Head Ads

 RSS Feed Submission

             

RSS Feed

        RSS என்பது Rich Site Summary or Really Simple Syndication என்று அழைப்பார்கள். 

     

    நம்முடைய RSS Feed Subscribe பண்ணும் Visitors க்கு நாம போடக்கூடிய Post னுடைய Title Tag, Description போன்றவை Notification ஆக போகும். அதாவது நீங்க ஒரு Youtube Channel வைத்திருந்து உங்களுடைய Youtube Channel ஐ Subscribe பண்ணும் Subscribers க்கு எப்படி நீங்கள் போடக்கூடிய Video Notification ஆக போகிறதோ அது போன்று Website இந்த RSS மூலமாக நம்முடைய Website க்கு வராமலே நம்முடைய Website ல் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதாவது எந்த ஒரு Update Ex: Content, Videos, Images, Links etc., எது நடந்தாலும் அது RSS Feed Subscribers க்கு Notification ஆக போகும்.

     இந்த RSS ன் பயன் என்னவென்றால் நம்முடைய Website ஐ Boost பண்ணும். இந்த RSS Feed Subscribe உங்களுடைய Website ல் இல்லையென்றால் உங்களுக்கு Regular Visitors or Organic Visitors வந்தால் மட்டும் தான் உங்களுடைய Website Growth ஆகும். RSS Feed நம்முடைய Website ல் Include பண்ணுவதன் மூலம் Website க்கு Traffic அதிகமாக வரும். இதன் மூலமாக SEO Ranking கிடைக்குமா என்றால் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் Traffic அதிகமாகும்.

யாரெல்லாம் இந்த RSS ஐ பயன்படுத்தலாம்?

  • Job Openings
  • Schools
  • News & Announcements
  • Entertainment
  • Blog Website
இவர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த RSS Feed பயன்படுத்தியாக வேண்டும்.

Best RSS Submission Sites

  • Feedburner
  • Alltop.com
  • Feedage.com
  • Rapidfeeds.com
  • Feedspot.com
  • Rssorange.com
  • Feedlisting.com
  • Wingee.com
  • Blogflux.com
  • Blogrollcenter.com

Feed Burner:

Website Link : Click Here

Feedburner

Alltop.com

Website Link : Click Here

Alltop

Feedspot.com

Website Link : Click Here

Feedspot


Feedlisting.com

Website Link : Click Here

Feedlisting

Wingee.com

Website Link : Click Here

Wingee

Blogflux.com

Website Link : Click Here

Blogflux

     இந்த Website களில் உங்களுடைய RSS Feed URL கொடுத்து Submission பண்ணுவதன் மூலம் உங்களுடைய Website Traffic ஐ Increase பண்ணிக்க முடியும்.

Related Articles



மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்


Post a Comment

Previous Post Next Post
close