஈத்தர் 

  4. பெட்ரோலின் கலோரி மதிப்பு ( K cal /kg )?
    விடை : 11500

  5. 100% மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் பொருள் எது ?
    விடை : கண்ணாடி 

  6. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு ?
    விடை : யாதும் ஊரே யாவரும் கேளீர் 

  7. காலமைன் வாய்ப்பாடு ?
    விடை : ZnCo3

  8. இருமுறை முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார் ?
    விடை : மேரிக்கியூரி 

  9. 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர் யார் ?
    விடை : 14 ம் லூயி 

  10. "அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை " - இக்குறளில் அமைந்துள்ள அணி யாது ?
    விடை : உவமையணி 

  1. எந்த நாட்டில் அதிகளவு ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன ? 
    விடை : ஜப்பான் 

  2. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல் ?
    விடை : பேகன் 

  3. ரப்பர் ஸ்டாம்பு மை தயாரிக்க பயன்படும் சேர்மம் எது ?
    விடை : கிளிசரால் 

  4. உருவத்தில் பெரிய தேனீயாக அழைக்கப்படுவது எது ?
    விடை : இராணித்தேனீ 

  5. இந்தியாவின் மிக உயரமான அருவி எது, எங்கு அமைந்துள்ளது ?
    விடை : சரவாதி ஆற்றின் ( ஜோக் அருவி கர்நாடகா 

  6. முற்றியலுகரத்தில் முடியும் எண் ?
    விடை : 07

  7. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை எது ?
    விடை : எத்தனால் + டை எத்தில் ஈத்தர் 

  8. இரைப்பையில் சுரக்கும் அமிலம் எது ?
    விடை ; ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

  9. மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம் எது ?
    விடை : ராப்லேசியா 

  10. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது ?
    விடை : முல்லைப் பாட்டு 

   பொது அறிவு வினா விடை 2024 
  1. புனித நகரம் என்று அழைக்கப்படுவது ?
    விடை : ஜெரூசலம்

  2. களவியலுக்கு உரை எழுதியவர் ? 
    விடை : நக்கீரர் 

  3. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது ?
    விடை : கோயமுத்தூர் 

  4. சாரநாத் இரும்புத்தூண் எழும்பியவர் யார் ?
    விடை : அசோகர் 

  5. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் ?
    விடை : அரேபியா 

  6. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது ?
    விடை : 3 ( எழுத்து, சொல், பொருள் )

  7. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும் ?
    விடை : எயிட்ஸ் 

  8. பூதான இயக்கத்தை துவங்கியவர் ?
    விடை : வினோபா பாவே 

  9. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது ? 
    விடை : அமெரிக்கா 

  10. நாற்கவிராச நம்பி எழுதிய நூல் ?
    விடை : அகப்பொருள் 

  1. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் ?
    விடை : பத்தமடை 

  2. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது ?
    விடை : செப்டம்பர் 5

  3. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல் ?
    விடை : தண்டியலங்காரம் 

  4. என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர் ?
    விடை : திருநாவுக்கரசர் 

  5. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் ? 
    விடை : கன்னியாகுமரி

  6. " வேங்கையின் மைந்தன் " என்ற புத்தகத்தை எழுதியவர் ?
    விடை : அகிலன் 

  7. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் ?
    விடை : மூன்று 

  8. சலிசைலிக் அமிலத்தை கீழ்க்கண்ட எந்த முறையில் தயாரிக்கலாம் ?
    விடை : கோல்பேயின் முறை 

  9. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது ? 
    விடை : மூங்கில் 

  10. வருமான வரி என்போது ? 
    விடை : ஒரு நேர்முக வரி 

  1. வானவில்லில் காணப்படும் நிறங்களின் எண்ணிக்கை எத்தனை ?
    விடை :7

  2. பூமி ஏறத்தாழ் கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர் ?
    விடை : தாலமி 

  3. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் ? 
    விடை : இளம் பூரணார் 

  4. கருப்பு நிற மண்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் எது ?
    விடை : திருநெல்வேலி 

  5. இந்தியாவில் காடுகளின் நிலபரப்பு சதவீதம் எத்தனை ? 
    விடை : 23 சதவீதம்

  6. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை ? 
    விடை : இடமிருந்து வலம் 

  7. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் இடம் எது ? 
    விடை : வேலூர் 

  8. அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல் ?
    விடை : வெப்ப உட்கரு ஆற்றல் 

  9. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
    விடை : எமனோ

  10. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் எது ?விடை : திருநெல்வேலி

  1. சீக்கிய சமையத்தினரால் கொண்டாடப்படுவது 
    விடை : மகாவீர் ஜெயந்தி 
     
  2. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை ?
    விடை : 8

  3. இளைஞர் தினம் தொடர்புடையது ?
    விடை : விவேகானந்தர் 

  4. புத்த சமையத்தினர் கொண்டாடப்படும் விழா ?
    விடை : புத்த பௌர்ணமி 

  5. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு ?
    விடை ; 3/4

  6. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் ?
    விடை : மாலிக் 

  7. பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் காலை ?
    விடை : வில்லுப்பாட்டு 

  8. திராவிட மொழி ---------------?
    விடை : ஒட்டு நிலைமொழி 

  9. " புல்லி " என்ற வார்த்தை தொடர்பு கொண்டது ?
    விடை : ஹாக்கி

  10. கைவினை தொழிலாளர்களால் முதல் முதலில் செய்யப்பட்ட பொருள் ?
    விடை : செங்கல் 
  1. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?
    விடை : சர் ஐசக் நியூட்டன் 
     
  2. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது ?
    விடை : கொண்டுக் கூட்டுப் பொருள் கோள் 

  3. ஆப்பச் சோடாவின் வேதியியல் பெயர் ?
    விடை : சோடியம் பை கார்பனேட் 

  4. பழைய காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர்?
    விடை : தருமபுரி 

  5. "தளை "எத்தனை வகைப்படும் ? 
    விடை : 7

  6. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார் ?
    விடை : A.P.J.அப்துல் கலாம் 

  7. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம்?
    விடை : புனித வெள்ளி 

  8. " அஞ்சு "- இதில் உள்ள போலி ?
    விடை : முற்றுப் போலி 

  9. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட் எது ? 
    விடை : PSLV D2

  10. கிருஸ்த்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா ? 
    விடை : கிருஸ்துமஸ் 

  1. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் எது?
    விடை : ஷில்லாங் 

  2. இரண்டாம் வேற்றுமை உருபு எது ? 
    விடை : ஐ 

  3. டயா காந்தப் பொருளுக்கு எடுத்துக் காட்டு ?
    விடை : பாதரசம் 

  4. காஷ்மீரின் தலைநகர் எது ?
    விடை : ஸ்ரீநகர் 

  5. "வனப்பு " எனும் சொல்லின் பொருள் ?
    விடை : அழகு

  6. இந்தியாவில் காணப்படுவது ஒரு ?
    விடை : பாராளுமன்ற முறை அரசாங்கம் 

  7. தால் ஏரி அமைந்துள்ள இடம் ?
    விடை : ஸ்ரீநகர் 

  8. " காலை மாலை " - இதில் பயின்று வருவது ?
    விடை : உம்மைத் தொகை

  9. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் ?
    விடை : டிராம்பே 

  10. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் எது ?விடை : ஷில்லாங் 

  1. இந்தியாவின் வடகிழக்கில் உள்ளது ? 
    விடை : அசாம் 

  2. "அஞ்சுகம் " என்ற சொல் எதைக் குறிக்கும் ?
    விடை ; கிளி 

  3. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் எது ?
    விடை : மேலானின் 

  4. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் எது ?
    விடை : அசாம் 

  5. "தாய்மொழி " என்பது ?
    விடை : தாய் குழந்தையிடம் பேசுவது ?

  6. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் எது ?
    விடை : போகரான் 

  7. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் யார் ?
    விடை : வாங்காரி மார்தோய் 

  8. " கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி "- எனும் தொடர் உணர்த்துவது ?
    விடை :தமிழன் பழமை 

  9. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது ? 
    விடை : உருது 

  10. இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரை கிராமம் எது?
    விடை : தனுஷ்கோடி 

  1. பாம்பின் பாலம் அமைந்துள்ள மாவட்டம் எது?
    விடை : இராமநாதபுரம்

  2. "பச்சைக் கிளியே வா வா "- குழந்தைப் பாடலின் ஆசிரியர் ?
    விடை : கவிமணி

  3. " ராபிஸ் " நோய் உண்டாவதற்குக் காரணம் ?
    விடை : நாய்க்கடி 

  4. கடற்க்கரை கோவிலும், குகை கோவிலும் காணப்படும் இடம் எது ?
    விடை : மாமல்லபுரம்

  5. " பச்சைக் கிளியே வா வா "-இப்பாடல் வரியில் " வா வா " எனும் தொடர் ?
    விடை : அடுக்குத் தொடர்  

  6. பாக்சைட்டில் கிடைப்பது ?
    விடை : அலுமினியம் 

  7. கோனார்க் அமைந்துள்ள மாநிலம் எது ?
    விடை : ஒரிசா 

  8. மகாபாரதத்தின்  படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர் யார் ?
    விடை : பலராமன் 

  9. "தங்கப் போர்வை நாடு "எனப்படுவது ?
    விடை : ஆஸ்திரேலியா 

  10. கோனார்க்கில் அமைந்துள்ள கோவில் எது ?
    விடை : சூரியனார் கோவில் 

  1. இமையம் வரை சென்று கல் எடுத்து வந்து கணக்கிற்க்கு நினைவு சின்னம் எழும்பிய மன்னர் யார் ?
    விடை : செங்குட்டுவன் 

  2. " கண்ணே மணியே முத்தம் தா " - குழந்தைப் பாடலின் ஆசிரியர் யார் ?
    விடை : கவிமணி 

  3. சேமிப்பை நிர்ணயிப்பது எது ?
    விடை : மூலதனம் 

  4. சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு எது ?
    விடை : மஞ்சள் 

  5. " கட்டிக் கரும்பே முத்தம் தா " இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?
    விடை : உருவகம் 

  6. " பஞ்சாப் கேசரி " என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார் ? 
    விடை : லாலா லஜபதிராய் 

  7. சாலையில் செல் என்பதற்கான எச்சரிக்கை விளக்கம் எது ? 
    விடை : பச்சை 

  8. " நிலா நிலா ஓடி வா " - குழந்தைப் பாடலை இயற்றியவர் ? 
    விடை : அழ . வள்ளியப்பா 

  9. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார் ? 
    விடை : சதியஜித்ரே 

  10. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு எது ?
    விடை : சிவப்பு 

  1. சோழ நாடு உள்ளடக்கிய பகுதியில் எது ? 
    விடை : திருச்சி , தஞ்சாவூர் 

  2. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது ? 
    விடை : 5

  3. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார் ? 
    விடை : சுரதா 

  4. பண்டைய சோழர்களின் சின்னம் எது ? 
    விடை : புலி 

  5. "ஓடி கூடி " இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம் ?
    விடை : எதுகை 

  6. குஜராத் மாநிலத்தின் தலைநகரம் என்ன ? 
    விடை : காந்தி நகர் 

  7. சோழர்களின் துறைமுகம் எது ?
    விடை : காவிரிப்பூம்பட்டினம் 

  8. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது ? 
    விடை : அந்தாதி 

  9. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம் எது ? 
    விடை : உத்திரப்பிரதேசம்  

  10. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் யார் ?
    விடை : செங்குட்டுவன் 

  1. முசிறி யாருடைய துறைமுகம் ?
    விடை : சேர அரசர்கள்

  2. உயிர் அளபெடையின் மாத்திரை ?
    விடை : 3 மாத்திரை 

  3. புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர் என்ன ?
    விடை : ஆங்காலஜி 

  4. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் எது ?
    விடை : கோவை, கேரளம் 

  5. வல்லின உயிர் மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை ?
    விடை : 42

  6. ஃபிராஷ்  முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது ?
    விடை : கந்தகம் ( சல்ஃபர் )

  7. உறையூர் யாருடைய தலைநகரம் ?
    விடை : சோழர்கள் 

  8. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமைந்த நூல் எது? 
    விடை : அபிதான கோசம் 

  9. நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட இடம் எது ?
    விடை : ஜாம்ஷெட்பூர் ( jamshedpur ) 

  10. அத்தி பூ மாலையை அணிந்தவர்கள் யார் ? 
    விடை : சோழர்கள் 

  1. நிலிந்தரு, குருவிற்பாண்டியன்  காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் ? 
     விடை : தொல்காப்பியம் 

  2.  "நல்ல மாணவன்"என்பது ?
    விடை : குறிப்புப் பெயரெச்சம் 

  3. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் றிது ?
    விடை : இரும்பு 

  4. வஞ்சி யாருடைய தலைநகரம் ?
    விடை : சேர அரசர்கள் 

  5. "கடி விடுது " -இச்சொல்லில் " கடி " என்பதன் பொருள் ?
    விடை : விரைவு 

  6. இந்தியாவில் வைர ( diamond ) சுரங்கங்கள் எங்குள்ளன ?
    விடை : பன்னா 

  7. பனம் பூ மாலையை அணிவித்தவர்கள் யார்?
    விடை : சேர அரசர்கள் 

  8. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு ?
    விடை : 2008,மே 19

  9. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது ?
    விடை : மியான்மர் 

  10. தொண்டி யாருடைய துறைமுகம் ?
    விடை : சேர அரசர்கள் 

  1. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள் ?
    விடை : அசோகரது கல்வெட்டு, உத்திரமேரூர் கல்வெட்டு, ஆதிச்ச நல்லூர் கல்வெட்டு.

  2. பூச்சி இனங்களில்  அறிவு மிக்கது எது ?
    விடை : எறும்பு 

  3. " மலை பிஞ்சி " என்பது ?
    விடை : குறுமணல் 

  4. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை எது ?
    விடை : வேங்கடம் 

  5. உலகில் அதிகளவு கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம் ? 
    விடை : பனாமா கால்வாய் 

  6. குமரி மாவட்டத்தின் பழைய பெயர் ?
    விடை : நாஞ்சில் நாடு 

  7. முதற் சங்கம் அமைவிடம் எது ?
    விடை : தென் மதுரை 

  8. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு எது ?
    விடை : ஜெர்மனி 

  9. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர் ?
    விடை : ஒடிஷா 

  10. இரண்டாவது சங்கம் அமைவிடம் ?
    விடை : கபாடபுரம் 

  11. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது ?
    விடை : பெட்ரோலியம் 

  12. " தமிழ் மொழி " என்பது ?
    விடை : இரு பெயரொட்டுப் பண்புத்தொகை 

  13. மூன்றாவது சங்கம் அமைவிடம் ?
    விடை : மதுரை 

  14. தபால் தலையை ( ஸ்டாம்ப் ) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு எது ?
    விடை : மலேசியா 

  15. " இரவும் பகலும் " என்பது ?
    விடை : எண்ணும்மை 

  16. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் ?
    விடை : தொல்காப்பியம் 

  17. உடலின் இரத்தம் பாயாத பகுதி எது ?
    விடை : கருவிழி 

  18. " கல்வியில் பெரியர் கம்பர் "- இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை 
    விடை : ஐந்தாம் வேற்றுமை 

  19. சங்க காலம் எனப்படுவது ?
    விடை : கி . பி 300 முதல் கி. மு 300 வரை 

  20. உலகின் மிகப்பெரிய பூங்கா எங்கு உள்ளது ?
    விடை : கனடாவில் உள்ள உட் பபெல்லோ நேஷனல் பார்க்  
                  


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

No comments

Powered by Blogger.