பொது அறிவு வினா விடை l GK Quiz Part 01

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர்? A. நக்கீரர் B. அப்பர் C. திருவள்ளுவர் D. திருமூலர் Show Answer Ans: D திருமூலர் செஸ் விளையாட்டின் தாயகம்? A. அமெரிக்கா B.இலங்கை C. இந்தியா D.ரஷ்யா Show Answer Ans: C இந்தியா இடியோசை நாடு என்பது எது? A. பூட்டான் B. சீனா C. மலேசியா D.ஜப்பான் Show Answer Ans: A. பூட்டான் மது அருந்துவதால் பாதிப்படையும் முதல் உறுப்பு? A. இதயம் B. கண்கள் C. நுரையீரல் D.கல்லீரல் Show Answer Ans: D.கல்லீரல் மயிலுக்கு போர்வை அளித்த வள்ளல் யார்? A. பாரி B. ஓரி C. கர்ணன் D.பேகன் Show Answer Ans: D.பேகன் பதவியில் இருக்கும் போதே இறந்த முதல் குடியரசு தலைவர்? A. அப்துல்கலாம் B. ஜாகிர் ஹூசைன் C. வேங்கட கிரி D.ராதாகிருஷ்ணன் Show Answer Ans: B. ஜாகிர் ஹூசைன் ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்? A. 33 ஆண்டுகள் B. 100 ஆண்டுகள் C. 50 ஆண்டுகள் D.43 ஆண்டுகள் Show Answer Ans: A. 33 ஆண்டுகள் தாவர இலைகளின் பச்சையத்திற்கு காரணம்? A. ஆக்சிஜன் B. சோடியம் C. நைட்ரஜன் D. குளோரோபில் Show Answer Ans: D. குளோர...