What is ChatGPT? l Open AI

What is ChatGPT?

ChatGPT is an advanced conversational AI model developed by OpenAI. It's designed to understand and respond to human input in a natural and engaging way. Here's an overview of what ChatGPT is and how it works:

ChatGPT


ChatGPT Full Form : Chat Generative Pre-trained Transformer. இது ஒரு Chatbot.               
                        November 30 2022 அன்று Open AI அறிமுகப்படுத்தியது. இந்த Open AI ஒரு Non-Profit Company. இதை உருவாக்கியவர்கள் Elon Musk மற்றும் Sam Altman இருவரும் இணைந்து இந்த Open AI ஐ உருவாகினார்கள். AI (Artificial Intelligence) என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.



       இந்த ChatGPT மற்ற App களை விட அறிமுகப்படுத்தபட்ட 5 நாட்களில் 1 Million users பயன்படுத்தியுள்ளார்கள். அப்படி என்ன சிறப்பு இதில் உள்ளது என்றால் Google லில் நீங்கள் ஒரு விஷயத்தை தேடுகிறீர்கள் என்றால் Google ஆனது நிறைய Website களை Show பண்ணும். அதில் நீங்கள் தேடும் Information எந்த Website ல் உள்ளது என்பதை நாம் தேட வேண்டி இருக்கும். அதுவே நீங்கள் ChatGPT ல் தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் எந்த விஷயத்தை தேடுகிறீர்களோ அதை Accurate ஆக Show பண்ணி காட்டும். 


ChatGPT


         மேலும் இதில் நீங்கள் என்ன Comment கொடுக்கிறீர்களோ அந்த Comment க்கு தேவையானவற்றை Open AI உங்களுக்கு Ready பண்ணி தரும். நீங்கள் ஒரு Image எனக்கு இப்படி தான் வேண்டும் என்று Type செய்தால் நீங்கள் என்ன Type செய்தீர்களோ அதே போன்ற Image ஐ உங்களுக்கு Show பண்ணும். Ex. Project, Letter Writing, Content Writing, Music Compose, Keyword Research, Any Script etc... மேலும் Education Purpose க்கு மிகவும் பயனுள்ள ஓன்று இந்த ChatGPT Open AI. இதில் எது Illegal தேடல்களாக உள்ளதோ அதை தற்போது தடை செய்து கொண்டே வருகிறார்கள்.


      குறிப்பாக இதில் 2021 வரை உள்ள Data கள் மட்டுமே Update செய்யப்பட்டுள்ளது. 2021 க்கு பிறகு உள்ள Data களை தேடினால் இதில் கிடைக்காது. வரும் காலங்களில் Data களை Update  செய்யும் போது நீங்கள் உங்களுக்கு தேவையான Feature Data களை பெற முடியும்.

      இந்த ChatGPT முற்றிலும் இலவசம் இதில் Account Create பண்ண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Signup பண்ணினால் போதும். அதன் பிறகு Send message என்று Search Box Show ஆகும். இந்த Search Box ல் உங்களுக்கு என்ன மாதிரியான தகவல் தேவைப்படுகிறதோ அதை Type செய்து தகவல்களை பெற முடியும்.

Website Link : Click Here 

No comments

Powered by Blogger.