Colour Voter ID Card Apply Online l NVSP l Tamil l VR Knowledge AtoZ
COLOUR VOTER ID CARD APPLY ONLINE
Colour voter ID |
Colour Voter ID க்கு Online மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி இந்த Article லில் பார்ப்போம்.
Colour PVC Voter ID Card |
முதலில் Google Search Box ல் NVSP என்று Type பண்ணிட்டு Search கொடுங்கள். முதல்ல வர Option ஐ Click பண்ணி Open பண்ணிக்கங்க. Next Page Open ஆகும்.
eci |
Voter Portal என்னும் Option ஐ Click பண்ணி Open பண்ணிக்கங்க. Next Page Open ஆகும்.
ceo |
இந்த பக்கத்தில் உள்ள Create an Account Option ஐ Click பண்ணுங்க Next Page Open ஆகும்.
nvsp status |
இந்த பக்கத்தில் உங்களுடைய Email ID கொடுத்தும் நீங்கள் Register பண்ணிக்க முடியும் அல்லது உங்களுடைய Mobile Number கொடுத்தும் நீங்கள் Register பண்ணிக்க முடியும். இரண்டில் ஏதாவது ஒரு Option ஐ Select பண்ணிகங்க.
nvsp register |
அதற்கான Details கொடுத்த பிறகு Send OTP என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா நீங்க Mail ID கொடுத்திருந்தால் OTP ஆனது Mail ID க்கும், Mobile Number கொடுத்திருந்தால் OTP ஆனது Mobile Number க்கும் வரும். அந்த OTP ஐ Verification Code என்னும் Option க்கு கீழே உள்ள கட்டங்களில் Type பண்ணிட்டு Verify என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க Next Page Open ஆகும்.
what is the epic number |
இந்த பக்கத்தில் நீங்களாகவே ஒரு Password ஐ Create பண்ணிக்கங்க. நீங்கள் என்ன Password Create செய்கிறீர்களோ அதே Password ஐ Confirm Password என்னும் இடத்திலும் Type பண்ணிக்கங்க. அடுத்து Captcha Code ஐ Solve the maths and enter இடத்தில் Type பண்ணிட்டு அதற்கு கீழே உள்ள Terms and Condition Check Box ஐ பண்ணிட்டு Create Account என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க Next Page Open ஆகும்.
checks voter card |
இந்த பக்கத்தில் உங்களுடைய Account Success full ஆக Create ஆனதற்கான Welcome Page Open ஆகும். அடுத்து Welcome என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.
election commision |
இந்த பக்கத்தில் Enter Your Name என்னும் இடத்தில் உங்களுடைய பெயரை VOTER ID ல் உள்ள மாதிரி Type பண்ணிக்கங்க. அடுத்து State/UT என்னும் இடத்தில் உங்களுடைய State ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து Select Gender என்னும் இடத்தில் நீங்க ஆணா பெண்ணா என்பதை Select பண்ணிக்கங்க. அடுத்து Submit என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.
voter id status |
நீங்கள் இதுவரை Voter ID க்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇
நீங்கள் VOTER ID ல் உங்களுடைய Photo, Address, Name, Date Of Birth போன்றவற்றையெல்லாம் மாற்றுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇
உங்களிடம் இரண்டு VOTER ID இருந்தால் அதில் ஒன்றை Delete செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇
VOTER ID உடன் AADHAAR CARD ஐ இணைப்பது எப்படி என்பதை என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇
Colour Voter ID க்கு Online மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
voter id search |
இந்த பக்கத்தில் உள்ள Correction in Voter ID என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க Next Page Open ஆகும்.
voter id card status |
இந்த பக்கத்தில் உள்ள Let's Start என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க Next Page Open ஆகும்.
voter id online |
இந்த பக்கத்தில் உங்களிடம் VOTER ID Number உள்ளதான கேட்டிருக்காங்க. உங்களிடம் VOTER ID Number உள்ளது என்றால் YES, I have Voter ID number என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. Suppose உங்களிடம் VOTER ID Number இல்லை என்றால் VOTER ID Number ஐ கண்டுபிடிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇
voter id card download |
இந்த பக்கத்தில் Please enter your Voter ID number என்பதற்கு கீழே உள்ள Box ல் உங்களுடைய Voter ID number ஐ Type பண்ணிட்டு Fetch details என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. சிறிது நேரம் Load ஆகி விட்டு Box க்கு கீழ உங்களுடைய Voter ID number fetch ஆனதற்கான Information Show ஆகும். அடுத்து Proceed என்னும் Option ஐ Click செய்தால் Next Page Open ஆகும்.
voter id |
இந்த பக்கத்தில் உங்களுடைய VOTER ID ல் உள்ள உங்களுடைய Details எல்லாம் Show ஆகும். அடுத்து Save & Continue என்னும் Option ஐ Click செய்தால் Next Page Open ஆகும்.
voter id apply online |
இந்த பக்கத்தில் நீங்கள் என்ன காரணத்திற்காக VOTER ID க்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்று கேட்டிருப்பாங்க அதற்கு Issues of Replacement EPIC without correction என்னும் Option ஐ Click பண்ணிட்டு Save & Continue என்னும் Option ஐ Click செய்தால் Next Page Open ஆகும்.
voter id track |
இந்த பக்கத்தில் உங்களுடைய Mobile Number ஐ Type பண்ணிட்டு Send OTP என்னும் Option Click பண்ணிகன்னா உங்களுடைய Mobile Number க்கு OTP வரும் அந்த OTP Type பண்ணிட்டு Verify என்னும் Option ஐ Click பண்ணீங்கன்னா Next page Open ஆகும்.
tn voter id |
இந்த பக்கத்தில் நீங்க என்ன காரணத்திற்காக Replacement VOTER ID கேட்கிறீர்கள் என்று கேட்டிருப்பாங்க. அதற்கு Lost என்னும் Option ஐ Select பண்ணிக்கங்க. அடுத்து Yes, I Have Aadhaar number என்னும் Check Box ஐ Click பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Aadhaar Card Number Type பண்ணிக்கங்க. அடுத்து Reason for Relpacement of Voter ID என்பதற்கு கீழே உள்ள Box ல் I Lost My Voter ID என்று Type பண்ணிட்டு Save & Continue என்னும் Option ஐ Click பண்ணீங்கன்னா Next page Open ஆகும்.
voter id correction online |
இந்த பக்கத்தில் நீங்க கொடுத்த Details எல்லாம் Show ஆகும். எல்லா Details ம் Correct ஆக உள்ளதா என்பதை Check பண்ணிட்டு Submit என்னும் Option ஐ Click பண்ணீங்கன்னா Next page Open ஆகும்.
voter id card image |
இந்த பக்கத்தில் உங்களுக்கு ஒரு Reference ID Number கொடுத்து இருப்பாங்க அந்த Number ஐ Note பண்ணி வச்சிக்கங்க. அந்த Number ஐ வைத்து தான் உங்களுடைய Application என்ன Status ல் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
🎥 Colour Voter ID Card Apply Online l NVSP l Tamil l VR Knowledge AtoZ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
No comments