How to Use Google Alert Tool in Tamil l VR Knowledge AtoZ

How to Use Google Alerts

google alerts
google alerts set up

        நீங்கள் எழுதிய Post Google லில் உள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள பயன்படும் Google Alert Tool ஐ இப்போது பார்ப்போம். நீங்கள் விரும்பும் Topic Related ஆன Post Google லில் Publish ஆகும் போது உங்களுடைய Mail Id க்கு Alert Message வருவதற்காக பயன்படும் Tool தான் இந்த Google Alerts Tool.

        https://www.google.com/alerts இந்த Website Link ஐ Click செய்து Open பண்ணிக்கங்க இதில் முதலில் உங்களுடைய Mail ID கொடுத்து Sign Up பண்ணிக்கங்க. அடுத்து Create an alert about என்னும் Search Box ல் நீங்கள் எந்த Topic Related ஆக தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அந்த Topic Name ஐ Search Box ல் Type செய்து Search கொடுங்கள்.

google news alerts
set google alert

        அடுத்து Create Alert என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க. அடுத்து ஒரு Popup Show ஆகும்.

google com alerts
google alerts login

 How Often :

        As-it-happens, At Most Once a day, At Most Once a Week போன்று இதில் மூன்று விதமான Options உள்ளது. இதில்  As-it-happens Option Select பண்ணுவதன் மூலம் Google லில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள Topic Related ஆக யார் Post போட்டாலும் உங்களுக்கு Gmail Alert வரும். அதுவே At Most Once a day இந்த Option கொடுப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு Post மட்டும் உங்களுடைய Mail ID க்கு Alert ஆக வரும். அதுவே At Most Once a Week இந்த Option கொடுப்பதன் மூலம் வாரத்திற்கு ஒரு Post மட்டும் உங்களுடைய Mail ID க்கு Alert ஆக வரும். 

Sources :

        இந்த Sources Option மூலமாக நீங்கள் News, Blog, Web, Video, Books, Discussion, Finance இதில் Particular ஆக எதை தேடுகிறீர்களோ அந்த Option ஐ மட்டும் கொடுத்து வைத்து கொள்ள முடியும். இதில் Automatic என்னும் Option Select பண்ணுவதன் மூலம் நீங்கள் தேடும் Topic ல் அதாவது  News, Blog, Web, Video, Books, Discussion, Finance இதில் எது Google Post ல் Publish ஆனாலும் உங்களுக்கு Mail Alert வரும்.

Language :

        இந்த Language Option மூலமாக நீங்கள் உங்களுடைய Topic Related Language ஐ Select பண்ணிக்க முடியும்.

Region :

          இந்த Region Option மூலமாக உங்களுடைய Country ஐ Select பண்ணிக்கங்க.

How many:

              இதில் Only the Best Result என்னும் Option ஐ Click செய்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த Topic ல் எந்த Post Best ஆக உள்ளதோ அந்த Post மட்டும் Alert ஆக வரும். அதுவே All Result என்னும் Option ஐ Click செய்தால் நீங்கள் தேர்ந்தெடுத்த Topic ல் எந்த Post போட்டாலும் உங்களுக்கு Alert Message வரும். இந்த Settings எல்லாம் கொடுத்த பிறகு Update Alert என்னும் Option ஐ Click பண்ணிக்கங்க.

    இதே போன்று உங்களுடைய Website Link ஐயும் இதில் Update பண்ண site:https://vrknowledgeatoz.blogspot.com/ இது போன்று Site: என்று Type செய்து உங்களுடைய Website Link ஐயும் கொடுத்து வைப்பதன் மூலம் நீங்கள் உங்களுடைய Website போடும் Post Google லில் Index ஆனவுடன் உங்களுக்கு Gmail Alert வரும்.

Related Articles


மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்

        
    

No comments

Powered by Blogger.