RC Book Download Online l Tamil l VR Knowledge AtoZ

RC BOOK DOWNLOAD ONLINE IN TAMIL digilocker certificate RC Book Online மூலமாக Download பண்ணுவது எப்படி என்பதை பற்றி இந்த Article லில் பார்ப்போம். digilocker முதலில் Google Search Box ல் DigiLocker என்று Type பண்ணிட்டு Search கொடுங்கள். இதில் முதலில் வரும் Option ஐ Click பண்ணி Open பண்ணிக்கங்க Next Page Open ஆகும். digilocker rc இந்த பக்கத்தில் உள்ள Sign Up என்கிற Option ஐ Click பண்ணுங்க Next Page Open ஆகும். digi locker இந்த பக்கத்தில் உள்ள Full Name என்னுமிடத்தில் உங்களுடைய Aadhaar Card ல் உள்ள மாதிரியான பெயரை Type பண்ணிக்கங்க. அடுத்து Date of Birth என்னுமிடத்தில் உங்களுடைய Aadhaar Card ல் உள்ள மாதிரியான Date of Birth ஐ கொடுத்துகங்க. அடுத்து நீங்க ஆணா பெண்ணா என்பதை Male Female என்னுமிடத்தில் இடத்தில் Select பண்ணிக்கங்க. அடுத்து உங்களுடைய Mobile Number Type பண்ணிக்கங்க. அடுத்து Set 6 digit securit...