How To Pay For TNEB Name Change Online
How To Pay For TNEB Name Change Online tneb name change online TNEB யில் பெயர் மாற்றம் செய்ய ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி? tneb online STEP : 1 நாம் தற்போது TNEB யில் பெயர் மாற்றத்திற்கு ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம். முதல்ல கூகுள் சர்ச் பாக்ஸில் TANGEDCO என்று டைப் பண்ணிட்டு சர்ச் கொடுங்கள். முதலில் வரும் ஆப்ஷனை கிளிக் பண்ணி ஓபன் பண்ணுங்க அடுத்த பக்கம் தோன்றும். tangedco login STEP : 2 இந்த பக்கத்திலுள்ள Apply Now என்னும் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அடுத்து LT New Service Connection / Name Transfer என்று ஒரு ஆப்ஷன் தோன்றும் அதை கிளிக் பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும். tneb name change online STEP : 3 இந்த பக்கத்திலுள்ள Status என்னும் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அடுத்து View Application Status என்னும் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அடுத்த பக்கம் தோன்றும். tneb name change online STEP :...