Head Ads


YOUTUBE CREATORS க்கு எது முக்கியம்

What's important for YOUTUBE CREATORS?
What's Important for YouTube Creators



         நீங்கள் ஒரு Youtuber ஆக இருந்தால் உங்களுடைய Channel க்கு எது முக்கியம் ( Views, Subscribers, Watch hours ) என்பதை முதலில் தெரிந்து கொள்வது மிகவும் சிறந்தது. 

        Youtube - ல் Views தான் அதிகம் தேவை, Subscribers தான் அதிகம் தேவை, Watch Hours தான் அதிகம் தேவை என்று எண்ணுவது தவறு. 

What's Important for YouTube Creators
What's Important for YouTube Creators


        ஆனால் நீங்கள் Youtube Channel தொடங்கிய பிறகு உங்களுடைய Channel 1000 Subscriber மற்றும் 4000 Watch Hours Reach பண்ணினால் மட்டுமே உங்களுக்கு Monitization கிடைக்கும். அதாவது உங்களுக்கு Earnings Start ஆகும். எனவே நீங்கள் சேனல் தொடங்கிய ஆரபத்தில் இவை இரண்டும் (1000 Subscriber மற்றும் 4000 Watch Hours ) முக்கியமான ஒன்று. இதை நீங்கள் விரைவாக பெற உங்களுடைய சேனலில் தினமும் வீடியோவானது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 


         அதிலும் தற்போது நடக்கும் நிகழ்வுகளை வீடியோவாக பதிவேற்றினால் உங்களுடைய மிகவும் குறுகிய காலத்தில் இந்த (1000 Subscriber மற்றும் 4000 Watch Hours ) பெற்று பணம் சம்பாதிக்க முடியும். 

        மேலும் நீங்கள் பதிவேற்றும் வீடியோக்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ( WHATSAPP, FACEBOOK, INSTAGRAM etc....,) பகிர்வதன் மூலம் நிறைய Subscriber களை பெற முடியும். 

Youtube வருமானம் பெற        

 நீங்கள் 1000 Subscriber மற்றும் 4000 Watch Hours Reach ஆனவுடன் உங்களுடைய சேனலுக்கு விளம்பரம் வரத் தொடங்கும். அதன் பிறகே உங்களுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும். இந்த வருமானமும் உங்களுடைய வீடியோவை எத்தனை பேர் பார்கிறார்களோ அதை பொறுத்தே கிடைக்கும். வருமானம் வர ஆரம்பிக்கும் போது தேவைப்படுவது Views. 

        இந்தியாவை பொறுத்தவரை 1000 Views kku இவ்வளவு Doller என்று வரும். அதுவே நம்முடைய வீடியோவை வெளிநாட்டினர் பார்க்கும் போது அந்தந்த நாட்டின் பணமதிப்பை பொறுத்து அதிக வருமானம் கிடைக்கும். 

    இப்போது உங்களுக்கு Views எதற்காக Youtube இல் தேவைப்படுகிறது. என்பது புரிந்திருக்கும்.  




    உங்களுடைய சேனலில் 100 Subscribers Reach பண்ணவுடன் உங்களுடைய Channel URL ஐ நீங்களே உங்களுக்கு பிடித்த மாதிரி வைத்துக் கொள்ள முடியும். 1000 Subscribers Reach பண்ணவுடன் உங்களுடைய Channel க்கு Monitization கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் Super Chat ம் Enable செய்யப்படுகிறது. அதுவே நீங்க ஒரு லட்சம் Subscribers Reach பண்ணும் போது Silver Paly Button கிடைக்கிறது. எதற்காக நமக்கு இந்த Play button வழங்கப்படுகிறது என்றால், Youtube ஆனது நம்மை கௌரவிக்க இந்த Play button நமக்கு வழங்கப்படுகிறது. அதுவே ஒரு மில்லியன் Subscribers Reach பண்ணும் போது Gold Paly Button கிடைக்கிறது. அதுவே பத்து  மில்லியன் Subscribers Reach பண்ணும் போது Diamond Paly Button கிடைக்கிறது.  அதுவே ஐம்பது மில்லியன் Subscribers Reach பண்ணும் போது Rupay Paly Button கிடைக்கிறது.  

     

இப்போது உங்களுக்கு Subscribers  எதற்காக Youtube இல் தேவைப்படுகிறார்கள்  என்பது புரிந்திருக்கும்.  


        Views, Subscribers, Watch Hours ஐ எளிதில் பெற நல்ல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு பயன்படும்படியான தகவல்களை பதிவிடும் போது அதிகாமான   Views, Subscribers, Watch Hours ஐ பெற முடியும்.

     மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும் 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ    



                        நன்றி !




Post a Comment

Previous Post Next Post
close