Posts

Showing posts from December, 2024

Aadhaar Authorization Letter l Aadhaar Exam

Image
Aadhaar Authorization Letter         Aadhaar Exam க்கு  விண்ணப்பிக்க தேவையான Aadhaar Authorization Letter ஐ பெறுவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். Aadhaar வேலைக்கு செல்ல நினைப்பவர்கள்            Aadhaar Exam க்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.   Aadhaar Exam   Aadhaar Exam நடைபெறும் இடம் மற்றும் தேதியை தெரிந்து கொள்வது எப்படி என்பதை பற்றி  தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள். Aadhaar Exam Date and Time   Aadhaar Exam க்கு படிக்க தேவையான புத்தகத்தை Download செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.  Aadhaar Exam Study Meterials Aadhaar Exam குறித்த சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள். Aadhaar Exam Doubts   Aadhaar Authorization Letter  ...

Nalavariyam Online Registration

Image
Nalavariyam Online Registration தொழிலாளர்கள் நல வாரியத்தில் Introduction :  தமிழ்நாடுஅமைப்புச்சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் அட்டை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி என்பதை பற்றி இப்போது பாப்போம்.  தொழிலாளர்கள் நல வாரியத்தில்    STEP : 1         முதல்ல   Google Search Box ல்   tnuwwb   என்று டைப் செய்து Search கொடுங்க முதல்ல வர Option கிளிக் பண்ணி open பண்ணிக்கங்க.  அடுத்த பக்கம் தோன்றும் . தொழிலாளர்கள் நல வாரியத்தில்  STEP : 2 இந்த பக்கத்தில் உள்ள புதிய விண்ணப்ப பதிவு / New Registration என்னும் Option கிளிக் பண்ணி Open பண்ணிக்கங்க. அடுத்த    பக்கம் தோன்றும் . தொழிலாளர்கள் நல வாரியத்தில்   STEP : 3 இந்த பக்கத்தில் கீழ Scroll பண்ணிகங்ன்னா   தமிழ்நாடு அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவமும் கொடுத்திருப்பார்கள் அதை  முதலில் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.   தேவையான ஆவணங்கள்: 1. பணிச்சான்று 2. அடையாள ...

Kalignar Mahalir Urimai Thogai Thittam

Image
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள கீழே உள்ள Click Here என்னும் லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை குறித்து இப்போது பார்ப்போம். விண்ணப்பிக்கும் நடைமுறைகள்:  21 வயது நிரம்பிய பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அதுவும் செப்டம்பர் 15 2002 முன்னர் பிறந்தவர்கள் மட்டும் தான் விண்ணபிக்க முடியும். உங்களுடைய ஸ்மார்ட் ரேஷன் கார்டில் எந்த ரேஷன் கடை பெயர் உள்ளதோ அந்த ரேஷன் கடை முகாமில் மட்டுமே விண்ணபிக்க முடியும். வேறு எந்த ரேஷன் கடையிலும் விண்ணப்பிக்க முடியாது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.   Read Also : Kalaignar Kaivinai Thittam (KKT) குடும்பத்தலைவி வரையறை: குடும்ப அட்டையில் உள்ளவர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக கருதப்படுவார்கள். குடும்பத் தலைவியாக யார் குடும்பத்தில் உள்ளார்களோ அவர்கள் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முடியும். குடும்ப அட்டையில் குடும்பத் தலைவரின் புகைப்படம் (Photo) இருந்தாலும், அந்த குடும...

Kalaignar Kaivinai Thittam (KKT)

Image
Kalaignar Kaivinai Thittam (KKT) கலைஞர் கைவினைத் திட்டம் என்பது சிறு தொழில் செய்பவர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம். கீழே கொடுக்கபட்டுள்ள தொழில் செய்து வருபவராக இருப்பவர் இந்த திட்டதிற்கு விண்ணப்பிக்கலாம். Kalaignar Kaivinai Thittam   Read Also : NLM Scheme Apply Online கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களின் பட்டியல்: மூங்கில், பிரம்பு , சணல், பனை ஓலை வேலைப்பாடுகள் கூடை முடைதல், கயிறு , பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல் மணி வேலைப்பாடுகள் படகு தயாரித்தல் மரவேலைப்பாடுகள் பொம்மைகள் தயாரித்தல் மீன் வலை தயாரித்தல் மலர் வேலைப்பாடுகள் கண்ணாடி வேலைப்பாடுகள் சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை நகை தயாரித்தல் தோல் கைவினைப்பொருட்கள் மற்றும் காலணிகள் தயாரித்தல் பூட்டு தயாரித்தல் கட்டிட வேலைகள் உலோக வேலைப்பாடுகள் பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல் ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல் மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள் சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல் சுதை வேலைப்பாடுகள் தையல் வேலை பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல் பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினை பொருட்கள் துணி வெளுத்தல்...