Highest Paying Jobs in India

HIGHEST PAYING JOBS IN INDIA High Pay jobs in india Table of Contents India - வில் High Salary கிடைக்கும் Top Jobs List : India - வில் High Salary வழங்கும் தொழில் வாய்ப்புகளை பல Company Jobs உள்ளன. அந்த வகையில் India - வின் முதல் Top High Salary தரும் வேலைகள் எவை என விரிவாக பார்க்கலாம். DATA SCIENTIST - (டேட்டா விஞ்ஞானி): நாளுக்கு நாள் Technology (தொழில்நுட்பம்) வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் DATA Scientist தரவு விஞ்ஞானிகளுக்கு அதிக தேவை உள்ளது. மதிப்பு மிக்க நுண்ணறிவுகளை பெற சிக்கலான Data Analyst தரவு தொகுப்புக்களை அவர்கள் பகுப்பாய்வு செய்கிறார்கள். சராசரியாக ஆண்டுக்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்கள். Artificial Intelligence (AI) - செயற்கை நுண்ணறிவு: Artificial Intelligence (AI) செயற்கை நுண்ணறிவு பொறியாளர்கள் தொடர்ந்து பல்வேறு தொழில்களின் புரட்சியை ஏற்படுத்தி வருவதால், Artificial Intelligence (AI) பொறியாளர்கள் அறிவார்ந்த Internet Tools - களை வடிவமைத்து செயல்படுத்துகின்றனர். அனைத...