CPM என்றால் என்ன? CPM-Thumbnail What is CPM In Youtube? What is CPM In Youtube என்னும் Topic மூலமாக Youtube ல் நமக்கான வருமானம் எவ்வாறு கிடைக்கிறது என்பதை பற்றி இப்போது பார்போம். CPM Is Cost Per Mile இது விளம்பரத்திற்கான ஒரு அளவீடு. Youtube-ads What is Youtube Channel Ads (Revenue) Youtube ல் நீங்கள் ஒரு Channel வைத்திருந்து, அதற்கு Monetization கிடைத்த பிறகு உங்களுடைய வீடியோக்களில் தோன்றும் விளம்பரங்களால் உங்களுக்கு கிடைக்கபெறும் வருமானம் (Revenue) தான் இந்த CPM i s Cost Per Mile . Type-of-ads Youtube Type of Ads Youtube ல் Display ads, Overlay ads, Sponsored cards, Skippable video ads, Non-Skippable ads போன்று நிறைய விளம்பரங்கள் இருக்கிறது. இதில் உங்களுடைய வீடிய...