Information technology act 2000 l தகவல் தொழில்நுட்ப சட்டம்

INFORMATION TECHNOLOGY ACT 2000 தகவல் தொழில்நுட்ப சட்டம்: IT LAW என்பது நீங்கள் பயன்படுத்தும் Computer, Mobile ஐ பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வது அதாவது தவறான தகவல்களை பரப்புவது போன்ற செயல்கள் மூலம் தண்டிக்கப்படுவீர்கள். அதனால் IT LAW வை தெரிந்து கொண்டு அதன் பிறகு எதையெல்லாம் Computer and Mobile லில் பயன்படுத்தினால் தவறான செயல் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இந்தச் சட்டமானது இந்திய நாடாளுமன்றத்தால் Oct 17 2000 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய சட்டமாகும். இந்த சட்டம் உருவாக்கப்பட்டதற்கான காரணம் ஆன்லைன் மோசடிகளான Hack செய்து மற்றவர்களுடைய தகவல்களை திருடுவது, தவறான தகவல்களை பரப்புவது, போன்றவற்றை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட சட்டம் தான் இந்த தகவல் தொழில்நுட்பச் சட்டம். இதில் மொத்தம் ஒன்பது Sect...