Post Office Monthly Income Scheme l தபால் துறையில் மாதந்திர வருமான திட்டம்

 Post Office Monthly Income Scheme
தபால் துறையில் மாதந்திர வருமான திட்டம்

Post Office

Table of Content

    தபால் துறையில் மாதந்தோறும் Rs.6167 வருமானம் தரும் திட்டத்தை பற்றி இப்போது பார்ப்போம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைப்பது பிற்காலத்தில் நமக்கு பயனுள்ளதாக அமையும். 

தகுதி:

18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்.

டெபாசிட் தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ருபாய்.1000 மும், அதிகபட்சம் 9 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்யலாம். அதுவே நீங்கள் Joint Account Open செய்தால் 15 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்யலாம். இதில் நீங்கள் ஒரு முறை மட்டும் அதாவது Account Open பண்ணும் போது மட்டும் பணத்தை செலுத்தினால் போதும்.



வட்டி விகிதம்:

Post Office -ல் உள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.40% ஆகும். இந்த வட்டியானது 5 வருடத்திற்கு எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும். இந்த 5 வருடமும் நீங்கள் மாதந்தோறும் 7.40% வட்டி தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

முதிர்வு காலம் - Premature Closure:

 Post Office -ல் உள்ள Monthly Income Scheme -ற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். இதில் நீங்கள் Account Open செய்து 

  • 1 முதல் 3 வருடத்திற்க்குள் Account Close பண்ணுகிறீர்கள் என்றால் தொகையிலிருந்து 2% கழித்த பிறகு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.
  • 3 முதல் 5 வருடத்திற்க்குள் Account Close பண்ணுகிறீர்கள் என்றால் தொகையிலிருந்து 1% கழித்த பிறகு மீதமுள்ள தொகை வழங்கப்படும்.

Related Article :

Kalignar Mahalir Urimai Thittam 2023 l கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் l மாதம் ரூ.1000 .

Comments

Popular posts from this blog

LAKHPATI DIDI YOJANA l மத்திய அரசு வழங்கும் மகளிருக்கான வட்டியில்லா கடன் 5,00,000/-

Kalaignar Kaivinai Thittam (KKT)

Aadhaar Authorization Letter l Aadhaar Exam