SSC MTS Job Explaination In Tamil l Multi Tasking Staff l VR Knowledge AtoZ

MTS Multi Tasking Staff SSC என்றால் என்ன? Multi Tasking Staff ( SSC ) அதாவது Staff Selection Commission, TNPSC போன்றது தான் இந்த SSC-ம். நாம இந்த பதிவில் SSC MTS Job குறித்த தகவல்களை பார்ப்போம். Age Limit : UR Category ஆக உள்ளீர்கள் என்றால் 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நீங்க OBC Category ஆக உள்ளீர்கள் என்றால் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதுவே SC/ST Category-ல் உள்ளவர்கள் 18 வ...