LAND DOCUMENT COPY DOWNLOAD ONLINE
Registration Department |
Inspector General of Registration |
முதலில் Google Search Box ல் TNREGINET என்று Type செய்து Search கொடுங்கள். அடுத்து முதலில் வரும் Option ஐ Click செய்து Open பண்ணிக்கங்க. TNREGINET Website க்கான Home Page Open ஆகும். இதில் நீங்கள் உங்களுடைய சொத்து பத்திரத்தின் நகலை பெற முதல்ல உங்களுக்கான ஒரு Account ஐ உருவாக்க வேண்டும். TNREGINET WEBSITE ல் உங்களுக்கான Account ஐ Create செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇
OK சொத்து பத்திரத்தின் நகலை (Land Document Copy) இந்த Website மூலமாக பெறுவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். உங்களுக்கான Account ஐ Create பண்ணிட்ட பிறகு Login பண்ணிக்கங்க.
Land Document details in tamil |
அதற்கு இந்த பக்கத்தில் உள்ள Username என்னுமிடத்தில் நீங்கள் Create செய்த Username ஐயும், அடுத்து உங்களுடைய Password ஐயும் Type பண்ணிக்கங்க. அடுத்து Type the code shown என்னுமிடத்தில் உள்ள Captcha Code ஐ அருகிலுள்ள Box ல் Type பண்ணிக்கங்க. அடுத்து Sign in என்னும் Option ஐ பண்ணிங்கன்னா உங்களுக்கான Account Open ஆகும்.
Land Document download Online |
இந்த பக்கத்தில் உள்ள E-Services என்னும் Option Click பண்ணிக்கங்க. அடுத்து Certified Copy என்னும் Option Click பண்ணிக்கங்க. அடுத்து Search and Apply CC கிளிக் பண்ணிக்கங்க. Next Page ஆகும்.
Land Documents missing tamil |
இந்த பக்கத்தில் Document Type என்னுமிடத்தில் Property Deed அதாவது சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம், Society Registration சங்க பதிவு ஆவணம், Firm Registration அதாவது கூட்டு நிறுவன பதிவு ஆவணம் என்னும் Document களில் உங்களுடைய Document Type ஐ Select பண்ணிக்கங்க.
EC view |
அடுத்து Document Number ஐ Type பண்ணிக்கங்க. அடுத்து Sub Register Office அதாவது சார் பதிவாளர் அலுவலகத்தை Select பண்ணிக்கங்க. அடுத்து Document எந்த வருடம் பதிவு செய்யப்பட்டதோ அந்த Year ஐ Select பண்ணிக்கங்க. Suppose உங்களுக்கு இந்த Document No அல்லது Sub Register Office, Year என்பது தெரியவில்லை என்றால் EC (Encumbrance Certificate) அதாவது வில்லங்கச் சான்றிதழில் உங்களுக்கு இந்த Details எல்லாம் இருக்கும். அதை பயன்படுத்தி நீங்க இந்த நகலுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வில்லங்கச் சான்றிதழை ஆன்லைன் மூலமாக பெறுவது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Video ஐ Click செய்து பாருங்கள் 👉👉👇👇👇
அடுத்து Book No ஆனது Default ஆக இருக்கும். அதை நீங்கள் ஏதும் பண்ண தேவையில்லை. அடுத்து Type the code shown என்னுமிடத்தில் உள்ள Captcha Code ஐ அருகிலுள்ள Box ல் Type பண்ணிக்கங்க. அடுத்து Search என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க.
Online land Document |
உங்களுடைய Document Details Show ஆகும். அடுத்து Apply Online என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next page Open ஆகும்.
Land Registration |
இந்த பக்கத்தில் உங்களுடைய Personal Details Enter பண்ண வேண்டும். அதற்கு உங்களுடைய Name and Mobile Number Type பண்ணிட்டு Save&Next என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. Next Page Open ஆகும்.
Sub Registrar Office |
இந்த பக்கத்தில் உங்களுக்கு ஒரு Popup Show ஆகும். இதுல என்ன சொல்லி இருக்காங்கன்னா நீங்க கொடுத்த தகவல்களை Edit பண்ண முடியாதுன்னு சொல்லி இருக்காங்க. அதற்கு OK கொடுத்துகங்க.
TN epayment |
இந்த பக்கத்தில் நீங்க இந்த நகலை பெற எவ்வளவு Payment செலுத்த வேண்டும் என்னும் Details இருக்கும். அடுத்து Pay என்னும் Option ஐ Click பண்ணிங்கன்னா Next Page Open ஆகும்.
இந்த பக்கத்தில் உங்களுடைய Country இந்தியா என்பது Select பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Address ஐ Type பண்ணிகங்க. அடுத்து உங்களுடைய Email ID ஐ கொடுக்கிறது என்றால் கொடுத்துகங்க இல்லை என்றால் தேவையில்லை. அடுத்து கீழே Scroll பண்ணிட்டு Submit என்னும் Option ஐ Click பண்ணிகங்க.
இதற்கான Payment ஐ Online மூலமாகவும் pay பண்ணிக்க முடியும். அல்லது Challan எடுத்தும் Bank மூலமாகவும் Amount செலுத்த முடியும். Payment செலுத்திய பிறகு உங்களுக்கு ஒரு Acknowledgement Show ஆகும். அதை Click பண்ணி Download பண்ணிக்கங்க.
அடுத்து மீண்டும் Home Page க்கு வந்துட்டு E-Service Centre Option ஐ Click பண்ணிக்கங்க. அடுத்து Certified Copy என்னும் Option ஐ Click பண்ணிட்டு Request List என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. Next page Open ஆகும்.
இதுல இந்த இடத்துல உள்ள Suggest Document Option கீழே உங்களுடைய சொத்து பத்திரத்தின் நகலை Download பண்ணுவதற்கான Option இருக்கும் அதை Click பண்ணி Download பண்ணிக்கங்க.
🎥 Land Document Copy Download Online l Tamil l VR Knowledge AtoZ வீடியோவாக காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள் 👉👉👇👇👇
மேலும் பல தகவல்களை வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது சேனலை பார்வையிடவும்.
👉👉👇👇👇
நன்றி !
Post a Comment