Increase Adsense CPC in Tamil

 Increase Adsense CPC in Tamil

CPC
CPC

Increase Adsense CPC :

 
    நீங்கள் ஒரு Blogging Start பண்ணி Google Adsense Approval கிடைத்த பிறகு நீங்க ஒரு Beginner ஆக இருந்தால் உங்களுடைய CPC பார்த்திங்கன்னா 0.01 இந்த நிலையில் தான் இருக்கும். இந்த CPC ஐ எப்படி Increase பண்ணுவது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

        Keywords, CPC, Search Volume, etc., போன்றவைகளை பயன்படுத்தி தான் Article எழுதுகிறீர்கள் ஆனால் உங்களுடைய CPC குறைவாக இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்றால் நீங்கள் Select பண்ணும் Keyword இந்தியாவில் மட்டுமல்லாமல் Other Country களிலும் Search பண்ணி பார்க்கக்கூடிய Keyword ஆக இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுடைய CPC Increase ஆகும்.

     நீங்கள் எழுதும் Article களில் Ads ஐ முடிந்தவரை  2 (or) 3 Ads ஐ மட்டும் வையுங்கள் அப்போது உங்களுடைய CPC Increase ஆகும். Daily யும் Article எழுதுவதன் மூலம் உங்களுடைய Website Ranking ஆகும்.

Related Articles


மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள எமது Youtube Channel Link ஐ கிளிக் செய்யுங்கள்


Comments

Popular posts from this blog

LAKHPATI DIDI YOJANA l மத்திய அரசு வழங்கும் மகளிருக்கான வட்டியில்லா கடன் 5,00,000/-

Kalaignar Kaivinai Thittam (KKT)

Aadhaar Authorization Letter l Aadhaar Exam