Posts

Showing posts from September, 2024

How to Apply Online Passport

Image
விண்ணப்பித்து தர தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9566501295 📜TABLE OF CONTENT ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?  How to Apply Online Passport? தேவையான ஆவணங்கள் ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?  How to Apply Online Passport? ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport) பாஸ்போர்ட் விண்ணப்ப தகுதி ஆன்லைனில் பார்க்க (View Passport Application  Status Online) போலீஸ் சரிபார்ப்பு (Police Verification) பாஸ்போர்ட் அனுப்புகை தேவையான ஆவணங்கள் :  ஆதார் அட்டை ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?  How to Apply Online Passport? Online மூலம் Passport பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம். http://passportindia.gov.in எனும் Passport Seva இணையத்தளத்தின் மூலமாக Passport விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்களுடைய Passport ஐ நீங்கள்  ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் முறையையும், பதிவு முறை, Passport  நியமனம் (Manage Appointment for Pas...

வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி? EC (Encumbrance Certificate)

Image
  வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி? வில்லங்க சான்றிதழ்   வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவோர் அதன் முந்தைய உரிமையாளர்கள் பற்றி அறிந்துகொள்ளவும், சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா என தெரிந்துகொள்ளவும் இந்த வில்லங்க சான்று பயனுள்ளதாக இருக்கும்.  இன்று எல்லா வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணையம் வழியாக எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்க முடிகிறது. அந்த வரிசையில் EC (Encumbrance Certificate) எனப்படும் வில்லங்கச் சான்றிதழைக்கூட எளிதாக ஆன்லைனில் பெறலாம். முன்புபோல் வில்லங்க சான்றிதழ் கேட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நாள்கணக்கில் நடையாய் நடக்கவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் நம் மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு குறைவு தான். அமர்ந்த இடதில் இருந்ததே ஆன்லைன் மூலமாக வில்லங்கச் சான்றிதழை பெற முடியும். இணையதளம் வழியாக  வில்லங்க சான்றிதழ்   பெறும் முறை  விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வில்லங்கச் சான்று வழங்க ஆகும் காலதாமதம் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தின் மூலம்  விண்ணபித்து, வில்லங்க சான்றிதழை விரைவாக பெறும் சேவையை பத்திர பதிவு துற...

Samajik Suraksha Yojana (SSY) l பெண்களுக்கு மாதம் ரூ 4000 உதவித்தொகை இந்த அரசின் திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Image
Samajik Suraksha Yojana (SSY) இந்திய அரசு அமைப்புச்சாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்க சமாஜிக் சுரக்ஷா யோஜனா Samajik Suraksha Yojana (SSY) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுகாதார நலன்கள், ஓய்வூதிய திட்டம், கல்வி உதவி மற்றும் விபத்து மற்றும் இறப்பு காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நலன்களை வழங்குகிறது. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் புதிய திட்டங்களை கொண்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களின் குடிமக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து தங்கள் மக்களுக்கு உதவுகின்றன. இந்தியாவின் மத்திய அரசு மட்டுமல்ல, பல மாநில அரசுகளும் பெண்களை முன்னேற்ற அல்லது பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முன் வந்துள்ளன. அமைப்புசாரா துறையானது இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை செய்கிறது. இருப்பினும் முறையான வேலைவாய்ப்பு பலன்கள் இல்லாததால், இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் உடல்நலம், வருமான பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய சேமிப்பு தொடர்பான சவால்களை எதிர்...

What happens if Aadhaar Card is not updated?

Image
Aadhaar Card Renewal:      நீங்கள் ஆதார் எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டது என்றால் கட்டாயம் ஆதார் புதுப்பிக்க வேண்டும். எதற்காக புதுப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் வங்கிகளில் அல்லது ரேஷன் கடைகளில் அல்லது வேறு எங்கெல்லாம் ஆதார் பயன்படுத்தி உங்களுடைய கைரேகை  பதியப்படுகிறதோ அங்கெல்லாம் உங்களுடைய உங்களுடைய தகவல்கள் சரியான முறையில் வர வேண்டும். உங்களுடைய தகவல்கள் வர வில்லையென்றால் உங்களுக்கு அந்த குறிப்பிட்ட வேலை நடைபெறுவதில் ஏற்படும் சிரமத்தை நிவர்த்தி செய்யவே இந்த ஆதார் புதுப்பிப்பு (Aadhaar Renewal) நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. Aadhaar Card Renewal Documents:         ஆதார் கார்டு புதுப்பிக்க தேவையான ஆவணங்கள் என்று பார்த்தீர்கள் என்றால்   அடையாளம் மற்றும் முகவரி சான்றிற்காக (   Identify Document)   உங்களுடைய  1) ரேஷன் கார்டு, 2) வாக்காளர் அடையாள அட்டை 3) அரசு வழங்கிய அடையாள அட்டை / முகவரியை கொண்ட சான்றிதழ்  4) இந்தியா பாஸ்போர்ட்  போன்றவைகளை அடையாளம் மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்தலாம். அடையாளச் சான்றிற்காக ( ...