Sukanya Samridhi Yojana SSY l செல்வமகள் சேமிப்பு திட்டம்

Sukanya Samridhi Yojana SSY செல்வமகள் சேமிப்பு திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிகள் மாற்றம் 1. சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samridhi Yojana - SSY) எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்த சிறப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சூழலில் திட்டத்தின் (Sukanya Samridhi Yojana) பல விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொருளாதார அமைச்சகத்தால் புதிய வழிகாட்டுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து தபால் நிலையங்களும் இந்த வழிகாட்டுதல்களை (SSY கணக்கு) பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன . 2. கணக்குகள் இருந்தால் உடனடியாக மூடப்படும் : நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, புதிய வழிகாட்டுதல் அனைத்து வகையான சிறு சேமிப்பு திட்டங்களுக்கும் பொருந்தும். இந்த சூழ்நிலையில் சுகன்யா Samridhi கணக்கில் முதலீடு செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த புதிய விதிகளை அறி...