Posts

Showing posts from January, 2022

WhatsApp Profile Name Hide Tricks

Image
WhatsApp Profile Name Hide Tricks Introduction :   Whatsapp நிறுவனமானது தற்போது Whatsapp ல் உங்களுடைய பெயரை மறைத்து வைப்பதற்கான ஆப்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதைப் பற்றிய தகவல்களை இப்போது பார்ப்போம்.       Whatsapp இல் யார் என்பதே தெரியாமல் நமக்கு Message வரும். இதுபோன்ற அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து  வரும் Message ஐ தவிர்க்க Whatsapp ல் உள்ள நம்முடைய பெயரை மறைத்து வைப்பது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். STEP : 1    முதலில் உங்களுடைய Whatsapp Open பண்ணிட்டு வலது புறத்தில் மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யுங்கள்.  STEP : 2   அடுத்து Settings ஆப்ஷனை Select பண்ணிக்கங்க.  STEP : 3       அடுத்து உங்களுடைய Profile Picture மேலே கிளிக் செய்தால் உங்களுடைய பெயர் தோன்றும்.   STEP : 4      இதில்  அருகிலுள்ள பென்சில் Symbol ஐ கிளிக் செய்தால் Name Edit பண்ணுவதற்கான ஆப்ஷன் தோன்றும். STEP : 5     அடுத்து உங்களுடைய மொபைலில் உள்ள ஏதாவது ஒரு Browser Open செய்து Google Search b...

TN Treasury E-Challan Pay Online

Image
   TN Treasury E-Challan Pay Online TN Treasury Instruction For Pay The Treasury E-Challan Online:        கருவூலம் E-Challan ஆன்லைன் மூலமாக கட்டுவது எப்படி என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.  Land approval, Building approval போன்று அனைத்து அரசு சம்மந்தாமான கட்டணங்களை செலுத்த முன்பெல்லாம் கருவூலம் அலுவலகத்திற்கு (Treasury Office) சென்று அங்கு ரசீது  வாங்கி அதை பூர்த்தி செய்து வங்கியில் பணம் செலுத்த வேண்டி இருந்தது. தற்போது ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்துவதற்கான வழிமுறைகள் வந்து விட்டது. அந்த வழிமுறைகளை பயன்படுத்தி பணத்தை ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.  tn treasury  STEP : 1      முதல்ல கூகுள் சர்ச் பாக்ஸில் IFHRMS HOME என்று டைப் செய்து சர்ச் கொடுங்கள். முதலில் வரும் ஆப்ஷனை கிளிக் பண்ணி ஓபன் பண்ணிக்கங்க. அடுத்து பக்கம் தோன்றும்.  tn treasury STEP : 2      இந்த பக்கத்தில் கீழ ஸ்க்ரோல் பண்ணிங்கனா E-Challan Creation Payment என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யு...

How To Transfer Join Patta To Individual Patta

Image
How To Transfer Join Patta To Individual Patta   patta to individual patta Introduction :              பட்டாவை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று கூட்டுபட்டா மற்றொன்று தனிபட்டா இதில் கூட்டுபட்டா என்பது ஒரு இடத்திற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒரே சர்வே எண் மற்றும்  ஒரே பட்டா எண் இருப்பது தான் கூட்டுபட்டா. அதுவே தனிப்பட்டா என்பது ஒரு இடத்திற்கு ஒரே ஒரு நபர் மட்டும் இருப்பார். அவருக்கென்று ஒரு பட்டா நம்பரும் சர்வே நம்பரும் வழங்கப்பட்டிருக்கும்.      பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன? PART : 1    இந்த கூட்டு பட்டாவில் உள்ள அனைவரும் அந்த நிலத்தின் உரிமையாளர்கள் ஆவர். இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் இந்த கூட்டு பட்டாவில் உள்ள ஒருவர் மட்டும் தனிபட்டா பெற முடியுமா என்றால் பெற முடியும். அப்படியென்றால் தனிபட்டா வேண்டும் என்று கேட்பவருக்கே அந்த மொத்த சொத்தின் மீதும் உரிமை வந்துவிடுமா என்றால் அப்படி கிடையாது. பரம்பரை சொத்தை வாரிசுகள் பெயரில் கூட்டுபட்டாவாக மாற்றியிருப்பார்கள். பத்திரத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நில...

How To Open An Indian Bank Account Online

Image
  How To Open An Indian Bank Account Online indian bank account online Introduction :      இந்தியன் வங்கி கணக்கை ஆன்லைன் மூலம் இலவசமாக ஓபன் செய்வது எப்படி என்பதை பற்றி இப்போது பாப்போம்.  indian bank STEP : 1           முதல்ல கூகுள் சர்ச் பாக்ஸில் Indian Bank online account opening என்று டைப் செய்து  சர்ச் கொடுங்கள். முதலில் வரும் ஆப்ஷனை கிளிக் பண்ணி ஓபன் பண்ணிக்கங்க. அடுத்த பக்கம் தோன்றும்.  online indian bank   STEP : 2         இந்த பக்கத்தில் உங்களுடைய பெயர், மொபைல் நம்பர், இமெயில் போன்றவற்றை டைப் செய்யுங்கள். அடுத்து கீழே உள்ள படத்திலுள்ள எழுத்துக்களை மேலே உள்ள கட்டத்தில் டைப் செய்யுங்கள். அடுத்து I accept the Terms and Conditions என்னும் கட்டத்தை கிளிக் செய்தால் நீங்கள் கணக்கை துவங்க என்னென்ன விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளது என்பது தோன்றும் அதை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.   STEP : 3      அடுத்து  I accept the Terms and Conditions என்னும் கட்டத்...