Head Ads

 Keywords In Blogger Post For Faster Ranking In Tamil

  
Seo Keywords

   உங்களுடைய Blogger Website ல் Seo வை எப்படி கொடுக்க வேண்டும். எப்படி SEO keyword கொடுத்தால் உங்களுடைய Blogger Post Ranking ஆகும் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

KEYWORDS FOR BLOG TITLES :    

 நீங்கள் Blogger ல் எழுதும் Post ஆனது 70 Characters க்குள் இருப்பது போன்று Title கொடுத்துகங்க ஏனெனில் Google லில் உங்களுடைய Title Show ஆகும் போது 70 வார்த்தைகள் மட்டுமே Show ஆகும். இதனால் Viewers நீங்க என்ன Post போட்டுள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் போகலாம். எனவே Shot and Sweet ஆன Keyword ஐ Title ஆக கொடுத்துகங்க.

keyword tool
Keyword Surfer

        இது போன்று Shot and Sweet ஆன Keyword ஐ Title ஆக கொடுத்த பிறகு Google லில்  தேடினால் நம்முடைய Article Show ஆகுமா? எவ்வளவு பேர் தேடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள Keyword Surfer இந்த Chrome Extension ஐ பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற Keyword Seo Find பண்ணுவதற்கு நிறைய Tools இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் Mobile தான் பயன்படுத்துகிறீர்கள் எப்படி இந்த Extension பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.



    இந்த Keyword Surfer லும் நம்முடைய Articles Show ஆகாதற்கான காரணம் Stop Words தான். Ex.How, What, When, Special, To, Add etc., இதை குறித்து அடுத்த Article லில் பாப்போம். அதாவது Exact Keyword இல்லாத Keyword களை இந்த Keyword Surfer Store பண்ணி வைப்பதில்லை. அதுவே உங்களுடைய Title லில் Exact Keyword கொடுத்து தேடும் போது உங்களுடைய Article Google லில் Show ஆகும். அதாவது நீங்கள் உங்களுடைய Title லில் Seo Keyword ஐ Place பண்ண நீங்கள் கொடுக்கும் Title லில் First 70 Words க்குள் Seo Keyword இருப்பது போன்று பார்த்துக் கொள்ளுங்கள்.

PERMALINK SEO KEYWORD :

Keywords In Blogger Post For Faster

    இந்த Permalink நீங்கள் கொடுக்கும் Title ஐ பொருத்து Automatic ஆக Link Create ஆகும். இந்த  Link தான் உங்களுடைய Post க்கான URL இந்த URL லில் நீங்கள் எழுதும் Post க்கான Keyword இல்லையென்றால் உங்களுடைய Post Google லில் இருக்காது. எனவே நீங்கள் கொடுக்கும் Title லில் 70 வார்த்தைகளுக்குள் நீங்கள் எழுதும் Post க்கான Keyword வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

   
keyword planner
       Suppose நீங்கள் Stop Words கொடுத்து ஒரு Title எழுதியிருந்தால் Permalink ல் உங்களுடைய Article க்கான Exact Keyword Show ஆகவில்லையென்றால் Custom Permalink என்னும் Option ஐ Select பண்ணிட்டு Title Link என்னுமிடத்தில் 
Exact Keyword ஐ கொடுப்பதன் மூலம் உங்களுடைய Post க்கான Exact SEO Keyword ஐ கொடுக்க முடியும்.

Search Description SEO :

google ads description

        இந்த Search Description ல் 150 Words மட்டுமே கொடுக்க முடியும். அதனால் ஓன்று நீங்கள் எழுதிய Article Introduction ல் உள்ள முதல் இரண்டு Copy செய்து Search Description ல் Paste பண்ணிக்கலாம். அல்லது உங்களுடைய Title ஐ Copy செய்து Search Description ல் Paste பண்ணிக்கங்க. அதாவது நீங்கள் எழுதும் Post க்கான Keyword Search Description உள்ளது போன்று Search Description ஐ எழுதிகங்க.

CONTENT PAGE SEO :



        நீங்க ஒரு Post எழுதுகிறீர்கள் என்றால் அந்த Post க்கான Exact Keyword எதுவோ அதை Content Page க்குள் கொண்டு வருவதன் மூலம் உங்களுடைய Post Google லில் Rank ஆகும். அதற்காக Keyword ஐ Post க்குள் Stuffing அதாவது திணிக்கக்கூடாது. நீங்க Seo Keyword ஐ பயன்படுத்தி Article எழுதுகிறீர்கள் என்றால் அந்த Keyword பயன்படுத்தி Viewers படிப்பதற்கு தகுந்தாற்போல் இரண்டு மூன்று வரிகளாவது எழுத வேண்டும்.

Related Articles



மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்

        

Post a Comment

Previous Post Next Post
close