Posts

Showing posts from June, 2022

முதியோர் பிரச்சனைக்கு தீர்வுகாண இலவச தொலைபேசி எண்

Image
முதியோர் பிரச்சனைக்கு தீர்வுகாண இலவச தொலைபேசி எண்  National Helpline for Sr Citizen (Elder Line - 14567)           முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம், மத்திய சமூக நீதி அமைச்சகம், தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தமிழக அரசு இணைந்து  எல்டர் லைன் திட்டத்தின் கீழ் முக்கியமான மாநிலங்களான தமிழ்நாடு, உத்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்களில் Helpline Centers தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வசதி அனைத்து மாநிலங்களிலும் கூடிய விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.          முதியோர்கள் தங்கள் பிரச்சனைகளை தேர்விக்க இந்த கட்டணமில்லா எண் 14567 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனிப்பட்ட பிரச்சனைகள், குடும்பம் சார்ந்த பிரச்சனைகள், மற்றவர்களால் உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள்  போன்றவற்றை கூறி அதற்கான தீர்வை பெற முடியும். இந்த எல்டர் லைன் திட்டமானது TATA Trust மற்றும் NSE அறக்கட்டளைய...

Remove Photo Background On Android Mobile

Image
Remove Photo Background On Android Mobile  background on android mobile Photo வினுடைய Bacground ஐ Erase பண்ணுவது எப்படி?                  STEP : 1  முதலில் Google Play Store ல் Background Eraser என்று Type செய்து மேலே படத்தில் உள்ள Logo உள்ள Application ஐ கிளிக் செய்து Install பண்ணிக்கங்க.  STEP : 2        Install செய்து Open செய்த பிறகு உங்களுக்கு மேலே படத்தில் உள்ளது போன்ற Interface தோன்றும். இதில் உள்ள Load a photo என்னும் Option ஐ கிளிக் செய்தால் உங்களுடைய Mobile Gallery Page க்குள் Enter இதில் நீங்கள் எந்த Photo வினுடைய Background ஐ Erase பண்ண வேண்டும் என்று நினைகிறீர்களோ அந்த Photo வை Select பண்ணிக்கங்க. STEP : 3      நீங்க Photo Select செய்த பிறகு உங்களுக்கு மேலே படத்தில் தெரிவது போன்று  Photo வை உங்களுக்கு தேவையான அளவிற்கு Crop பண்ணுவதற்கான Option தோன்றும் அதன் மூலம் நீங்கள் உங்களுடைய Photo வை தேவையான அளவிற்கு Crop பண்ணிக்கங்க. Crop பண்ணிட்ட பிறகு Photo விற்கு மேலே உள...