Indian Institute of science (IISc)- இந்தியன் அறிவியல் நிறுவனம் குறித்த தகவல்கள்
இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் உள்ள வேலை குறித்த தகவல்கள் (Indian Institute of Science - IISC) INTROTUCTION: இந்தியாவில் உள்ள அறிவியல் கல்லூரிகளில் முதல் இடத்தில் இந்த IISc - Indian Institute of Science University உள்ளது. இந்த Institute அமைந்துள்ள இடம் Bangalore. இந்த Institute ஆனது மைசூர் மகாராஜா இந்த Institute ஐ நிறுவினார். Mysore Sandal Soap ஐ இந்த Institute இல் படித்த மாணவர்கள் தான் கண்டுபிடித்தார்கள். இந்த கல்லூரியில் படிப்பதற்கு Hindi & English கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். IIT, NIT, IIIT இல் படிக்க விருப்பப்படும் மாணவர்கள் இந்த IISc College லும் படிக்க விருப்படுவார்கள். இந்த கல்லூரியில் சேர 10+2 வில் Physics, Chemistry and Mathematics ஐ Main Subject ஆக எடுத்து படித்திருக்க வேண்டும். அதில் 60% Marks Score பண்ணியிருக்க வேண்டும்.இந்த கல்லூரியில் Join பண்ணுவதற்கான Online Application Date ஒவ்வொரு வருடமும் April 1 ஆம் தேதி Open ஆகும். Online Applicatio...