Smart Ration Card Apply Online In Tamil

Smart Ration Card Apply Online In Tamil ration-card Smart Ration Card விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: குடும்பத் தலைவர் அல்லது தலைவி புகைப்படம் குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் கேஸ் புத்தகம் அல்லது வங்கி கணக்கு புத்தகம் அல்லது வீட்டு வரி ரசிது ( இந்த ஆவணங்கள் எந்த முகரியில் நீங்கள் Ration Card வாங்க போகிறீர்களோ அந்த முகவரியில் உள்ள ஆவணமாக இருக்க வேண்டும். Ration Cardல் யார் யார் பெயரை சேர்க்க நினைக்கிறீர்களோ அவர்கள் அனைவருடைய Aadhaar Card மட்டும். ஆதார் கார்டு தவிர மற்ற ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது. புதிதாக திருமணமானவர்கள் Smart Ration Card அப்ளை பண்ண போறிங்கன்னா முதல்ல உங்க பெயர் எந்த Smart Card உள்ளதோ அதை நீக்கம் செய்த பிறகே நீங்க ஸ்மார்ட் கார்டு அப்ளை பண்ணிக்கலாம். ஸ்மார்ட் ரேஷன் காட்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி? புதிய ஸ்மார்ட் ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ration-card STEP : 1 ...