Head Ads


National Fertilizer Ltd Job Details in Tamil

national fertilizer ltd


national fertilizer ltd


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் பெர்டிலைசர் லிமிடெட் (National Fertilizer Ltd) இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள உரங்கள் தயாரிப்பதிலும், Marketing செய்து Store பண்ணுவதிலும் ஒரு மிகப்பெரிய Turn Over Company ஆக இருக்கக்கூடிய இந்த பொதுத்துறை நிறுவனம் தான் இந்த National Fertilizer Ltd. இதில் மூன்று விதமான Job Category உள்ளது.

  1. Junior Engineer
  2. Logo Attender 
  3. Marketing Representative 

Qualification:

இது ஒரு நிரந்தர மத்திய அரசு வேலை இதற்கு யார் விண்ணப்பிக்கலாம் என்றால் BSc mathematics, Physics, Chemistry முடித்தவர்களும் Diploma, ITI முடித்தவர்களும் Agri முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 

Place of Posting:

இந்த வேலையை பொருத்தவரை North India அதாவது Punjab, Haryana, Madhya Pradesh போன்ற இடங்களில் தான் உங்களுக்கான வேலை வாய்ப்பு இருக்கும்.

Salary:

Salary ஐ பொறுத்தவரை 35,000+ இருக்கும். மத்திய அரசின் PSU Company  பொருத்தவரை Salary எப்போதும் அதிகமாக தான் இருக்கும். 

Selection Process:

இந்த Job ஐ பொறுத்தவரை உங்களுக்கு ஒரே ஒரு Online Exam மட்டுமே நடத்தப்படும். அந்த Exam ல் நீங்கள் Pass ஆனால் உங்களுக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும். SSC, JE இந்த Job களை எடுத்துக் கொண்டால் நீங்க Prelims Exam எழுத வேண்டும். அதன் பிறகு Mein Exam எழுத வேண்டும். அப்படி எழுதினால் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும். 

அதே Salary ல் தான் Junior Engineering post ம் இருக்கும். இந்த Exam முடித்த பிறகு உங்களுக்கான Document Verification  முடித்து உங்களுக்கான வேலை வாய்ப்பை கொடுப்பார்கள். இதில் உங்களுக்கு Negative Mark எதுவும் கிடையாது. உங்களுடைய Discipline, Reasoning, General Studies, Aptitude English இதற்கு BE முடித்து இருந்தாலும். Final Year Student ம் அப்ளை பண்ண முடியாது. இதுல என்ன மாதிரியான Postings எல்லாம் இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா Non Executive post Group C இன் கீழ் வரும். இது Worker க்கான post இதில் 

  • Panipat unit 
  • Bathinda unit 
  • Vijaypur unit 
  • Marketing division 

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று யூனிட்டுகளிலும் Junior Engineering, Logo Attendant போன்ற தனித்தனியாக பிரித்து கொடுத்து இருக்கிறார்கள். இதில் 

JUNIOR ENGINEER

 Assistant Grade II கீழ் வருகிறது. இந்த Junior Engineer க்கு யார் யாரெல்லாம் வருவாங்கன்னு பாத்தீங்கன்னா

Production

  • B.Sc Physics, Chemistry, Mathematics அல்லது 3 years diploma in Chemical Engineering முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த வேலையை பொறுத்தவரை 50% Mark Score பண்ணி இருக்க வேண்டும்.
  • SC ST PWD candidate இருப்பவர்கள் 45% மார்க் ஸ்கோர் பண்ணி இருந்தால் மட்டும் போதும். 

Instrumentation 

Diploma in Instrumentation முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். 

Electrical 

எலக்ட்ரிக்கல் ஐ பொறுத்தவரை எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிலும் Full Time Diploma முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும் 

இந்த Job எல்லாம் மேலே கொடுக்கப்பட்டுள்ள யூனிட்க்கு கீழ் வருகிறது. இதில் ஏதாவது ஒரு யூனிட்டுக்கு மட்டும் தான் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். 

Salary 

  • 23,000 to 56,500 வரை Salary கிடைக்கும்.

Attendant Grade I 

இந்த Posting கீழ் என்ன என்ன Job எல்லாம் வருதுன்னு பாத்தீங்கன்னா 

Mechanical Fitter 

இந்த Job பொறுத்தவரை நீங்கள் SSLC முடித்துவிட்டு Regular ITI Fitter படித்திருக்க வேண்டும்.

Electrical 

இந்த Job பொறுத்தவரை நீங்கள் SSLC முடித்துவிட்டு Regular ITI Electrician படித்திருக்க வேண்டும். இந்த Job எல்லாம் மேலே கொடுக்கப்பட்டுள்ள யூனிட்க்கு கீழ் வருகிறது.  இதில் ஏதாவது ஒரு யூனிட்டுக்கு மட்டும் தான் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். 

Logo Attendant Grade III 

இந்த Job பொறுத்தவரை நீங்கள் SSLC முடித்துவிட்டு Regular ITI Mechanic Diesel Trade படித்திருக்க வேண்டும்.

Logo Attendant Grade II

இந்த Job பொறுத்தவரை நீங்கள் SSLC முடித்துவிட்டு Regular 3 Years Diploma in Mechanic படித்திருக்க வேண்டும்.

Salary 

  • 21,500 to 52,000 வரை Salary கிடைக்கும்.

Marketing Representative 

Regular Agriculture முடித்திருந்தால் நீங்க இந்த Job க்கு விண்ணப்பிக்க முடியும். 

GEN / OBC / EWS ஆக இருந்தால் 50% Marks ம் SC/ST/PWD ஆக இருந்தால் 45% Marks ம் Score பண்ணிருக்க வேண்டும்.

Salary 

  • 24,000 to 67,000 வரை Salary கிடைக்கும்.

NFL official Website Career Page : Click Here

மேலும் பல தகவல்களை வீடியோவாக காண கீழே கொடுக்கபட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

CLICK HERE



Post a Comment

Previous Post Next Post
close