How to get Pension Nalavariyam Monthly Rs.2000/-
How to get Pension Nalavariyam l நலவாரியம் பென்ஷன் மாதம் ரூ.1200/- பெறுவது எப்படி?
How to get Pension
தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர் ஆவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடிய 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- நலவாரிய அட்டை (Original)
- ஆதார் அட்டை (Aadhaar Card)
- ஸ்மார்ட் ரேஷன் கார்டு (Smart Ration Card)
- வங்கி கணக்கு புத்தகம் (Applicant Bank Passbook)
- Mobile Number (Aadhaar Linked Mobile No)
Step 1
இந்த Pension Scheme க்கு விண்ணப்பிக்க https://tnuwwb.tn.gov.in/ இந்த Website Page லுள்ள Claims என்னும் Option ஐ கிளிக் செய்து அதில் Pension (TN Manual Workers Social Security and WB / தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம்) என்னும் Option ஐ கிளிக் செய்து Apply பண்ணலாம். கட்டுமான தொழிலாளர்கள் Pension (TN Construction WWB / தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்) என்னும் Option ஐ பயன்படுத்தி Apply பண்ணலாம். ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் Pension (TN unorganized Drivers and Automobile Workshop WWB - தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம்) என்னும் Option ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
எப்போது நீங்கள் Pension க்கு விண்ணப்பிக்கலாம் என்றால் உங்களுக்கு 60 வயது தொடங்கியதும் நீங்கள் இந்த Pension க்கு Apply பண்ண முடியும். நீங்கள் Pension க்கு Apply பண்ண போகிறீர்கள் என்றால் உங்களுடைய Card ஆனது Renewal செய்திருக்க வேண்டும் அப்போது தான் Pension க்கு விண்ணப்பிக்க முடியும்.
Step 2
Step 3
நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணபித்த பிறகு நீங்கள் விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் கொடுத்தீர்களோ அதையெல்லாம் ஒரு Xerox எடுத்துக்கொண்டு நலவாரிய அலுவலகத்தில் சென்று கொடுக்க வேண்டும். அங்கு உங்களுக்கு ஒரு Form கொடுப்பார்கள் அதை Fill-up செய்து அந்த Form
ல் உங்களுடைய கையொப்பம் இட்டு நீங்கள் வைத்திருக்கும் உங்களுடைய Original நலவாரிய அட்டையையும் Xerox ஐயும் சேர்த்து சம்மந்தபட்ட அலுவலகத்தில் கொடுப்பதன் மூலம் உங்களுடைய விண்ணப்பம் ஒரு வாரத்தில் அடுத்தடுத்த Department க்கு Move ஆகும் போது Forwarded என்னும் Status ஐ Online மூலமாக தெரிந்து கொள்ள முடியும். உங்களுடைய Documents அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய Pension Claim Application Approved ஆகும். Approved ஆனதும் இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து உங்களுடைய Bank Account க்கு பணம் வர ஆரம்பிக்கும்.
மேலும் பல தகவல்களை வீடியோவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
No comments