RC Book Download Online l Tamil l VR Knowledge AtoZ
RC BOOK DOWNLOAD ONLINE IN TAMIL
digilocker certificate |
RC Book Online மூலமாக Download பண்ணுவது எப்படி என்பதை பற்றி இந்த Article லில் பார்ப்போம்.
digilocker |
முதலில் Google Search Box ல் DigiLocker என்று Type பண்ணிட்டு Search கொடுங்கள். இதில் முதலில் வரும் Option ஐ Click பண்ணி Open பண்ணிக்கங்க Next Page Open ஆகும்.
digilocker rc |
இந்த பக்கத்தில் உள்ள Sign Up என்கிற Option ஐ Click பண்ணுங்க Next Page Open ஆகும்.
digi locker |
இந்த பக்கத்தில் உள்ள Full Name என்னுமிடத்தில் உங்களுடைய Aadhaar Card ல் உள்ள மாதிரியான பெயரை Type பண்ணிக்கங்க. அடுத்து Date of Birth என்னுமிடத்தில் உங்களுடைய Aadhaar Card ல் உள்ள மாதிரியான Date of Birth ஐ கொடுத்துகங்க. அடுத்து நீங்க ஆணா பெண்ணா என்பதை Male Female என்னுமிடத்தில் இடத்தில் Select பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Mobile Number Type பண்ணிக்கங்க. அடுத்து Set 6 digit security PIN என்னுமிடத்தில் நீங்களாகவே ஒரு 6 Number உள்ள மாதிரியான Security Pin ஐ அதாவது Security Purpose க்காக Type பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Email ID ஐ டைப் பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Aadhaar Number ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து Submit Option ஐ Click பண்ணுங்க Next Page Open ஆகும்.
digilocker verified documents |
இந்த பக்கத்தில் நீங்க கொடுத்த Mobile Number க்கு ஒரு OTP வரும் அந்த OTP ஐ இந்த பக்கத்தில் உள்ள Enter OTP என்னுமிடத்தில் Type பண்ணிட்டு Submit என்னும் Option ஐ Click செய்தால் Next Page Open ஆகும்.
digilocker locker |
இந்த பக்கத்தில் நீங்களாகவே ஒரு User Name ஐ Create பண்ணிக்கங்க. அடுத்து Submit என்னும் Option ஐ Clik பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.
digilocker license |
இந்த பக்கத்தில் Username Successfully Created என்று Show ஆகும். அதாவது உங்களுடைய Account Success full ஆக Create ஆகிவிட்டது என்று Show ஆகும்.
digilocker new account |
DigiLocker ஐ பயன்படுத்தி தொலைந்த Pan Card ஐ Download பண்ணுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள்
👉👉👇👇👇
government digilocker |
இந்த DigiLocker மூலமாக RC Book ஐ Download பண்ணுவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். அதற்கு மேலே படத்திலுள்ள Issue Documents என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.
digilocker rc book |
நீங்கள் Download செய்யும் அனைத்து Documents ம் இந்த Page ல் தான் இருக்கும். நீங்கள் முதல் முறையாக இந்த DigiLocker ல் Enter ஆகிறீர்கள் என்றால் உங்களுக்கு இது போன்ற Interface தான் Show ஆகும். இதில் நாம அரசு சம்மந்தாமான Document ஐ Download பண்ண இந்த பக்கத்தில் உள்ள Get Issued Documents Now என்னும் Option ஐ Click பண்ணீங்கன்னா Next Page Open ஆகும்.
digilocker account |
இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான Document களை தேட மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள Search Documents என்னுமிடத்தில் நீங்கள் தேடும் Document Name ஐ Type செய்து அந்த குறிப்பிட்ட Document ஐ Download பண்ணிக்க முடியும். இதில் நாம் RC Book ஐ Download பண்ண இருப்பதால் State Government என்னும் Option க்கு நேராக உள்ள View All என்னும் Option ஐ Click செய்தால் ஒவ்வொரு State னுடைய Name List ம் Show ஆகும்.
digi locker sign in |
இதில் Tamil Nadu என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. Next Page Open ஆகும்.
government digilocker app |
இந்த பக்கத்தில் உங்களுக்கு நிறைய Documents List Show ஆகும். கீழே Scroll பண்ணிங்கன்னா Registration of Vehicles Transport Department க்கான Option இருக்கும். அதை Click பண்ணிங்கன்னா Next Page Show ஆகும்.
digilocker government |
இந்த பக்கத்தில் Name என்னுமிடத்தில் உங்களுடைய Aadhaar Card ல் உள்ளது போன்று பெயரை Type பண்ணிகங்க. முக்கியமான விஷயம் உங்களுடைய Aadhaar Card ல் உள்ள மாதிரி RC Book லும் பெயர் ஒரே மாதிரி இருந்தால் தான் இந்த Document ஐ நீங்க Download பண்ண முடியும். அடுத்து உங்களுடைய Vehicle Registration Number ஐ Type பண்ணிகங்க. அடுத்து உங்களுடைய வண்டி Chassis No ஐ Type பண்ணிகங்க. அடுத்து Get Document என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா உங்களுடைய Document DigiLocker உடன் Fetch ஆகும்.
documents in digilocker |
அடுத்து உங்களுடைய RC Book ஐ Download பண்ணுவதற்கான Option Show அதன் மூலம் உங்களுடைய RC Book ஐ நீங்கள் Download பண்ணிக்க முடியும். இந்த Document உங்களுக்கு Original Document போன்றது. இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
🎥 RC Book Download Online l Tamil l VR Knowledge AtoZ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
View360techs
ReplyDeleteView360techs
ReplyDelete