Aadhaar Exam Doubt Clarification l Q A l Tamil l VR Knowledge AtoZ

AADHAAR EXAM DOUBT CLARIFICATION 

QUESTION & ANSWER


aadhaar exam
aadhaar enrollment agency registration online 2022

         Aadhaar Exam குறித்த சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களையும் இந்த Article களில் பார்க்கலாம். நீங்கள் Aadhaar Enrollment Center களில் வேலை செய்ய விருப்படுகிறீர்கள் என்றால் அதற்கு முதலில் நீங்கள் Aadhaar Exam எழுத வேண்டும். Aadhaar Exam ற்கு Online மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video Link ஐ கிளிக் செய்து பாருங்கள். 👉👉👇👇👇




             இந்த Aadhaar Exam எழுதி Certificate பெறுவது மூலமாக உங்களுக்கு Aadhaar Enrollment Center களில் Job கிடைக்கும். தற்போது நிறைய இடங்களில் இந்த Enrollment Center ஆரம்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதாவது Post Office, Taluk Office, Bank களில் இந்த Aadhaar Enrollment Center கள் உள்ளது. 


nearby aadhaar enrolment centre
uday aadhar card registration


இதில் இரண்டு விதமான Job Category உள்ளது.

          1. UIDAI Certification for Operator - Supervisor

          2. Operator Child Entrolment Lite Client  

                இதில் UIDAI Certification for Operator - Supervisor என்பது நீங்கள் Aadhaar சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்துக் கொள்ள முடியும். அதுவே Operator Child Entrolment Lite Client என்பது குழந்தைகளுக்கான Aadhaar Card ற்கு மட்டும் தான் வேலை செய்ய முடியும். நீங்கள்  இந்த இரண்டு Exam ல் நீங்கள் எந்த Exam  எழுத விருப்படுகிறீர்களோ அந்த Exam ஐ நீங்கள் எழுதலாம். இந்த Aadhaar Exam ற்கு படிக்க தேவையான Materials எப்படி Download செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள். 👉👉👇👇👇



aadhaar enrollment center near me
aadhaar enrolment no check

         

                நீங்க இந்த Exam க்கு Apply பண்ணுகிறீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுடைய Aadhaar Card ல் Mobile Number Link பண்ணி இருக்க வேண்டும். ஏனெனில் உங்களுடைய Mobile Number க்கு OTP வந்து தான் உங்களால் Apply பண்ண முடியும். அதேபோன்று Aadhaar Card ல் உங்களுடைய Photo வானது தற்போது உள்ள Photo வாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்க Exam Center க்கு போகும் போது உங்களுடைய Face ஆனது Aadhaar Card ல் உள்ள மாதிரி உள்ளதா என்பதை Check பண்ணிட்டு தான் Exam Hall லில் Allow பண்ணுவார்கள். 

            நீங்க Exam க்கு Apply பண்ணும் போது Aadhaar Card ஐ XML File ஆக Download பண்ண வேண்டும். XML File Download பண்ணுவது எப்படி என்பதை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள். 👉👉👇👇👇



                இந்த XML File Download பண்ண ஒரு 4 Digit Number Type பண்ணுவீங்க. அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நிறைய பேர் XML File Download பண்ணிட்டு அந்த XML File க்கான Share Code ஐ மறந்து விடுகிறார்கள். எனவே அந்த Share Code Note பண்ணி வைத்து கொள்ளுங்கள்.


                                                               இந்த Exam க்கு எந்த Website ல் சென்று Apply பண்ண வேண்டும் என்றால் https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action என்னும் Website மூலமாக Apply பண்ண வேண்டும். 


            இந்த Exam க்கான (Age Limit) வயது வரம்புன்னு பாத்தீங்கன்னா 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த Exam ற்கு விண்ணப்பிக்க முடியும். இந்த Exam எழுத Minimum Qualification  பார்த்தீங்கன்னா 12th Pass பண்ணி இருக்க வேண்டும். இந்த Exam க்கான Fees எவ்வளவுன்னு பார்த்தீங்கன்னா Rs.470.82 பைசா. ஒருவேளை நீங்க இந்த Exam எழுத முடியாமல் போய் விட்டாலோ அல்லது Exam எழுதி Fail ஆகிவிட்டாலும் மீண்டும் Exam எழுத Rs.235.41 பைசாவும் செலுத்தி மீண்டும் Exam எழுத முடியும். 


aadhaar enrollment centre near me
aadhaar center registration


        Exam ஆனது Computer Based Exam ஆக தான் இருக்கும். அதாவது ஒரு Question க்கு நான்கு Answer கொடுத்து இருப்பாங்க. அதுல சரியான Answer எதுவோ அதை Select பண்ண வேண்டும். மொத்தம் 110 Question க்கு Exam நடக்கும். இதுல நீங்க 55 Marks லிருந்து 77 Marks குள் எடுத்து இருந்தால் உங்களுக்கு Operator Certificate கொடுப்பாங்க. அதுவே நீங்க 77 Marks மேல் எடுத்திருந்தால் உங்களுக்கு Supervisor Certificate கொடுப்பார்கள். 55 Marks க்கு கீழ் எடுத்திருந்தால் நீங்க Fail னு அர்த்தம்.

    

enrolment no check aadhar card
Aadhaar Exam

    

     நீங்க இந்த Exam ஐ தமிழில் வேண்டும் என்றால் தமிழ்லயும் English ல் வேண்டுமென்றால் English லயும் எழுத முடியும். நீங்க Exam எழுதி முடித்த உடனே உங்களுக்கு Certificate வழங்கப்படும். அந்த Certificate உங்களுக்கு மேலே படத்தில் காண்பது போன்று தான் இருக்கும். 


aadhaar enrollment centre
adhar enrolment center near me


            இந்த Exam க்கு Apply பண்ணும் போது Select your Enrollment Agency என்று ஒரு Option இருக்கும் அதாவது நீங்க Exam ல நீங்க Pass பண்ணிட்ட பிறகு எந்த Agency ல் வேலை செய்ய போகிறீர்கள் என்று நிறைய Agency Code கொடுத்திருப்பாங்க. இதுல கடைசி Option ல் உள்ள 9999 - FREELANCER என்னும் Option ஐ Select பண்ணுவதன் மூலம் நீங்கள் எந்த Agency ல் அதாவது எந்த Enrollment Center ல் வேண்டுமானாலும் Join பண்ணி Work பண்ண முடியும். அதுவே நீங்க மற்ற Option களை Select பண்ணும் போது எந்த Agency ஐ Select பண்ணிங்களோ அந்த குறிப்பிட்ட Agency ல் மட்டும்  தான் வேலை செய்ய முடியும். 


         அடுத்து ஆதார் Exam எந்த எந்த மாவட்டத்தில் நடக்கும், எந்த தேதியில் நடக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள Video Link ஐ Click செய்து பாருங்கள். 👉👉👇👇👇





aadhar card enrollment
Aadhaar Exam


            நீங்க Exam ல் Pass பண்ணிட்டீங்க என்றால் Job ல் எப்படி Join பண்ணுவது என்றால் நீங்க Exam எழுதி Pass பண்ண பிறகு உங்களுக்கு வழங்கப்பட்ட Certificate ஐ Xerox  எடுத்து கொண்டு உங்களுடைய மாவட்டத்தில் உள்ள Collector அலுவலகத்தில் உள்ள TACTV Department ற்கு சென்று இதுபோன்று நான் Aadhaar Exam Complete பண்ணி இருக்கிறேன் என்று சொன்னீர்கள் என்றால் அவர்கள் உங்களுடைய Details Collect பண்ணிட்டு Aadhaar Enrollment Center ல் Vacancy வரும்போது உங்களுக்கு Inform பண்ணுவார்கள். அதன் மூலமாக நீங்க Join பண்ணிக்க முடியும். ஆனால், நிறைய நபர்கள் Aadhaar Enrollment Center களில் வேலை வாங்கி தருவதாக கூறி நிறைய பணம் பறிப்பார்கள். அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். இந்த Exam ஐ நீங்கள் எப்ப வேண்டுமானாலும் எழுத முடியும். இதற்கு Last Date எதுவும் கிடையாது.  


        நீங்க Exam க்கு Apply பண்ணும் போது Tamil (or) English Language தவறாக Select செய்து விட்டால் கவலைப்பட வேண்டாம். Exam Center ல் நீங்க உங்களுக்கான Language ஐ Select செய்து உங்களுக்கான Language ல் Exam எழுத முடியும். 


    இது Government  Job கிடையாது. நீங்கள் Contract Basis ல் Work பண்ணுவீர்கள். நீங்க உங்களுடைய Certificate ஐ Miss பண்ணியிருந்தால் மீண்டும் Certificate பெற https://uidai.nseitexams.com/UIDAI/LoginAction_input.action இந்த Website ல் உங்களுடைய User ID and Password கொடுத்து Certificate ஐ Download பண்ணிக்க முடியும். 

    நீங்க Exam எழுத எந்த மாவட்டத்தை Select செய்கிறீர்களோ அந்த மாவட்டத்தில் உள்ள  Exam Center ல் தான்  நீங்கள் Exam எழுத முடியும். நீங்க இந்த Certificate ஐ பயன்படுத்தி Own ஆக Aadhaar Enrollment Center Start பண்ண முடியாது. இந்த Certificate ஐ பயன்படுத்தி Bank, Post Office, Taluk office போன்ற இடங்களில் மட்டும் தான் Work பண்ண முடியும்.


 🎥  Aadhaar Exam Doubt Clarification l Q A l Tamil l VR Knowledge AtoZ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்  👉👉👇👇👇  


  

    மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும். 

                              👉👉👇👇👇          

                          VR Knowledge AtoZ   


                        நன்றி !

 



No comments

Powered by Blogger.