Posts

Showing posts from October, 2021

Zoom In Zoom Out Mobile Screen Without Using Any Application

Image
Zoom In Zoom Out Mobile Screen Without Using Any Application  How To Zoom In Zoom Out Mobile Screen Without Using Any Application       உங்களுடைய மொபைலில் நீங்க எந்த ஒரு page ஐயும் Zoom செய்து பார்க்க மொபைல் Settings page open பண்ணிட்டு கீழே Scroll பண்ணுங்க ஒரு சில மொபைல்களில் Accessibility Show ஆகும். ஒரு சில மொபைல்களில் Additional Seetings option இருக்கும் அத கிளிக் பண்ணுங்க.           இதை வீடியோவாக காண கீழே கிளிக் செய்யுங்கள் 👇👇👇    Accessibility option இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அடுத்து Vision option இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அடுத்து Magnification option இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க  How To Zoom In Zoom Out Mobile Screen Without Using Any Application   இதில் Magnify with triple- tap என்று உள்ள option கீழே உள்ள Accessibility Disable ஆக இருக்கும் அதை Enable பண்ணிட்டு இப்ப நீங்க உங்களுடைய மொபைலில் எந்த Page ஐயும் Zoom in மற்றும் Zoom out செய்ய முடியும். அதற்கு நீங்கள் உங்களுடைய மொபைல் ஸ்க்ரீனில் மூன்று முற...

How To Fix Mobile Storage Problem

Image
  Mobile Storage Problem சரி செய்வது எப்படி? How To Fix Mobile Storage Problem Mobile storage problem  Introduction :             நாம் ஆரம்பத்தில் வாங்கும் மொபைல் போனின் வேகம் அதிகமாக இருக்கும் ஆனால் நாள் ஆக ஆக அந்த மொபைலில் நிறைய Applications, Songs, Movies போன்று எதையாவது நாம் Download செய்வோம். இதனால்  தேவையில்லாத Data கள் மொபைலில் Add ஆகி கொண்டே இருக்கும் இதனால் நம் மொபைல் வேகம் குறையும் அல்லது மொபைல் சூடாகும் அல்லது Storage Problem வரும். STEP 1             அதை சரி செய்ய நீங்கள் நீண்ட நாட்களுக்கு முன்பு அதாவது மொபைல் வாங்கிய போது நிறைய Application களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி இருப்பீர்கள். பிறகு அந்த application ஐ பயன்படுத்தாமல் அந்த Application ஐ அழிகாமலும் mobile பயன்படுத்துவதால் தான் (வேகம் குறையும் அல்லது மொபைல் சூடாகும் அல்லது Storage Problem ) இது போன்ற பிரச்சினைகள் வரும். எனவே நீண்ட நாட்களாக உங்களுக்கு பயன்படாமல் இருக்கும் Application களை முதலில் மொபைல் போனிலிருந்து நீக்குங்கள். How To Fix Mobil...

How to start e-sevai center?

Image
இ சேவை மையம் தொடங்குவது எப்படி? How to start e-sevai center? Topics :   e-Sevai Introduction    Citizen Login Registration   Franchisee Login Id பெறுவது எப்படி? Franchisee Login Id பெற தேவையான  ஆவணங்கள்? How to start e-sevai center?             இ சேவை என்பது பொது மக்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்றுத் தரும் ஒரு சேவை மையம். முன்பெல்லாம் நாம் இந்த சான்றிதழ்களை பெற தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்து சான்றிதழை பெற தினமும் நடந்து நாள் முழுதும் காத்திருந்து  வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது தற்போது அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் இந்த சேவை மையத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.     இந்த சேவை மையத்தில் ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்று பல சான்றிதழ்களை பெற முடியும். How to start e-sevai center?       இது போன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது மூலம் விண்ணப்பித்த சான்றிதழ் என்ன நிலையில் உள்ளது. என்ப...

Doubts about caste certificate and its explanations l ஜாதி சான்றிதழ் குறித்த சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்

Image
Doubts about caste certificate and its explanations l ஜாதி Doubts about caste certificate and its explanations l ஜாதி சான்றிதழ் குறித்த சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும் Doubts about caste certificate and its explanations 1) நான் வேறு ஜாதி என் மனைவி வேறு ஜாதி இப்படி இருக்க நாங்கள் எந்த ஜாதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதல் பெற முடியும்?                    நீங்கள் உங்களுடைய குழந்தைக்கு அப்பாவினுடைய ஜாதியிலும் ஜாதி சான்றிதழ் பெற முடியும். அம்மாவினுடைய ஜாதியிலும்  ஜாதி சான்றிதழ் பெற முடியும். ஆனால் நீங்கள் உங்களுடைய குழந்தைக்கு யாருடைய ஜாதியில் ஜாதி சான்றிதழ் பெற வேண்டும் என்பதை பெற்றோர் இருவரும் சேர்ந்து முடிவு செய்து அதன் பிறகு நீங்கள் உங்கள் குழந்தைக்கு அப்பா அல்லது அம்மா இருவரில் யாரவது ஒருவருடைய ஜாதியில் ஜாதி ஜாதி சான்றிதழ் பெற முடியும். நீங்கள் ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப படிவத்தில் பெற்றோர் இவருடைய ஜாதியையும் கொடுத்துவிட்டு அதில் குழந்தைக்கு எந்த ஜாதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற விரும்புகிறீர்க...

What's important for YOUTUBE CREATORS?

Image
YOUTUBE CREATORS க்கு எது முக்கியம் What's Important for YouTube Creators             நீங்கள் ஒரு Youtuber ஆக இருந்தால் உங்களுடைய Channel க்கு எது முக்கியம் ( Views, Subscribers, Watch hours ) என்பதை முதலில் தெரிந்து கொள்வது மிகவும் சிறந்தது.           Youtube - ல் Views தான் அதிகம் தேவை, Subscribers தான் அதிகம் தேவை, Watch Hours  தான் அதிகம் தேவை என்று எண்ணுவது தவறு.  What's Important for YouTube Creators           ஆனால் நீங்கள்  Youtube Channel தொடங்கிய பிறகு உங்களுடைய Channel 1000 Subscriber மற்றும் 4000 Watch Hours Reach பண்ணினால் மட்டுமே உங்களுக்கு Monitization கிடைக்கும். அதாவது உங்களுக்கு Earnings Start ஆகும். எனவே நீங்கள் சேனல் தொடங்கிய ஆரபத்தில் இவை இரண்டும் ( 1000 Subscriber மற்றும் 4000 Watch Hours ) முக்கியமான ஒன்று. இதை நீங்கள் விரைவாக பெற உங்களுடைய சேனலில் தினமும் வீடியோவானது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.            அதிலும் தற்ப...

How To Fill Pan Card Form 49A

Image
நீங்களாகவே பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?  How to Fill Pan Form 49A How To Fill Pan Card Form 49A FORM 49A      Form 49 A விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇👇👇 https://www.tin-nsdl.com/downloads/pan/download/Form_49A.PDF 1 Page                          2 Page                            இந்த Form 49 A வில் மொத்தம் 16 கேள்விகள் கேட்டு இருப்பார்கள். இந்த Form ல் Black பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். முதலில் Assessing Officer (AO Code) என்று இருக்கக் கூடிய இடத்திற்கு இருபுறமும் உங்களுடைய புகைப்படம் ஓட்டுவதற்கான கட்டங்கள் கொடுத்திருப்பார்கள். அதில் 3.5 cm X 2.5 cm அளவுள்ள புகைப்படத்தை ஒட்டிக் கொள்ளுங்கள் அல்லது அந்த கட்டத்திற்குள் இருப்பது போன்று புகைப்படத்தை ஒட்டிக் கொள்ளுங்கள். அதில் இடதுப்புறம் அதாவது  போட்டோ ...